
'ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருளாதார உதவி 40 நாடுகளிலிருந்து கிடைத்து வருவதை எங்களின் உளவு அமைப்பு கண்டு பிடித்துள்ளது. ஜி20 நாடுகளும் இதில் அடங்கும். வளைகுடா பிராந்தியத்தில் பெட்ரோல் வணிகம் பல காலமாக திருட்டுத்தனமாக நடந்து வருகிறது. இதனை எங்களின் உளவு விமானங்கள் உறுதிபடுத்தியுள்ளன.' என்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டீங்க.... இப்போ புடின் சொல்லிட்டாருப்பா... இனிமேலாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்களா?
தகவல் உதவி
www.rt.com
16-11-2015
3 comments:
இனிமேலாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்களா?
இல்லை.அவர்கள் முஸ்லீம்கள்தாம்.
குரான் படித்தவா்கள்தாம்.
முகம்மது போதித்தபடி தொளுகைசெய்பவா்கள்தாம்.
அவர்களுக்கு ஆதரவு அரேபிய நாடுகளில் மட்டும் கிடைக்கவில்லை.
முட்டாள்தனமாக பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றது
என்ற உண்மையை புதின் அவர்கள் கூறியிருக்கின்றாா்.
வாழ்க.
விரைவில் திருந்துவாா்கள் என்று நம்புவோம்.
இஸ்ரேல் பக்கம் இவர்களால் திரும்ப இயலாது.வாலை குண்டியிலிருந்து அறுத்து விடுவாா்கள்.மதச்சுதந்திரம் தனிமனித சுதந்திரம் என்று பேசி வீடுகளைத் திற்து போட்டுக் கொண்டிருக்கும் முட்டாள் நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்துவாா்கள். பிரான்சும் அப்படிப்பட்ட நாடுதான். பட்டபிறகு தொியும்.இனியாவது விழித்துக் கொண்டால் சாி.
1. சீட்டு ஆட்டத்திற்காக 30 லட்சம் உயிர்களை கொன்ற கிருஷ்ணன் ஒரு ஹிந்து,
2. 8000 சமணர்களை கொன்றது ஹிந்து மதம்,
3. குகை இடிகலவரம் மூலம் பல்லாயிரகனக்கான் மக்களையும் சித்தர்களையும் கொன்றது ஹிந்து மதம்,
4. இரண்டு உலகப்போரை நடத்தி லட்சகணக்கான மக்களை கொன்றது கிருஷ்துவ தீவிரவாதம்,
5. பாலஸ்தீன் என்ற நாட்டை சுருங்க செய்தது யூத தீவிரவாதம்,
6. ரோஹிங்கோ முஸ்லிம் கொன்றது புத்த தீவிரவாதம்,
7. லட்சகணக்கான மக்களை கொன்றது சிங்கள ராணுவம்,
8. சிலுவை போர் மூலம் லட்சகணக்கான முஸ்லிம்களை கொன்றது கிருஷ்துவ தீவிரவாதம்,
9. குஜராத் கலவரம், முசாபர் நகர் கலவர செய்தது ஆர் எஸ் எஸ் தீவிரவாதம்,
10. மாலேகான் முதல் மக்க மஸ்ஜித் வரை பல குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர் எஸ் எஸ் தீவிரவாதம்
Post a Comment