Followers

Thursday, April 10, 2014

பஸ் டிரைவரின் மகன் மந்திரியாகி உள்ளார்!



பிரிட்டனை ஆளும் கன்ஷர்வேடிவ் பார்ட்டியில் முதன் முதலாக கேபினட் அந்தஸ்தில் அமைச்சராக பொறுப்பேற்கிறார் ஷாஜித் வாஜித். இவரது நியமனத்துக்கு வழக்கம் போல் கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதிலும் இவர் முஸ்லிமாக வேறு இருக்கிறார். சொல்ல வேண்டுமா?

ஜாவிதின் தந்தை 1961 ல் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டன் வந்தார். அந்த நேரத்தில் அவரது பாக்கெட்டில் ஒரு டாலர்தான் இருந்தது. இவரது தந்தை பஸ் டிரைவராக தனது வாழ்வை பிரிட்டனில் தொடங்கினார். ஜாவித் அரசியலில் நுழையும் முன் வங்கிகளில் பணிபுரிந்துள்ளார். அங்கு ஏற்பட்ட பழக்கங்களில் கன்ஷர்வேடிவ் தலைவர்களோடு நெருக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து இவருடைய முன்னேற்றம் படிப்படியாக கட்சிக்குள் உயர்ந்தது.

'ஜாவித் தனது திறமையால் கன்ஷர்வேடிவ் கட்சியில் சிறுபான்மையினரின் சதவீதத்தை மேலும் அதிகரிக்க பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவர் செயல்படுவதை வைத்துதான் இவரது வெற்றியை கணிக்க முடியும்.' என்கிறார் CAABU என்ற அமைப்பின் இயக்குனர் கிறிஸ் டோயல்.

ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கல்வி, அரசியல், அதிகாரம், வேலை வாய்ப்புகளில் அவர்களின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மக்களுக்கு தாங்கள் வாழும் நாட்டின் மீது பிடிப்பும் அன்பும் ஏற்படும். புலம் பெயர்ந்தவர்களுக்காக இங்கிலாந்து அரசு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஆனால் நமது நாட்டிலோ மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாக நடத்தப்படுகின்றனர். இதுதான் நமக்கும் பிரிட்டனுக்கும் உள்ள வெறுபாடு.

தகவல் உதவி
அல் அரபியா துபை
10-04-2013

9 comments:

Anonymous said...

//நமது நாட்டிலோ மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாக நடத்தப்படுகின்றனர்.//

சுவனப்ரியர், உமது கூட்டத்தினர் மீது அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக எதையும் உளற கூடாது. எந்த அடிப்படையை வைத்து இங்கே முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர் என்று கூற முடியுமா? உமது வாழ்கையில் கல்வி, வேலைவாய்ப்பு. பிற உரிமைகள் போன்றவற்றை பெற கூடாது என்று உம்மை யாரவது தடுத்தார்களா? அல்லது முஸ்லிம்களுக்கு இங்கே கல்வி உரிமை இல்லை, வேலை உரிமை இல்லை, என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறதா? உம்மை போன்றவர்கள் மூளை சலவை செய்யப்பட்ட முழு முட்டாள்களாக இருக்கட்டும். தயவு செய்து அப்பாவி முஸ்லிம்களையும் இந்த நாடு அவர்களுக்கு எதிரி என்பதான எண்ணத்தை ஊட்டி மூளை சலவை செய்யாதீர்கள்.


உமது இந்த கருத்தால் எந்த அனுதாபமும் உமது கூட்டத்தின் மேல் யாருக்கும் வர போவதில்லை. முதலில் நீங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் உமக்கும் உமது கூட்டத்திற்கும் இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் இது போன்று கூற மாட்டீர். இளமையில் இருந்தே பெரும்பாலான முஸ்லிம் குழந்தைகள் இந்த நாடு காபிர் நாடு, பிற மதத்தவர் காபிர்கள் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை ஊட்டிதானே வளர்க்கபடுகிரீர்கள்.


குடிகாரன் போல உளரும் முன்னால் எந்த வகையில் இந்த நாட்டில் உமது கூட்டம் இரண்டாம் தர குடி மக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கி விட்டு உளரும். உமது மதத்தை இங்கே வளர்க்க வேண்டும் எனது உமது கூட்டத்திற்கு ஆசை. தமது மதத்தை இங்கே தக்க வைக்க வேண்டும் என்று இன்னொரு கூட்டத்திற்கு ஆசை. இங்கே நடக்கும் குழப்பங்களுக்கு இது தான் காரணம்.


