Followers

Tuesday, January 28, 2014

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே

ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது

நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.

இவ்வளவு அழகாக ஓரிறைக் கொள்கையை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று பெரும்பான்மை தமிழர்களின் இறை வணக்கங்களை திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவு முரண்பட்டு உள்ளோம் என்பது தெரிகிறதல்லவா?

23 comments:

Anonymous said...

இந்திய முஸ்லிம்கள், இந்தோனேசியா முஸ்லிம்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

ராமாயணத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் உலகின் மிக பெரிய முஸ்லிம் நாடான
இந்தோனேசியாவில் உள்ள எந்த ஒரு மனிதர்களிடமும் கேளுங்கள், அவர்கள் நம்மை விட நன்றாக ராமாயணத்தை தெரிந்து வைத்துள்ளார்கள்.

இந்தோனேசியர்களின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்கள் தான். அதனால் தான் ராமாயணமும், ஹிந்துக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் இன்னும் அவர்களுக்கு தெரிகிறது.

நான் சொல்ல வந்தது என்னென்னா, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் மூதாதையர்களும் ஹிந்துக்கள் தான். ஆனால் இவர்கள் ஹிந்துக்களையும், ஹிந்துக்களின் பண்பாட்டையும் ஏன் வெறுக்கிறார்கள்?

இந்தோனேசியாவில் உள்ள நிறைய முஸ்லிம்களின் பெயர்கள் ஹிந்து பெயர்களே, தேவி, சரஸ்வதி, ஆதித்யா, சூரியா போன்ற தூய ஹிந்து பெயர்களை இன்னும் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கின்றனர். இதைவிட சிறப்பு, முஸ்லிம் பெண்கள் திருமணம் போன்ற விஷேச நாட்களில் ஹிந்துக்கள் போல நெற்றியில் 'பொட்டும்', தலையில் 'பூவும்' வைத்துகொள்கிறார்கள். ஆனால் இங்கே?

4000 மையில்கலுக்கு அப்பால் உள்ள முஸ்லிம்கள் இன்னும் நம் ஹிந்து மூதாதையர்களின் பண்பாட்டை கடைபிடிக்கும் போதும், குறைந்தபச்சம் இங்குள்ள முஸ்லிம்கள் அதை குறை சொல்லாமல் இருந்தாலே போதுமல்லவா?

இந்தோனேசியா வெளியிட்ட ரூபாய் (அங்கேயும் பணத்தின் பெயர் ரூபாய் தான்) யில் 'விநாயகர்' படம் இடம் பெற்றுள்ளது. இதை பற்றி அத்வானி அந்நாட்டு ஜனாதிபதியிடம் நன்றி சொன்னதற்க்கு, அவர் நாங்கள் இன்று தான் முஸ்லிம்கள், ஆனால் எங்களின் பூர்வீகம் ஹிந்துக்கள் தான் என்று பதில் சொல்லி இருக்கிறார். பெரிய மனித தன்மை

இந்தோனேசியாவில் உள்ள பாலி (Bali) தீவில் இன்னும் ஹிந்துக்கள் தான் மெஜாரிட்டி, மொத்த மக்கள் தொகையில் 83% ஹிந்துக்கள். இந்திய முஸ்லிம்கள் அரேபியாவிலுள்ள மெக்கா போவதற்கு பதிலாக, இந்தோனேசியா போய் வந்தால் திருந்துவார்கள்.

முடிந்தால் ஹிந்துக்களும் 'பாலி (Bali)' சென்று வாருங்கள்

Dr.Anburaj said...

