போன வாரம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுகிறது. அதில் குளறுபடிகள் இருப்பது தெரிய வரவே வாக்குச் சீட்டு மூலமாக மறு தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்திலும் இடது சாரி மாணவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்பு வெற்றி பெற்ற பாஜக வாக்குச் சீட்டு முறையில் ஏன் தோல்வியடைந்தது? வாக்குப் பதிவு இயந்திரத்தில் அதனை வடிவமைத்தவர்கள் சிப்பின் உதவி கொண்டு வென்றவர்களை சுலபமாக தீர்மானிக்கலாம் என்பது தெளிவாகிறது.
வாக்குப் பதிவு இயந்திரம் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பயன்படுத்தப்படுமானால் கணிசமான தொகுதிகளில் பாஜக தில்லு முல்லு செய்து வென்று விடும். காங்கிரஸூம் மற்ற எதிர் கட்சிகளும் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

4 comments:
தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் கிரிமினல் கைதிகளுக்கு ராஜ வசதி செய்யப்பட்டுள்ளது.தாங்கள் அது குறித்த மௌனம் ஏன் ?
அதுக்கு காரணம் இந்து காவல்துறையே
தமிழ் நாடு காவல்துறையை இந்து காவல்துறை என்று அங்கிகரிதததற்கு நன்றி. இந்த நாடும் விரைவில் இந்துஸ்தானமாக மாறும்.
இந்து காவல் துறை தான் , இந்துத்வா இல்லை, இந்துக்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை
Post a Comment