கல்வி கற்பது சிந்தித்து செயல்படத்தான். இதுபோல முல்லாக்கள் பேசுவதை கேட்டு அப்படியே வாந்தி எடுப்பதற்கு அல்ல. பீ.ஜே எடுக்கும் வாந்தியை நீரும் எடுக்காதீர்.


மதத்திற்கு உமது கூட்டம் கொடுக்கும் முக்கயத்துவம் குறையாதவரை உங்களால் அடுத்தவர்களுக்கும் பிரச்சினை. அடுத்தவர்களால் உங்களுக்கும் பிரச்சினைதான்.

suvanappiriyan said...

//எந்த வகையில் இந்த நாட்டில் உமது கூட்டம் இரண்டாம் தர குடி மக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கி விட்டு உளரும்.//

அசோக் லேலண்டுக்கு எனது பட்டதாரி நண்பன் வேலைக்கு நேர் முகத் தேர்வுக்கு சென்றிருந்தான். அனைத்திலும் தேர்ச்சி பெற்ற அவன் நீக்கப்பட்டது அவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால். அங்குள்ள சிப்பந்தியே அவனிடம் வருத்தத்தோடு கூறியது

அடுத்து எங்கு குண்டு வெடிப்பு கொலை நடந்தாலும் முதலில் இஸ்லாமிய இளைஞர்களை சிறையில் தள்ளுவது தொடர் கதையாகிறது. பல வருட விசாரணைக்குப் பிறகு அதனை செய்தது இந்துத்வா என்பது ஒரு சிறிய இடத்தில் பத்திரிக்கையில் வரும். அதற்குள் சிறைக்கு சென்ற அந்த இஸ்லாமிய இளைஞனின் இளமை கழிந்திருக்கும். விசாரணைக்காகவே லட்சக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் பல வருடங்களாக சிறையில் உள்ளனர். இது தான் இன்று வரை நிலைமை.

கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வளைகுடா தொடர்பால் முஸ்லிம்கள் ஓரளவு செழிப்பாக இருக்கின்றனர். ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவில் தலித்களை விட கீழான நிலையில் பொருளாதாரத்தில் இருப்பதாக சச்சார் அறிக்கை கூறுவதை படிக்கவில்லையா?

suvanappiriyan said...

//உமது கூட்டத்தினர் மீது அனுதாபம் வர வேண்டும் என்பதற்காக எதையும் உளற கூடாது.//

யாருடைய அனுதாபமும் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்காத முஸ்லிம்களுக்கு தேவையில்லை. எங்களின் உரிமையை இந்நாட்டில் சில காலம் கழிந்தாவது பெற்றே தீருவோம். அது வரை பொறுக்கவும். ஆனால் இந்துத்வாவுக்கு மட்டும் அடங்கி சென்று விட மாட்டோம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

suvanappiriyan said...

//மதத்திற்கு உமது கூட்டம் கொடுக்கும் முக்கயத்துவம் குறையாதவரை உங்களால் அடுத்தவர்களுக்கும் பிரச்சினை. அடுத்தவர்களால் உங்களுக்கும் பிரச்சினைதான்.//

இந்த மார்க்கத்தை நான் பின் பற்றுவதால் அழகிய குடும்ப வாழ்க்கையை படித்துக் கொண்டேன். மனிதனில் எவனுக்கும் தலை வணங்காத சுய மரியாதையை கற்றுக் கொண்டேன். மன நிம்மதியை பெற்றுக் கொண்டேன். இறப்புக்கு பிறகும் இறைவன் நாடினால் அழகிய வாழ்வை பெற்றுக் கொள்ளப் போகிறேன். வேறு என்ன வேண்டும் எனக்கு?

ஆனந்த் சாகர் said...

//அடுத்து எங்கு குண்டு வெடிப்பு கொலை நடந்தாலும் முதலில் இஸ்லாமிய இளைஞர்களை சிறையில் தள்ளுவது தொடர் கதையாகிறது. பல வருட விசாரணைக்குப் பிறகு அதனை செய்தது இந்துத்வா என்பது ஒரு சிறிய இடத்தில் பத்திரிக்கையில் வரும். அதற்குள் சிறைக்கு சென்ற அந்த இஸ்லாமிய இளைஞனின் இளமை கழிந்திருக்கும். விசாரணைக்காகவே லட்சக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் பல வருடங்களாக சிறையில் உள்ளனர். இது தான் இன்று வரை நிலைமை.//

மனித குலத்துக்கு சாபக்கேடாக வாழ்ந்த உங்கள் நாசகார தலைவன் முஹம்மதுவின் வழிமுறையை பின்பற்றி உங்கள் பயங்கரவாத கூட்டம் அப்பாவி மக்களை படுகொலை செய்வதை தொடரும்வரை இந்த நிலை நீடிக்கவே செய்யும்.