ஒரிறைக் கொள்கை இந்தியாவிற்கு அந்நியமானதல்ல.அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை.ஆனால் ஒரே குழுவாக மக்களை ஒருங்கிணைப்பது ஆபத்தில் முடியும்.பல கோத்திரங்களாக இருந்த அரேபிய மக்களை -பல கலாச்சார பக்குவங்களில் இருந்த மக்களை அகண்ட அரேபியா என்ற கருத்தின் அடிப்படையில் இஸ்லாம் என்ற பெயரில் ஒருங்கிணைக்க முகம்மது முயன்றார். நடைமுறையில் அவரது முயற்றி தோல்வியுற்றது.வாளால் மக்களை ஒருங்கிணைக்க அவரது தவறான முயற்சியால் அரேபிய உலகம் வாளைக் கைவிட மறுக்கின்றது.முகம்மது இறந்த உடனே முகம்மதுவின் குடும்பத்தினருக்கும் பிறருக்கும் கருத்து வேறுபாடு.அலி விரட்டப்பட்டார.பாத்திமாவின் வீடு தீயிட்டு்க் கொளுத்தப்பட்டது. மருமகன் அலிக்கும் சித்தி ஆயிசாவுக்கும் கலிபா பதவிக்குச் சண்டை.ஒட்டகப்போர் நடந்து இஸ்லாமிகய ஜமாத்துக்குள் நடந்த முதல்யுத்தம்.இந்தியாவில்கௌதமர் காலத்திலிருந்து ஆதிசங்கரர் காலம் மற்றும் அனைவராலும் பல சமூதாயங்கள்,இனங்கள், கலாச்சார கூட்டங்கள்,பல மொழிகள் இருப்பதுதான் அழகு.இயல்பானது. என்ற தத்துவம் அனைவராலும்ஏற்றுக் கொள்ளப்பட்டது. உரிமை மீறல்கள்தான் தீண்டாமை என்பது.அதை எதிர்த்தும் கௌதமருக்கும் முன்பே எண்ணற்ற சித்தர்களும் சமூக சீர்திருத்த வாதிகளும்குரல் கொடுத்து மக்களை பண்படுத்தி வந்துள்ளனர்.இந்தியாவில் ” பன்மை”முகம் என்பது தெளிவான கொள்கையினால் போற்றி வளர்க்கப்படுவது.கட்டுப்பாடற்ற நிலை அல்ல.ஒரேகலாச்சாரமாக மாற்றிட முயலும் அரேபிய வாதிகள் இரத்தசேறில் இன்றும் நீந்திக்கொணடிருக்கின்றனர்.ஆனால் இந்தியாவிலோ லட்சக்கணக்கான குழுக்களாக இருந்தாலும் ஒற்றுமையின் அளவு மிக மிக மிக அதிகம்.சிறு உரசல்களுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகள் உள்ளது. பன்மைதான் உலக இயல்பு. அதை அழிக்க நினைக்கும் முகம்மதுவம் குரானும் அரேபிய காடடறவிகள் இருக்கும் வரை உலகில் அமைதி ஏற்படாது. பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்னென்று அறிகிலார் என்ற இயேசுவின் அங்கலாயிப்பு முகம்மதுவிற்கும்குரானுக்கும் பொருந்தும். பாலைவனத்து கலாச்சாரமுமு் கங்கை நதி கலாச்சாரமும் ஒன்றாய் இருக்க முடியாது.

Anonymous said...

//இவ்வளவு அழகாக ஓரிறைக் கொள்கையை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று பெரும்பான்மை தமிழர்களின் இறை வணக்கங்களை திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவு முரண்பட்டு உள்ளோம் என்பது தெரிகிறதல்லவா? //

நன்றாக தெரிகிறது. அந்த முரண்பாட்டை களைய தமிழர்கள் என்ன செய்யலாம் என்பதையும் விளக்கி கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

Dr.Anburaj said...

