Followers

Friday, November 20, 2015

கிளி கூட்டமல்ல... கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்!

//இந்திய தேசியத்திற்கு எதிராக சவுதி தேசியத்தை விதைவைத்து நீர் ஊற்றி முளைக்கச்செய்யும் டி.என்.டி.ஜே கிளிக்கூட்டம் மற்றும் கிளிக்கூட்ட ஓனர் பி.ஜேவுக்கும் எதிரானதாக என்றும் என்றென்றும் தொடரும் எம்முடைய எதிர்ப்பு.....
இதில் மாற்றுக்கருத்தென்பதே இல்லை.....// RAM NIVAS

பார்பனியத்துக்கு ஆப்பு வைக்க வந்தது கிளி கூட்டமல்ல.. ராம்...

அந்த ஏக இறைவனை மட்டுமே வணங்கும் ஏகத்துவ கூட்டம்..

உங்களுக்கு தர்ஹா வணங்கிகளைப் பற்றி பிரச்னை இல்லை!

உங்களுக்கு தப்லீக் ஜமாத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

உங்களுக்கு ஷியா கூட்டத்தைப் பற்றியும் பிரச்னையில்லை...

ஹனபி, ஷாஃபி, ஹம்பலி, மாலிகியாலும் பிரச்னையில்லை

தவ்ஹீத் ஜமாத்தினால்தான் உங்களுக்கு பிரச்னையில்லையா?

எனவேதான் சொல்கிறோம் நாங்கள் கிளி கூட்டமல்ல...

உங்களுக்கு கிலி எற்படுத்தியிருக்கும் ஏகத்துவ கூட்டம்....

பட்டி தொட்டி எல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சி நடத்தி மத மோதல்களை தடுத்தவர் பிஜே அண்ணன்....

உமது தலைவன் ராம் கோபாலய்யரிடம் சொல்லி இதே போல்

ஒரே ஒரு நிகழ்ச்சியையாவது நடத்திவிட முடியுமா உம்மால்...

சவால் விட்டு கேட்கிறேன்... 'இந்து ஓர் இனிய மார்க்கம்' என்ற

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதற்கு எங்களை அழைக்கலாமே...

அங்கு வந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரலாமே...

ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக்கான செலவுகள் அனைத்தையும்

நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்... முடியுமா உங்களால் ராம்...

முடியவே முடியாது... இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும்...

எங்களைப் போன்ற நிகழ்ச்சி நடத்த உங்களால் முடியாது...

எனவேதான் நான் மீண்டும் சொல்கிறேன்... நாங்கள் கிளி கூட்டமல்ல

உங்கள் பிடறியை பிடித்து கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்டம்

4 comments:

Dr.Anburaj said...

கிலி பிடித்து ஒன்றுக்கு அடித்தவன் உளறும் உளரல்.. ராம நிவாஸ் சொல்வதைத்தான் நான் பலகாலமாகசச் சொல்லி வருகின்றேன். நேரடியாக பதில் சொல்ல வக்கத்த முட்டாள் சுவனப்பாியன் கவிதை எழுதி மக்களை ஏமாற்றுவது எல்லோருக்கும் புாியும்.ஆடதொியாத தேவடியாள் தெருக் கோணல் என்றாளாம் என்றக் கதையாக உள்ளது. ஏவாள் அ்ம்மணக் குண்டியாக இருந்தாள். ஆதாம் அம்மணக்குண்டியாக இருந்தாா்.எனவே நாமும் இருப்போனம்என்று சொல்வதில் என்ன அா்த்தம் உள்ளது ? பசுவை பழைய காலத்தில் உண்டது உண்மை. ஆனாலும்அ பிற்காலத்தில் கருத்து மாறுதல் வளா்ச்சி அடைவது இல்லையா ?

பசுவை தின்னபதில் ஆா்வம் மிகுந்தால் பாலுக்கும் சாணிக்கும் வெளிநாட்டு இறக்குமதியை நாட வேண்டியதிருக்கும்.அந்நிய செலவாணி பல லட்சம் கோடி அழ வேண்டியதிருக்கும். மடையனே உன் விசுவாசம் சவுதியில் உள்ளது. இந்துஸ்தானம் என்ன கெட்டால் நமக்கென்ன ? இந்துஸ்தானம் குழப்பத்தில் அழ்ந்தால்தானே மதமாற்றம் செய்து அரேபிய வல்லாதிக்க அடாவடி காடைய அரசாங்கத்தை இந்தியாவில் உருவாக்க முடியும்.எமது நயவஞ்சக திட்டம் அனைவருக்கும் குறிப்பாக சங்கபாிவாா் அமைப்புக்கு நன்கு தொியும். வாழ்க சங்கபாிவாா் சகோதரா்கள்.

Dr.Anburaj said...

கும்பகா்ண தூக்கத்தில் இருக்கின்றாா் சுவனப்பாியன். இந்தியாவில் ராஷ்டாிய ஸ்வயம் சேவன் சங்கத்தின் கொள்கையில் சுவாமி விவேகானந்தரை வழிகாட்டியாகக் கொண்ட ஸ்ரீ நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நீயென்னடா என்றால் கலி கிலி என்று உளறிக் கொண்டிருக்கின்றாய். இந்துக்களுக்கு என்றும் முஸ்லீம்களைக் கண்டு கலியும் கிடையாது கிலியும் கிடையாது. இனியும் வராது. போடா போ உன் பாட்டும் கூத்தும்.

Ashak S said...

எங்கள் பெண்களை கண்ணியமான முறையில் ஆடை உடுத்தி அழகுபார்க்கிறோம் , உங்களை போல் பெண்ணை கடவுளாக சித்தரித்து சினிமாக்களில் போக பொருளாக ஆக்கவில்லை இஸ்லாம் , ஆதாம் ஏவாள் இருவரும் கணவன் மனைவி ஆடை இல்லாமல் இருந்தால் பிரச்சனை இல்லை , அடுத்தவன் முன்தான் ஆடை இல்லாமல் இருக்க கூடாது , ஹிந்துக்கள்தான் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளனர் , பார்ப்பனர்களின் பிடியில் இந்தியா இருக்கும்வரை மக்களை வேசிமகன் என்று அழைக்கலாம் , நீயும் ஹிந்து தான் என்று சொல்லிக்கொண்டே கோவிலுக்குள் வரக்கூடாது என்று மிரட்டலாம் அடிக்கலாம் கொள்ளலாம் , ஆக பார்ப்பன அடிமைகளும் பார்ப்பனர்களும்தான் இந்தியாவின் எதிரிகள்

Ashak S said...

விவேகானந்தர் தான் சொன்னார் பார்ப்பனர்களே இந்த நாட்டை விட்டு ஓடிவிடுங்கள் அல்லது காற்றோடு காற்றாய் கலந்து மறைந்து விடுங்கள் , ஆனால் இன்றோ சில அறிவிலிகள் சொல்கிறது ஆர் எஸ் எஸ் என்ற பார்ப்பன அமைப்பு விவேகானந்தர் சொல்படிதான் / வழிபடிதான் நடக்கிறது ஆக இவர்களுக்கு சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது