Followers

Friday, January 03, 2014

சாராயத்தால் தந்தையை இழந்த சிறுவ சிறுமியர்!

“நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”

(அல்குர்ஆன் 2: 219)

6 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//மனிதர்களுக்கு
அவற்றில் சில பலன்களுமுண்டு//

அது என்ன பலன்கள் அய்யா. ஒன்று புரியவில்லை

suvanappiriyan said...

//அது என்ன பலன்கள் அய்யா. ஒன்று புரியவில்லை//

மயக்க மருந்து கொடுத்து சில அறுவை சிகிச்சை செய்வதில்லையா!

Anonymous said...

//மயக்க
மருந்து கொடுத்து சில அறுவை சிகிச்சை செய்வதில்லையா// அறுவை சிகிச்சைக்கு
கூட மதுவை பயன்படுத்துகிறார்களா? அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்து
நிபுணர்கள் மதுவை பயன்படுத்தியா நோயாளியை மயக்கமடைய செய்கிறார்கள்?
அற்புதமான கண்டுபிடிப்பாக இருக்கிறதே.

Dr.Anburaj said...

முகம்மது பல விசயங்களில் தெளிவான கருத்துக்களைச் சொல்லவில்லை.அதில் சாராயமும் ஒன்று. சாராயத்தைப்பற்றி திருக்குறளில் நாலடியாாில் திாிகடுகத்தில் உத்தமமான தமிழ் நூல்களில் ஆயிரம் நல்ல கருத்துக்கள் இருந்தும் அதையெல்லாம் எழுதாமல் அரேபியா் ஒருவாின் அரைவேக்காட்டுக் உபதேசம் தங்களுக்கு பொிதாகப் முக்கியமானதாகப் போய்விட்டது வியப்புதான்.