இனக்குழு்களின் கலாச்சார மூலங்களை வளப்படுத்தும் நடவடிக்கைகள் ஆட்சிமுறையில் மாற்றங்கள்,அடிக்கடி நடந்த உட்நாட்டுப்போர்கள்அதிலும் இந்தியாவை வேற்று நாட்டவர்கள் ஆண்டது மிகப்பெரிய தேக்கத்தை ஏற்படுத்திவிட்டது.இனக்குழு்களின் கலாச்சார மூலங்களை வளப்படுத்தும் நடவடிக்கைகளை இன்று முன்னிருத்தும் இயக்கங்களை ”இந்துத்துவா” என்று அனைவரும் முட்டாள்தனமாக இழிவு படுத்தி வருகின்றார்கள்.தாங்களைப் போன்றவர்கள் ” அரேபியா” கலாச்சாரத்தைப்பின்பற்றினால் விமோச்சனம் என்று முட்டாள்தனமாக உளறிக் கொண்டிருக்கின்றீா்கள். இனக்குழு்களின் கலாச்சார மூலங்களை வளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். அது அனைவரின்-அரசின் -கடமை.

Anonymous said...

//ஏ ஆர் ரஹ்மானை தொடர்ந்து இளையராஜாவின் இளைய மகன் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறி விட்ட செய்தி தெரியுமா? இன்னும் சிறிது நாளில் வெளி உலகுக்கு தெரிய வரும். யுவன் சங்கர் ராஜாவை எந்த அரசர் கட்டாயப் படுத்தி மத மாற்றம் செய்தனர் சார்? கொஞ்சம் விளக்கினால் நல்லது? எந்த பெட்ரோ டாலர் அவரை மாற்றியது? அவரிடம் இல்லாத பணமா? சிந்தியுங்கள்//

அய்யோ, அய்யோ - உங்களுடன் ஒரே நகைச்சுவைதான் போங்கள்

suvanappiriyan said...

//நான் சொல்ல வந்தது என்னென்னா, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் மூதாதையர்களும் ஹிந்துக்கள் தான். ஆனால் இவர்கள் ஹிந்துக்களையும், ஹிந்துக்களின் பண்பாட்டையும் ஏன் வெறுக்கிறார்கள்? //

ஹிந்துக்களை எந்த முஸ்லிமும் வெறுக்கவில்லை. ஹிந்துக்களின் பண்பாடு என்பது என்ன? பல தெய்வ வழிபாடு: மனிதர்ளை நான்கு வர்ணங்களாக பிரித்து வைத்த கொடுமை: பார்ப்பனன் என்றும் சூத்திரன் என்றும் மனிதர்களை பிளந்தது: சதி என்ற பெயரில் கணவனை இழந்த பெண்ணை உயிரோடு தீயில் எரிப்பது: பால்ய விவாகம்: குறிப்பிட் சாதியினர்தான் அர்ச்சகர் ஆகலாம்: தமிழ் நீச மொழி: சமஸ்கிரதம் தேவ மொழி: இதை எல்லாம் முஸ்லிம்களு; ஏற்றுக் கொண்டால் நீங்கள் எங்களை தலையில் வைத்து கொண்டாடுவீர்கள். அப்படித்தானே!

இஸ்லாமிய கொள்கைகளை தரை மட்டமாக்கும் அந்த கொண்டாட்டம் எங்களுக்குத் தேவையில்லை.

suvanappiriyan said...

//நன்றாக தெரிகிறது. அந்த முரண்பாட்டை களைய தமிழர்கள் என்ன செய்யலாம் என்பதையும் விளக்கி கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்//

இலகுவான வழி நமது முன்னோர் பின்பற்றிய ஓரிறைக் கொள்கையை கடைபிடித்து விக்ரக ஆராதனைகளை விட்டடொழிப்பது: அல்லது இஸ்லாத்தின் மூல கொள்கையான 'வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே! முகமது நபி அந்த இறைவனின் கடைசி தூதுவர்' என்ற குறைந்த பட்ச ஒப்பந்தத்துக்காவது வருவது. அன்பழகன், அறிவழகன் என்ற உங்கள் பழைய பெயரிலேயே இருந்து கொள்ளலாம். அரபு பெயர் அவசியம் இல்லை. வாழும் வரை தன்மானத்தோடு வாழலாம்.

ஆனந்த் சாகர் said...

