Followers

Saturday, September 08, 2018

குர்ஆன் மனன போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய மாணவன்!

குர்ஆன் மனன போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய மாணவன்!
சவுதி அரேபியா ஜெத்தா நகரில் குர்ஆன் ஓதுதல் மற்றும் மனன போட்டி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் உலகமெங்குமிருந்து கலந்து கொண்டனர். இதில் நமது நாட்டின் ஹைதரபாத் நகரைச் சேர்ந்த மாணவன் அப்துல்லா அப்துல் மதீன் உஸ்மானி முதலிடத்தைப் பெற்றார். ஜெத்தா கவர்னர் இளவரசர் மசால் பின் மஜீத் முதல் பரிசை வழங்கினார். சென்ற செப்டம்பர் 5ந்தேதி இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த மாணவன் CBSE பாடத் திட்டத்தில் எட்டாம் வகுப்பில் படித்து வருகிறார். இந்திய தூதரகத்தால் நடத்தப்படும் பள்ளியில் பயின்று கொண்டே குர்ஆன் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.
ஜெத்தாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற பள்ளியில் வெள்ளிக்கிழமை தொழுகையையும் இந்த மாணவனால் நடத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டார். படித்துக் கொண்டே மார்க்க கல்வியிலும் சிறந்து விளங்கும் இம்மாணவனைப் போல அனைத்து இஸ்லாமிய மாணவ மாணவிகளும் தங்களின் முயற்சியை தொடர்வார்களாக!



7 comments:

Dr.Anburaj said...

இந்த சிறுவனுக்கு திருக்குறள் எத்தனை மனப்பாடமாத் தெரியும் ?
ஆத்திச்சுடியில் எத்தனை பாடல்கள் மனப்பாடமாத் தெரியும் ?
நாலடியாரில் எத்தனை பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் ?
இன்னா நாற்பது இனியவை நாற்பதில் எத்தனை பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் ?
ஸ்ரீபகவத்கீதையில் எத்தனை பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் ?
திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் ?
தாயுமானவா் பாடல்களில்எத்தனை பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் ?
சீறாப்புராணத்தில் எத்தனை பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் ?
------------------
அரேபிய அடிமையாக வாழ்கின்றான்.பாவம் தான் அரேபிய அடிமையாக வாழ்வது என்ற இழிநிலையை அறியாது இச்சிறுவன் வாழ்கின்றான்.இறைவா இந்த மக்களுக்கு நல்லறிவை கொடுப்பாயாக!

Dr.Anburaj said...

மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கில பேராசிரியா் லண்டன் சென்றாா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் அவா் சிறப்புரை ஆற்றினாா். மாணவர்களில் ஒருவா் இராமாயாணத்தில் இருந்து ஒருசில கேள்விகளைக் கேட்டாா்.இதற்கு ” நான் ஒரு கிறிஸ்தவா்.நான் இராமாயாணம் படிக்கவில்லை என்றாா் பேராசிரியா்.இதற்கு அந்த மாணவன் இராமாயாணம் இந்திய நாட்டின் இலக்கியம். சிறப்பானது.அதைப்படிக்கவில்லை என்பது அவமானம்என்றான்.
பேராசிரியருக்கு அறிவு உதித்தது.

ASHAK SJ said...

குரானை தவிர வேறு எந்த நூலும் மனப்பாடம் செய்யப்படவில்லை, குரானே அதற்க்கு சாட்சி பகர்கிறது, நாமே இறக்கினோம் நாமே பாதுகாப்போம் என்று

ASHAK SJ said...

அதே பார்ப்பன அடிமையே, கோவிலுக்குள் விடாத பார்ப்பன மதம் உகந்ததா? எவர் இஸ்லாத்தை ஏற்றாலும் கட்டிப்பிடித்து ஒரே வரிசையில் நிற்கவைத்து இறைவனை வணங்க அனுமதிப்பது உகந்ததா? என்று முடிவு செய்து கொள். மீண்டும் நினைப்படுத்துகிறேன் சூத்திரனே உன் பாட்டிக்கு மேலாடை வழங்கியது இஸ்லாம் தான்.

ராமாயணம் இலக்கியமா? அதே மூடனே அது ஒரு கட்டுக்கதை, மூடர்களுக்கு தான் அது இலக்கியம். கட்டுக்கதைகளை படித்து நேரத்தை வீணடிக்கக்கூடாதுன்னு அந்த பேராசியர் இருந்துள்ளார்?


ஏன் ஹிந்துமதத்தில் வந்து தனி சுடுகாடு, இரட்டைக்குவலைமுறை, கோவிலுக்குள் விடாமல் வெளியே நிற்கவைப்பது, திப்பு சுல்த்தான் இல்லையென்றால் மேலாடை கிடைத்திருக்காது போன்ற கேவலங்களை அனுபவிக்கவா? பொது குளத்தில் நீர் அருந்தமுடியாது.

அதே சூத்திரப்பயலே நீயெல்லாம் பார்ப்பன ஹிந்துமதப்படி மாட்டை விட கேவலம், அதை புரிந்துகொள், நீ என்னத்த முனைவர் பட்டம் பெற்றாலும் சூத்திரன் சூத்திரன் தான்

vara vijay said...

There are lot of students who know titukural by heart. Fully memorized

Dr.Anburaj said...

திரு.விஜய்
திருக்குறளை மனப்பாடம் செய்தவா்களின் எத்தனை பேர்கள் முஸ்லீம்கள் ? விபரம் தெரியுமா

ASHAK SJ said...

மனப்பாடம் செய்து என்ன பயன்? பிறப்பொக்கும் என்ற திருக்குறளை பார்ப்பனர்கள் கடைபிடித்திருந்தால் அன்புராஜ் போன்றோரை சூத்திரன் என்று சொல்லமாட்டார்கள்