Followers

Monday, September 24, 2018

நண்பர் ஹைதர் அலியின் விழிப்புணர்வு பதிவு....

நண்பர் ஹைதர் அலியின் விழிப்புணர்வு பதிவு....
எனது முகநூல் அன்பர்களே.... எனக்கு ஏற்பட்ட துன்பங்கள் இனி யாருக்கும் வரக்கூடாது, இதோ உங்களுடன் ஒரு விழிப்புணர்வு பதிவு....
எனக்கு முதுகுதண்டில் உள்ள L5 disk சவ்வு வெளியே வந்துவிட்டது. ஒருக்கட்டத்தில் என் இடது கால் நடக்க முடியாமல் போய்விட்டது. இரண்டறை மாதத்திற்க்கு பிறகு ஏதோ இறைவன் அருளால் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்துள்ளேன்... இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு இருக்கு என்பது எனக்கு வந்ததுக்கு பிறகுதான் தெரியவந்தது..
இதற்கான காரணங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன், இதன் பிறகாவது ஏதோ என்னால் முடிந்த நாலுப் பேருக்கு எத்தி வைக்கனுங்குறதுதான் என் ஆசை...
இரவு நேரங்களில் அதிக கண்விழிப்பது, விளையாடும் போதோ ஓடும்போதோ இடுப்புப்பகுதியில் அடிப்பட்டது, இரவில் சோறு சாப்பிடுவது, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது, அதிக கனமான பொருட்களை தூக்குவது, மனஅழுத்தம், அதிக கவலை இதனால்தான் இந்த பிரச்சினை வருகிறது.
யாருக்காவது முதுகுதண்டில் வலி ஏற்பட்டால் MRI SCAN எடுத்து பார்த்து ஆயுற்வேதிக் சித்தா மற்றும் வர்மா இதுப் போன்ற வைத்தியம் பார்க்கவும். ஆங்கில மருந்து வேண்டாம், அறுவைசிகிட்சை என்பது.... காலத்திற்கும் கஷ்டப்பட வேண்டிவரும்.... கேரள வைத்தியம் என்பது எடுக்கும்போது மட்டும் கஷ்டம் இருக்கும். பிறகு காலத்திற்கும் நன்மை தரும்.
இதை அறிந்தாவது அனைவரும் பயனடைந்துக் கொள்ளுங்கள்.
நன்றி:-
ஹைதர் அலி.





4 comments:

vara vijay said...

Augur Vedic and siddha are kaffir way of medicine , it's is Harram to practice and participate. Give me proof from quran and haddiththat it is allowed or not.

ASHAK SJ said...

Hello brother, can u tell the time of Ayuvedic and Sidda medicine? Do u know siddars are hate idol worship?

https://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article5119775.ece

Dr.Anburaj said...

பழனி முருகன் கோவில் மூலவா் விக்கிரகத்தை உருவாக்கிய சித்தா் போனா். சிலை வணக்கத்தை சித்தா்கள் முன்னிலைப்படுத்தவில்லை. வெறும் சடங்காச்சாரங்களில் மக்கள் கவனம் செலுத்திவிட்டு சமூக அநிதியான ஒழுக்கம் பண்பாடு விசயங்களில் குறைகள் வைக்கும்போது ஆதங்கத்தில் சிலை வணக்கத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவுசெய்திருக்கின்றாா்கள்.
ஆனால் இந்து சமயத்தில் சிலை வணக்கம் கட்டாயம் அல்லவே.பிறகு அதை போட்டு பெரிது படுத்துவது ஏன் ? நான்சிலை வழிபாடு செய்ய மாட்டடேன் என்றால் யாரும் என்னை ஏன் என்று கேடகமாட்டார்கள்.எனது விருப்பம் என்று விட்டு விடுவார்கள்.

ASHAK SJ said...

முருகன் கடவுளா? கடவுளுக்கு எதற்கு இரண்டு மனைவி?