20 ஆண்டுகளுக்கும் மேலாக......
மு. கருணாநிதி என்பரால் துவக்கி வைக்கப்பட்ட பாசிச வன்ம வரலாற்றிற்கு முடிவு கட்டப்பட்டது..
இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை.
ஒரு இந்து போலீஸ்காரரை கொலை செய்தததற்கு பழி வாங்கவே இந்து முன்னணி வெறியாட்டத்தில் ஈடுபட்டது. போலீஸ் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது என்பதுதான் இதுவரை நாம் அறிந்த செய்தி.
கொல்லப்பட்ட போக்குவரத்து காவலர் செல்வராஜ் இந்து அல்ல, அவரது முழுப் பெயர் அந்தோணி செல்வராஜ். ஆக ஒரு இந்துவின் கொலைக்காக இந்து முன்னணி களமிறங்கவில்லை.
ஏற்கனவே இஸ்லாமியர்கள் மீதுள்ள பகைக்கு கணக்கு தீர்க்கவே இக்கொலையை காரணமாக்கியது.
கலவரம் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு அப்போது கோவை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகித்த மாசாண முத்து காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்துகிறார். முஸ்லீம் காவலர்களை வெளியே போகச் சொல்லி விட்டு நடந்த கூட்டத்தில் காவல்துறை அல்லாத ஒரு மனிதர் கலந்து கொண்டு போலீஸை வெறியூற்றுகிறார். அந்த மனிதர் யார் தெரியுமா? வீரத்துறவியார் என்று அழைக்கப்படுகிற ராம.கோபாலன். காவல்துறை கூட்டத்தில் அவருக்கு என்ன வேலை?
முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு பின்னே இந்து முன்னணியினர். அதன் பின்பே கலவரம் தொடங்குகிறது..... அழிவு வேலை ஆரம்பிக்கிறது.
மிகப் பெரிய துணிக்கடையான ஷோபா டெக்ஸ்டைல்ஸ் ஷட்டரை போலீசே உடைத்து பொருட்களை சூறையாடவும் தீயிட்டு கொளுத்தவும் ஏற்பாடு செய்கிறது.
கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குண்டு வெடிப்பு நடக்கட்டும் என்று காத்திருந்தது போலவே தெரிகிறது என்று குற்றம் சுமத்துகிறார் அப்துல் நாசர்.
ஒரு சமுதாயத்தையே குற்றப்பரம்பரையாக சித்தரிக்க காவல் துறையும் காவிக் கூட்டமும் கை கோர்த்து சதி செய்தது என்ற அவரது குற்றச்சாட்டு வலிமையானது.
ஆனால் அவர்கள் எல்லாம் இன்று சமுதாயத்தில் கௌரவமிக்கவர்களாக வாழ்கிற போது குற்றத்திற்கு தொடர்பில்லாத பல அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடுவது ஒரு மிகப் பெரிய அநீதி.
அன்று...
#கோவை_கலவரம் பற்றி,
எனது சாட்சியம் நூலில் புவனகிரி
சட்ட மன்ற உறுப்பினராக இருந்த
திரு ஏ,வி,அப்துல் நாசர் சொன்னது..... இன்று_CP இராதா கிருஷ்ணன் (முன்னால் தமிழக பாஜக தலைவர்) வாயிலிருந்து வந்த வார்த்தைகள் மூலம் அப்பட்டமான உண்மையாகிப்போனது.
#கோவை_கலவரம் பற்றி,
எனது சாட்சியம் நூலில் புவனகிரி
சட்ட மன்ற உறுப்பினராக இருந்த
திரு ஏ,வி,அப்துல் நாசர் சொன்னது..... இன்று_CP இராதா கிருஷ்ணன் (முன்னால் தமிழக பாஜக தலைவர்) வாயிலிருந்து வந்த வார்த்தைகள் மூலம் அப்பட்டமான உண்மையாகிப்போனது.