சுவன(ஹூரி) பிரியன்,

கடவுள் யார் எதை வணங்குகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் உமது மூமின் கூட்டத்துக்கு ஓரிறை என்ற பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது. அந்த பைத்தியம் முற்றிப்போய் பல தெய்வ வணக்கம் செய்பவரை, சிலை வணக்கத்‌தாரை திட்டிக்கொண்டே இருக்கிறது முஹம்மதுவின் அடிமைகளான மூமின் கூட்டம். உங்கள் பைத்தியம் தீர நல்ல வைத்தியம் பாருங்கள். இல்லாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்‌தான்.

ஆனந்த் சாகர் said...

சுவன(ஹூரி) பிரியன்,

//இஸ்லாத்தின் மூல கொள்கையான 'வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே! முகமது நபி அந்த இறைவனின் கடைசி தூதுவர்' என்ற குறைந்த பட்ச ஒப்பந்தத்துக்காவது வருவது.//

நீர் மறை கழண்ட கேசு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் மேற்கண்டவாறு உளறுகிறீர் என்பதும் எங்களுக்கு தெரியும்.

Anonymous said...

//இலகுவான
வழி நமது முன்னோர் பின்பற்றிய ஓரிறைக் கொள்கையை கடைபிடித்து விக்ரக
ஆராதனைகளை விட்டடொழிப்பது: அல்லது இஸ்லாத்தின் மூல கொள்கையான
'வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே! முகமது நபி அந்த இறைவனின் கடைசி
தூதுவர்'
என்ற குறைந்த பட்ச ஒப்பந்தத்துக்காவது வருவது//
அப்படி ஒப்பந்தத்திற்கு வராதவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் கொஞ்சம்
விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். மேலும் முகமது என்பவர் யார்?
எந்த கடவுளுக்கு அவர் தூதர். இந்த தூதர் நியமன செய்தியை மக்களிடம் அதாவது
முஸ்லீம்களிடம் சொன்னது யார்? அதையும் விளக்கினீர்கள் என்றால் நன்றாக
இருக்கும்.

Unknown said...

இந்துக்களிடத்தில் படைக்க ஒரு கடவுள் அழிக்க ஒரு கடவள் காக்க ஒரு கடவுள் என்று பல கடவுள்களை நம்புகிறார்கள்
இது சாத்தியம் ஆகுமா?
உதாரணத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது பிறந்தவுடன் இறந்து செல்கிறது அப்படி என்றால் படைக்கும் கடவுள் படைத்தவுடன் அழிக்கும் கடவுள் அழிக்க முயற்சிப்பார் இடையில் காக்கும் கடவுள் காக்க முயற்சிப்பார் இதனால் சண்டைவந்து ஒருவரை ஒருவர் மிகைத்துவிடப் பார்ப்பார்கள்
இதைப்பற்றி யாவற்றையும் படைத்த ஏக இறைவன் சொல்வதைப் பாருங்கள்
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை.அவனுடன் (வேறு) நாயனுமில்லை;அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள்.(இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.

அல் குர்ஆன்:23:91

இன்று இந்துக்களிடத்தில் படைக்க ஒரு கடவுள் அழிக்க ஒரு கடவுள் காக்க ஒரு கடவுள் என்ற நம்பிக்கை உண்டு
அப்படி என்றால் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து செல்கிறது
அப்போது படைக்கும் கடவுள் படைத்தவுடன் அழிக்க முயற்சிப்பார் அதற்கிடையில் காக்கும் கடவுள் காக்க முயற்சிப்பார் பிறகு சண்டை வந்து ஒருவரை ஒருவர் மிகைத்துவிடப் பார்ப்பார்கள்
ஆகவே இது சாத்தியம் இல்லை
ஆகவே எல்லோருடைய ஏக இறைவன் சொல்வதைக் நன்கு கவனியுங்கள்

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை.அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்)இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்

அல் குர்ஆன் -23:91

baskaran said...

அல்லாவுடைய வேலை என்ன வென்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் நண்பரே