'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, January 10, 2014
கெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு!
கெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு!- பத்திரிக்கை செய்தி
பாரத பிரதமர் திரு.மோடிக்கு58 சதவிகிதம் பேரும்,திரு.கெஜ்ரிவாலுக்கு 26 சதவிகிதம் பேரும் ஆதரவு என்ற செய்தியைப் போடவில்லையே? பாவம் தங்களை நினைத்தால் ஒரே நகைச்சுவையாக உள்ளது.நான்கைந்து நபர்கள் இணையத்தில் தலைகீழாக நின்றும்,தலையால் தண்ணீர் குடித்தும் பார்க்கிறீர்கள்.தங்களது நினைப்பு நடைபெறுகிற மாதிரி இல்லை. வாழ்க வளமுடன் மோடி கொச்சின் தேவதாஸ்
//நான்கைந்து நபர்கள் இணையத்தில் தலைகீழாக நின்றும்,தலையால் தண்ணீர் குடித்தும் பார்க்கிறீர்கள்.தங்களது நினைப்பு நடைபெறுகிற மாதிரி இல்லை. வாழ்க வளமுடன் மோடி கொச்சின் தேவதாஸ் //
மோடி என்னதான் தலைகீழாக நின்றாலும் பிரதமர் பதவியில் அமர முடியாது. அது அவருக்கும் தெரியும். அதிலும் கெஜ்ரிவால் என்று குண்டூசி மோடிஎன்ற ஊதிப் பருத்த பலூனை உடைத்து விட்டதே என்று சொல்லலாம்.
வாழ்க வளமுடன் கெஜ்ரிவால்! நாட்டு நலனை விரும்புபவர்கள் கெஜ்ரிவால் போன்றவர்களையே பிரதமராக தேர்ந்தெடுப்பர்.
உங்கள் வாதப்படி ஒருகால் மோடி வந்து விட்டால் கூட இந்திய முஸ்லிம்களை ஒன்றும் செய்து விட முடியாது. திருடன் கையில் சாவியை கொடுத்து காவலுக்கு வைத்தால் திருட்டு நடக்காது அல்லவா! :-)
தங்கள் வாதப்படி அவரொன்றும் எங்களது இந்திய சகோதரர்களை ஏதும் செய்வதற்காக பிரதமராகவில்லை. இப்படித்தான் 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெறாது எனக் கூறினார்கள். அது போலத்தான் இந்திய பிரதமராக திரு.மோடி அவர்கள் வருவதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். வாழ்க வளமுடன் கொச்சின் தேவதாஸ்
3 comments:
பாரத பிரதமர் திரு.மோடிக்கு58 சதவிகிதம் பேரும்,திரு.கெஜ்ரிவாலுக்கு 26 சதவிகிதம் பேரும் ஆதரவு என்ற செய்தியைப் போடவில்லையே?
பாவம் தங்களை நினைத்தால் ஒரே நகைச்சுவையாக உள்ளது.நான்கைந்து நபர்கள் இணையத்தில் தலைகீழாக நின்றும்,தலையால் தண்ணீர் குடித்தும் பார்க்கிறீர்கள்.தங்களது நினைப்பு நடைபெறுகிற மாதிரி இல்லை.
வாழ்க வளமுடன் மோடி
கொச்சின் தேவதாஸ்
//நான்கைந்து நபர்கள் இணையத்தில் தலைகீழாக நின்றும்,தலையால் தண்ணீர் குடித்தும் பார்க்கிறீர்கள்.தங்களது நினைப்பு நடைபெறுகிற மாதிரி இல்லை.
வாழ்க வளமுடன் மோடி
கொச்சின் தேவதாஸ் //
மோடி என்னதான் தலைகீழாக நின்றாலும் பிரதமர் பதவியில் அமர முடியாது. அது அவருக்கும் தெரியும். அதிலும் கெஜ்ரிவால் என்று குண்டூசி மோடிஎன்ற ஊதிப் பருத்த பலூனை உடைத்து விட்டதே என்று சொல்லலாம்.
வாழ்க வளமுடன் கெஜ்ரிவால்! நாட்டு நலனை விரும்புபவர்கள் கெஜ்ரிவால் போன்றவர்களையே பிரதமராக தேர்ந்தெடுப்பர்.
உங்கள் வாதப்படி ஒருகால் மோடி வந்து விட்டால் கூட இந்திய முஸ்லிம்களை ஒன்றும் செய்து விட முடியாது. திருடன் கையில் சாவியை கொடுத்து காவலுக்கு வைத்தால் திருட்டு நடக்காது அல்லவா! :-)
தங்கள் வாதப்படி அவரொன்றும் எங்களது இந்திய சகோதரர்களை ஏதும் செய்வதற்காக பிரதமராகவில்லை.
இப்படித்தான் 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெறாது எனக் கூறினார்கள்.
அது போலத்தான் இந்திய பிரதமராக திரு.மோடி அவர்கள் வருவதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment