Followers

Sunday, September 30, 2018

தனக்கு மன அமைதி கிடைப்பதாக சொல்கிறார்

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைக்கு முக்காடு அணிந்து இஸ்லாமிய பெண்களோடு உரையாடுகிறார். இறைவனை தொழும் பள்ளி வாசலில் தனக்கு மன அமைதி கிடைப்பதாகவும் சொல்கிறார். ஹிஜாப் போட்டவுடனேயே அந்த பெண்ணின் மீது ஒரு தனி மரியாதை வந்து விடுவதை பார்க்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே.....


4 comments:

Dr.Anburaj said...

முறையாக ஒரு பெண் உடை அணிய வேண்டும்.1.உடலை இறுக்கமாக பிடிக்கக் கூடாது .தளா்வாக இருக்க வேண்டும். 02. துணி ஒளி உடபுகுக் கூடாது. சுரிய ஒளிக்கு எதிராக நின்றால் கூட உடல் மங்கலாக உடையின் வழியே தெரியக் கூடாது 03.துணி போதிய அளவு உடலை மறைக்க வேண்டும். பழைய திரைப்படங்களில் சேலை கட்டுவதைப்போல் கட்டினால் சிறப்பாக இருக்கும்.தன் அழகை உடல் அழமை ஊா்மெச்ச துணி அணியும் பெண்ணை மனதிற்குள் அனைவரும் வெறுக்கின்றாா்கள்.

ASHAK SJ said...

திருச்செந்தூர் செல்லும்போது முகத்தை மூடியிருந்தத்தை வெறுத்ததாக சொல்லும் அன்புராஜ் இப்ப அந்தர் பல்டி அடிப்பது ஏனோ, பாட்டியின் மேலாடையை தவிர்த்த பார்ப்பன மதத்தை தூக்கிப்பிடித்து ஏனோ

Dr.Anburaj said...

மேலாடை விவகாரம் தீா்க்கப்பட்டுவிட்டது.கடந்த காலத்திலேயே வாழ முடியாது.வாழ்பவன் முட்டாள். ஆனால் குரானால் ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்றும் தீா்வுயின்றி உள்ளது. வலக்கரம் கைபற்றிய பெண்களை எத்தனை பேர்களை வேண்டுமானாலும் குமுஸ் பெண்ணாக வைப்பாட்டியாக செக்ஸ் அடிமையாக வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் குரானை இன்றும் முஸ்லீம்கள் பக்தி சிரத்தையோடு ஒதி வருவதை எப்படி ஏற்க முடிகின்றது

திரு.ஆஷிக் அவர்களே.

ASHAK SJ said...

அந்த மேலாடை விவகாரத்தை தீர்த்தது ஒரு முஸ்லீம், உன் மதத்தை சேர்ந்தவன் பார்த்து ரசித்தான், அதை பற்றி எண்ணி வெக்கப்பட்டு ஹிந்துமதத்தில் இருந்து வெளியேறவேண்டிய நீ , எவ்வளவு கேவலப்படுத்தினாலும் சந்தோசமாக சிரிப்பது ஏன்? நீ சொரணை உள்ள மனிதனா?

குரானை பொறுத்தவரை எல்லோரும் எல்லாவற்றையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை, ஏழைவரி பற்றி படிக்கும் எல்லோரும் ஏழைவரி செலுத்த தேவை இல்லை, இருப்பவர் செலுத்தினால் போதும், அதேபோல் தான் இன்று அடிமை முறை இல்லை , ஆக குமுஸ் என்பதும் இல்லை, ஆனால் உன் சாதியை சேர்ந்த பெண் ராதாகிருஷ்ணன் என்ற சூத்திர அமைச்சர் மடத்துக்குள் கீழே இருந்தத்தை நீ பார்க்கவில்லையா? உனக்கு மானம் ரோசம் இல்லை ? கேடுகெட்ட சூத்திரனே.

இதுதான் இஸ்லாம், சிலதை ஏற்கமுடியாது போதும் பிற்காலத்தில் அதை சரி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது, போரில் தோற்றுப்போன இஸ்லாமிய பெண்களை பிடித்த எதிரிகள் என்ன கோவிலா கட்டினார்கள்? அவர்களும் குமுஸாகத்தானே பயன்படுத்தினார்கள்? சேர சோழ பாண்டிய மன்னர்கள் எதிரியை வென்றுவிட்டு பெண்களை சிறைபிடிக்கவில்லையா? இது எப்படி தவறு? இஸ்லாம் செய்தால் மட்டும் தவறா?