Followers

Thursday, September 20, 2018

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!

Mr. Ravi Ramanathan, The Senior Advocate, Thiruchirapalli.

நேற்று காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு சென்றிருந்தேன்..

ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..

Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 - 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..

அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..

"எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்..எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!"என்று கூறியுள்ளார்..

இது முற்றிலும் இலவசம்..

திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991

நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகியன.

உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..?மரம் வளர்ப்போம்!!🌳*
நம் தலைமுறை காப்போம்!!🌳

ஆயிரங்காலத்து பயிர் என கூறப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு

🌱மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.🌱

*******
ரூ 15/- மட்டுமே
*******
உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்

☘டிம்பர் மரங்கள்
-----------------------------
1.தேக்கு,
2.குமிழ்,
3.மஹோகனி,
4.ரோஸ்வுட் (ஈட்டி),
5.வேங்கை,
6.பூவரசு,
7.நீர்மருது,
8.மலைவேம்பு,

☘பூ மரங்கள்
--------------------
1.மகிழம்,
2.செண்பகம்,

☘ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
1.வில்வம்,
2.அரசு,
3.வேம்பு,
4.நாகலிங்கம்.

☘பழ மரங்கள்
-----------------------
1.பலா,
2.நெல்லி
3.நாவல்.

☘நிழல் மரங்கள்
----------------------------
1.சொர்க்கம்,
2.புங்கன்,
3.இலுப்பை.

----------------------------------

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை.....

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள்
-----------------------------
தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்
--------------------
மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

Address:
ஈஷா நர்சரி
மேலக்கால் மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை,
மதுரை.
Contact no: 94425 90015

மற்ற கிளைகள்
----------------------------------------
சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணாமலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 94425 90049

திருவாரூர் 94425 90050

கும்பகோணம் 99443 41220

பட்டுக்கோட்டை 94425 90034

பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 94425 90033

பெரம்பலூர் 94425 90075

புதுக்கோட்டை 94425 90073

கரூர் 94425 90070

கோவை 94425 90074

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!
உலகை பசுமை ஆக்குவோம்!!
இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை...!

6 comments:

A.Anburaj Anantha said...

தாங்கள் அளித்துள்ள பயனுள்ள ஒரே தகவல் இதுதான். நன்றி.

A.Anburaj Anantha said...

இசுலாம் மதத்தைப்படிக்கலாம் என்று நினைத்தேன். அதை விட ஒர வஞ்சகமான தகவல்கள்தாம் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புராஜ் தாங்களும் போடும் பட்டிமன்றம் படிப்பதற்கு சுவையாக உள்ளது.

ASHAK SJ said...

சுகுமார் அவர்களை வரவேற்கிறேன், இஸ்லாத்தை படியுங்கள், விருப்பப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், அன்புராஜ் போன்றோர் அறிந்துகொண்டு மறுக்கிறார்கள், நான் என் நேரத்தை அதிகமாக மதங்களையும் வரலாறுகளையும் படிக்க செலவிடுகிறேன், நான் கண்டவரை மதம் என்பதே இல்லை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் வாக்குப்படி இறைவன் ஒருவனே, விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்பதற்கு இணங்க இறைவனுக்கு சிலை வடிக்கக்கூடாது.

Dr.Anburaj said...

இறைவனுக்கு சிலை வடிக்கக்கூடாது.

----------------------
வடித்தால் என்ன ? ஒரு கைநாட்டு அரேபியன் சிலை வணக்கம் பெரும் பாவம் என்று சொன்னதால் தாங்கள் சொல்வது ஏன் ?வேறு என்ன காரணம்.
பௌத்தத்தில் சமணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் சிலைகள் உள்ளன். கலை அழகு வாழ்க்கைக்கு தேவை.
தெளிவாக அறிந்து கொள்ளுங்கள் இந்து சமயத்தில் சிலை வணக்கம் கட்டாயமஇல்லை.சிலை வணக்கம் இல்லாத கோவில்கள் நிறைய உள்ளன. தங்களின் கருத்து தவறு.அநாவசியம்.

Dr.Anburaj said...

வள்ளலாரின் நூல்களை படியுங்கள்.சவாமி விவேகானந்தரின் உரைகளைப் படியுங்கள். பகவத்கீதையைபடியுங்கள். தாயுமானவரின் நூல்கைளப்படி .கம்பராமாயாணம் படி.நல்ல புத்தி வரும்.சத்ரபதி சிவாஜி அவர்களின் வரலாற்றை படி. மிக மிக நல்ல புத்தி வரும்.

ASHAK SJ said...

அடேய் சூத்திரா , உன் வேதம் தான் சொல்கிறது உருவ வழிபாடு கூடாது என்று