
இந்தியாவில் முஸ்லிமாக பிறந்ததனால் எனது கணவனை இழந்தேன். இருந்தாலும் எனது மகனை இந்திய விமானப் படையில் சேர்த்துள்ளேன்.
- தாத்ரியில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக பொய் கூறி கொல்லப்பட்ட அந்த முஸ்லிம் பெரியவரின் மனைவியின் உள்ளக் குமுறல்.....
இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்....
2 comments:
மிருகங்களுக்கு கூட மிருக வதை தடுப்பு சட்டம் இருக்கிறது. இந்த மனித வதைக்கும் சட்டமே இல்லையா?
எனது வலைப்பூவில் இன்று: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்
தங்கம் பழனி அவர்களே! இந்துக்களை காபீா் என்று சொல்லி 1000 ஆண்டுகளாக கொன்ற குவித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.தங்கள் என்ன செய்துவிட்டீர்கள்.இனிமேல் காபீா் என்று சொல்லி எந்த இந்துவம் கொல்லப்படமாட்டாாகள் என்ற வகைக்கு தாங்களள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீா்கள். இக்கடிதத்தை வெளியிடும் யோக்கியதை இந்த வலைதளத்திற்கு கிடையாது.
Post a Comment