5 comments:
ஆப்கானிஸ்தானத்தில் குண்டு வைத்து கொல்லப்பட்ட 20 இந்துக்களின் பிணங்களின் படங்களை என்றாவது வெளியிட்டதுண்டா ? எத்தனையோகுண்டு வெடிப்பு நடந்துள்ளது. செத்த இந்துக்களின் பிணங்களின் படங்களை வெளியிட்டதுண்டா ? சுவனப்பிரியன் தாங்கள் நோ்மையற்றவர் கோணல் புத்திக்காரா். ஏன் கோவை பிரச்சனையை மீண்டும் கிளறுகின்றீா்கள்.?
எந்த பிரச்சனையானாலும் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் முஸ்லீம்கள் என்று மற்றவர்களை ஏமாற்றுவதுதான் இசுலாமிய பண்பாடு.முஸ்லீம்கள் தவறு செய்தாா்கள் என்று எந்த முஸ்லீமும் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டான். அடுத்தவா்களையே பழி போடுவார்கள். இதுதான் இசுலாமிய தக்கியா.காவலா் செல்லவராஜ ஒரு இந்து அல்ல என்பதை நானும் அறிவேன்.அதுதான் கோவை சம்பவங்களுக்கு காரணங்கள் இந்து சமயம் அல்ல.இந்து இயக்கங்கள் அல்ல. அரசு அல்உம்மாவிற்கு ஆதரவளித்தததால் -கொலை செய்தவனுக்கு பரிவட்டம் கட்டிய கருணாநிதியின் மேல் ஏற்பட்ட வெறுப்பு கலவரமாக மனித படுகொலையில் முடிந்தது உண்மை.
காவலா் செல்வராஜ் மரணம் ஒரு அமைப்பின் தலைவா் தனது ஆணவத்தைக் காட்ட தனது செல்வாக்கை உரசிப் பார்த்த ஒரு காவல் அதிகாரிக்கு பாடம் கற்பிக்க செய்யப்பட்டது. போக்குவரத்து விதியை மீறிய காரணத்திற்காகவும் காவலரை அவமரியாதையாக பேசியதற்காகவும் முஸ்லீம் இளைஞா்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டாா்கள். விடுவிக்க வந்த அல்உம்மா அன்சாரி காவல்அதிகாரிகளை மரியாதையின்றி பேசினாா். நான் நினைத்தால்என்னநடக்கும் தெரியுமா? என்று சவால் விட்டுச் சென்றவா் அடுத்த கணத்தில் செல்வராஜ்யின் மரணம் நோ்ந்தது.அல் உம்மா மாபெரும் சக்தி என்பதை அன்சாரி அந்த கொலைமூலம் தமிழகத்திற்கு காட்டினாா். இசுலாமிய அடிமையான கருணாநிதி காவலா்கொலைக்கு தக்க நடவடிக்கை எடுக்க விடாமல் அல்உம்மாவினரை காப்பாற்றினாா். காவல்துறை தன்னிச்சையாக காவலா் படுகொலைக்கு பழி தீா்த்துக்கொண்டது (தவறு என்றாலும் ) உண்மை.கலவரத்திற்கு முழு காரணம். மு.கருணாநிதி என்ற நயவஞ்சகன். காவலா் கொலையில் கூட இசுலாமியா்களின் ஓட்டு மட்டும் அவனது கண்ணிற்குப் பட்டது. கடமையை செய்த ஒரு காவலரைக் கொலை செய்வது ஒரு அரசிற்கே விட்ட சவால்.அவமதிப்பு இப்படி ஆயிரம் யோசித்து இருக்க வேண்டும் இந்த கருணாநிதி. அதிரடிப்படை கூட வேலை நிறுத்தம் செய்து சாலை ஒரங்களில் அமா்ந்து விட்டாா்கள்.அரசின் லட்சணம் அதுதான்.
அரசு தோற்றது.மனித இயக்கங்கள் மோதி தங்கள் பலத்தை பறைசாற்றியது. அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டாா்கள். இவ்வளவு குண்டுகளை எப்படி தயாரித்தாா்கள் ? இவ்வளவ ரகசியமாக நகர் எங்கும் எப்படி கொண்டு செல்ல முடிந்தது ? கடைசி நிமிடம் வரைக்கும் ரகசியம் காத்தது என்று அல் உம்மா இயக்கம் தனது செல்வாக்கை செய்ல் திறமையையால்
தமிழ்நாட்டையே ஆச்சிரியப்பட வைத்தது. ஒரு ராணுவம் கூட இவ்வளவு நோ்த்தியாக ஒர பொது இடத்தில் இவ்வளவு பிரமாண்டமான ஒரு காரியத்தை இவ்வளவு ரகசியமாகச் செய்ய முடியுமா ? முஸ்லீம்கள் சதி திட்டம் -இந்து காபீர்களுக்கு எதிரான தீட்டுவதிலும் சாதித்துக்காட்டுவதிலும் வல்லவா்கள்.
