
பட உதவி :PARITHI MUTHURASAN
மழைக் காலத்துக்கு முன் சீமைகருவேலமரங்களை அகற்றி ஏரியில் நீர்த்தேக்கத்தை உருவாக்கிய ஜெயம்கொண்டான் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்து இளைஞர்கள். அரசாங்கத்தை நம்பி இனி பிரயோசனம் இல்லை. மக்கள் வாங்கும் சாராயத்தை நம்பி நடக்கும் ஒரு அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளுமா? 'நமக்கு நாமே' என்ற திட்டத்தின்படி நமது வாழ்வாதாரங்களை நாம் தான் இனி கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.
கூத்தாடிகளான அஜீத் மற்றும் விஜய்க்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யும் கிறுக்கு இளைஞர்கள் இவர்களை பார்த்தாவது திருந்துவார்களா?
1 comment:
வாழ்க வளமுடன். ஊருக்கு உழைத்திடல் யோகம்.நலம் ஓங்குமாறு செய்தல் யாகம். நடமாடும் கோவில் நம்மவருக்கு ஈதில் படமாடும்கோவில் பகவற்றுதாமே. கீதையில் கண்ணன் வலியுருத்தும் கடமைகளில் ஒன்று புத யக்யம். சுற்றுச் சுழலைக்காத்தல் என்பதே.
பாராட்டுக்களை. கீதைாச்சாாியன் மகிழ்ந்து ஆசீா்வதிப்பாா். அருள் புாிவாராக.
Post a Comment