ஆனந்த் சாகர் said...

//கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வளைகுடா தொடர்பால் முஸ்லிம்கள் ஓரளவு செழிப்பாக இருக்கின்றனர். ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவில் தலித்களை விட கீழான நிலையில் பொருளாதாரத்தில் இருப்பதாக சச்சார் அறிக்கை கூறுவதை படிக்கவில்லையா?//

உங்கள் கூட்டம் கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. எவராக இருந்தாலும் கல்வியறிவு இல்லையென்றால் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் தான் இருக்க வேண்டி வரும். உங்கள் நிலைமைக்கு நீங்கள் தான் காரணம். உங்கள் மூடர் கூட்டம் கல்வியை புறந்தள்ளிவிட்டு மற்றவர்களை பார்த்து கோபப்படுவது மடத்தனம்.

ஆனந்த் சாகர் said...

//அனைத்திலும் தேர்ச்சி பெற்ற அவன் நீக்கப்பட்டது அவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால்.//

இது உண்மையா என்பது சந்தேகத்துக்கு உரியது. உங்கள் நண்பர் முஸ்லிம்களுக்கே உரிய தாழ்வு மனப்பான்மையால் அவர் அப்படி நினைத்திருக்கலாம்.

உண்மை காரணம் அவ்வாறு இருந்திருப்பின், உங்களை பார்த்து மற்றவர்கள் பயப்படும் வகையில் உங்கள் கூட்டம் நடந்து கொள்கிறது என்பதுதானே காரணம்? எந்த மிதவாத முஸ்லிமும் எந்த நேரத்திலும் பயங்கரவாதியாக மாறக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால்தானே உங்களை பார்த்து பயப்படுகிறார்கள்?

ஆனந்த் சாகர் said...

//எங்களின் உரிமையை இந்நாட்டில் சில காலம் கழிந்தாவது பெற்றே தீருவோம். //

எப்படி? பயங்கரவாத செயல்களின் மூலம் மற்றவர்களை மிரட்டியா?

மற்றவர்களைவிட உங்கள் கூட்டத்துக்கு அதிக சலுகைகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். முதலில் அவற்றை எல்லாம் ரத்து செய்ய வேண்டும்.

முஸ்லிம்களை தாஜா செய்யும் அரசியல்வாதிகளை முஸ்லிமல்லாதோர் முற்றிலுமாக புறக்கணித்து மோடி போன்ற உண்மையான தேசியவாத தலைவருக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை முஸ்லிமல்லாதோர் உருவாக்க வேண்டும். அப்பொழுது முஸ்லிம்களின் கொட்டத்தை முற்றிலுமாக அடக்கலாம்.

Anonymous said...

//
அசோக் லேலண்டுக்கு எனது பட்டதாரி நண்பன் வேலைக்கு நேர் முகத் தேர்வுக்கு
சென்றிருந்தான். அனைத்திலும் தேர்ச்சி பெற்ற அவன் நீக்கப்பட்டது அவன்
முஸ்லிம்
என்ற ஒரே காரணத்தால். அங்குள்ள சிப்பந்தியே அவனிடம் வருத்தத்தோடு கூறியது//
சுவ்னப்ரியர், உங்கள் நண்பர் முஸ்லிம் என்பது அவர் அணைத்து தேர்விலும்
வெற்றி
பெற்ற பிறகுதான் நிர்வாகத்திற்கு தெரிந்ததா. விண்ணப்பிக்கும்போதே பெயரை
பார்த்து தெரியவில்லையா அல்லது தேர்வுக்கு வரும்போது தெரியவில்லையா?
முஸ்லிம்
என்ற காரணத்தால் நீக்க வேண்டும் என்றால் முதலிலேயே நீக்கி இருப்பார்களே.
எல்லா
தேர்வுகளும் முடிந்த பிறகா அதை செய்வார்கள். அளந்து விடுவதற்கும் அளவு
வேண்டும். எந்த தனியார் நிறுவனமும் திறமையானவர்களை புறம் தள்ளுவதில்லை.
உண்மையான காரணத்தை நிர்வாகத்திடம் கேளுங்கள். மேலும் அசோக் லேலண்ட்
நிறுவனமா இந்தியாவை நிர்வாகம் செய்கிறது?