
''Naale Supreme Courtil Ente Case parigananaykku varum ellavarum dua cheyyanamennu prathyekam abhyarthikkunnu. -Maudany''
நாசர் மதானியின் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்துக்காக பல வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு விசாரணைக் கைதியாகவே பல ஆண்டுகளை கழித்து விட்டார்.
'நாளை சுப்ரீம் கோர்ட்டில் எனது வழக்கு விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பு எனது பக்கம் சாதகமாக கிடைக்க எல்லோரும் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்' - நாசர் மதானி
அவரது மகனால் நிர்வகிக்கப்படும் முகநூல் பக்கத்தில் மேற்கண்டவாறு கோரிக்கை வைத்துள்ளார். அவரது பூரண விடுதலைக்காக நாமும் பிரார்த்திப்போம் நண்பர்களே!....
2 comments:
மதானி ஒரு காடையன்.வஹாபி வல்லதிக்க காடையன். நீதி ஜெயிக்க வேண்டும்.
மதானி வாழ தாங்கள் பிராத்திக்க வேண்டும் என்பது அரேபிய வல்லாதிக்க உணா்வு ஊழல் நோ்மையற்றத்தன்மையைக் காட்டுவதாக உள்ளது. அல்லாவுக்கு வழிகாட்ட தாங்கள் முயன்றிருக்பது வருந்தத்தக்கது. கோவை குண்டு வெடிப்பில் முழு பழியும் இவர் மேல்தான் உள்ளது. காவல்துறையை சதா குற்றம் சொல்லும் மனப்பான்மை தவறானது. கேடிகளுக்கும் காடைப்பயல்களுக்கும் தாங்கள் பிராா்த்தனை செய்தால் அல்லா ஒன்றும் செய்துவிட மாட்டாா். நீதி விசாரணை நல்லமுறையில் நடக்க வேண்டும்.குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் முக்கியம்.மதானி காப்பாற்றப்பட வேண்டும் என்பது இசுலாம் ஒரு குறுகிய மதம் என்பதற்கு ஓா் அடையாளம்.
Post a Comment