கோட்டை மேட்டிற்கு செக்போஸ்ட் போட்டது ஏன் ?
கருணாநிதி மீண்டும்ஜெயித்த உடன் செக்போஸட் உடைத்து எறியப்பட்டது-முஸ்லீம்களால் ? அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1000 ஆண்டுகள் அடிமையாக இந்துக்கள் வாழ்ந்தாா்கள்.முஸ்லீம்கள் ஆண்டவா்கள்.இந்துக்கள் அடிமைகள். இன்றும் மனத்தளவில் இந்த நிலை உள்ளது உண்மை.
கலவரத்திற்கு எதிர்வினையாக குண்டு வைக்க அல் உமா திட்டமிடுகிறது. இப்படி ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்பதை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடமும் தமிழக டி.ஜி.பி யிடமும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதை தடுப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
------------------
காவல்துறை தயாராகத்தான் இருந்திருக்கும்.ஆனால் அல்உம்மாக்காரா்கள் முஸ்லீம்கள். அல்உம்மாக்காரன் வீட்டையும் பிற அலுவலகங்களையும் சோதனை செய்ய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.அரசின் தடை இருந்தது என்பதே உண்மை.
---------------------------------------------------
காவலா் செல்லராஜ் மற்றும் உயிா் இழந்த இந்து மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் பாவத்திற்கு மு.கருணாநிதிதான் முழு பொறுப்பு.
இந்து இயக்கங்கள் காவலா் கொலைக்கு நியாயம் கேட்டவா்கள். குண்டு வெடித்து செத்த இந்துக்களின் பிணத்தையும் போட்டிருக்கலாமே. இசுலாமிய நீதிமான் சுவனப்பிரியன் அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டாா். இந்துக்கள் செத்தால் ....? பண்ணையில் மாடு செத்தா குண்டியில் மயிரே போச்சு.
மனநிலை பாதிக்கப்பவர் போல தெரிகிறது, நாம் நமது நாட்டைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது வேறு நாட்டின் விஷயங்களை பற்றி பேசுவார்.
பண்ணையில் மாடு செத்தா குண்டியில் மயிரே போச்சு.
இது நரபலி மோடிக்கும் பொருந்தும்
ஒன்றுமட்டும் நிச்சயம்.குஜராத்தில் 63 இந்துக்கள் ரயில்பெட்டியோடு தீயிட்டு உள்ளுா் முஸ்லீம்களால் கொளுத்தப்பட்டாா்கள்.
கலவரம் மூண்டது. முஸ்லீம்கள் நிறைய பேர்கள் கொல்லப்பட்டாா்கள்.இந்துக்களும் போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் இறந்தார்கள்.முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தது
----------------------------------------------
அதற்கு பிறகு இந்தியாவில் அரேபிய காடையா்கள் குண்டு வைக்கவில்லையே ! ஏன் ?
இந்து பதிலடி கொடுக்க தயாராகி விடடான் என்பதுதான் அது. மக்களே செயல்படுவார்கள் என்னும்போதுதான் பிரச்சனை தீா்ந்து விடும்.
அன்புராஜின் அறிவைக்கண்டு வியக்குறேன், அதே நேரம் குஜராத் கலவரத்திற்கு அன்புராஜை வெட்டிக்கொண்டாள் நான் எப்படி முட்டாளோ அதைவிட பெரிய முட்டாள்கள் தான் ரயிலை எரித்தவர் மீது நடவடிக்கைஎடுக்காமல் அப்பாவிகளை கொன்றது, இதற்க்கு முட்டு கொடுக்கும் அன்புராஜின் மனநிலையை மக்கள் அறிவர்
Post a Comment