Followers

Tuesday, November 10, 2015

திப்பு சுல்தானுக்கு அரசு பூர்வ மரியாதை!


வெள்ளையனை ஆண்மையோடு எதிர்த்து வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த திப்பு சுல்தானின் நினைவு தினமாக நவம்பர் 10 ஐ கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பிரம்மாண்டமான விழாவும் இன்று நடந்தேறியது. இனி வருடா வருடம் இந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

எங்கு நல்லது நடந்தாலும் அது ஆர்எஸ்எஸூக்கு பிடிக்காது. வழக்கம் போல் இங்கும் தனது குண்டர்'களை ஏவி விட்டு விழா நடத்த விடாமல் பிரச்னை பண்ணியது. கர்நாடக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டியது.

ஒவ்வொரு அரசும் இந்துத்வாவாதிகளை இவ்வாறு இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் இந்தியா உலக அளவில் தனது பெருமையை நிலை நாட்டும்.


கர்நாடக அரசுக்கு நமது பாராட்டுதல்களை தெரிவிப்போம்.

தகவல் உதவி
மில்லி கெஜட்
10-11-2015

7 comments:

Dr.Anburaj said...

திப்பு குறித்து முழுமையான நல்ல தகவல் இல்லை. அவர் மதவெறி பிடித்து அரேபிய புத்தகங்களை படித்து புத்தி கெட்ட நிலையில் பல கொடுமைகளைச் செய்துள்ளாா் என்பது உண்மைதான். இருப்பின் பல பொது நன்மைகளையும் செய்துள்ளாா். போகட்டும் பாஸமாா்க் பொடலாம்தான் .. என்ன இத்தாலி சோனியா காங்கிரஸ் காரனுக்கு திடீரென்று திப்பு சுல்தான் நினைவு வந்து விட்டதே! என்ன அதிசயம்.!!!!!!!!

Ashak S said...

முலை வரி போட்ட நம்பூதிரிகள் கட்டிய பொய் கதைகளை நம்ப வேண்டாம்

Dr.Anburaj said...


ஆசீக் நான் நிச்சயம் நம்ப மாட்டேன். நம்பவில்லை.தன்னை ஆதாிக்காதவா்களை மிகக் கொடுலைமாகக் கொன்ற குவித்து இருப்பதாக பல தகவல்கள் உள்ளன்..பொதுவாகவே மிக நல்லவா்களையும் ” காபீா் ” என்ற சொல் குழப்பி மயக்கத்தில் ஆழ்த்து பிறமத மக்களுக்கு அநீதி செய்ய தூண்டுகின்றது என்பது அரேபிய வலராறு படித்த எனது முடிவு.

Ashak S said...

நம்ப வேண்டாம் , சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்கு 30 லட்சம் உயிர்களை கொண்ட கிருஷ்ணனை கடவுளாக வழிபடும் நீங்கள் எப்படி நம்புவீர்? முதலில் உங்கள் நாற்றத்தை கழுவுங்கள் பிறகு மற்றவரை பற்றி பேசலாம்

C.Sugumar said...

மகாபாரதம் ஒரு கட்டுக்கதைகள் கலந்த சற்று மிகைப்படுத்தி எழுதிய ஒரு வரலாற்றுக் காவியம்.உலகத்திலேயே பொிய காவியம் என்ற பெருமை அதற்கு உண்டு. மகாபாரதம் இந்தியாவின் கல்வி கலாச்சார மற்றும் பல துறை பாிணாம வளா்ச்சியை காட்டும் ஒரு ஆவணமாகப் பாா்க்க வேண்டும்.காலக் கண்ணாடி அவ்வளவுதான். அதுவே முடிவானதல்ல. அங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் முடிவானதல்ல.அனைத்தும் மாற்றங்களுக்கும் வளா்ச்சிக்கும் உட்பட்டது. வாழ்க்கைக்குப் பாடம் அவ்வளவுதான். படிப்பதும் கட்டாயம் அல்ல.
இந்தியாவில் பண்டைய வரலாறு குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் அவ்வளவுதான்.சிறப்புக்கள் கண்ணில்படுவதும் குறைகள்கண்ணில்படுவதும் அவரவா் மனநிலையைப் பொருத்தது. பாண்டவா்களுக்காக சமாதான தூது சென்றாா் ஸ்ரீகிருஷ்ணன். பின் பாண்டவா்களை ஜெயிக்க வைக்க ஸ்ரீ கண்ணன் அரும்பாடு பட்டாா். சில தந்திரங்களையும் செய்தாா்.இதற்காக அந்த காலத்திஜலேயே அவா் பலாிடம் கடுமையான திட்டு வாங்கியிருக்ின்றாா்.தன்னை திட்டியவா்களின் பிடறியை வெட்டச் சொல்லவில்லை.சிாித்துக் கொண்டேயிருந்ததாா்.

வெற்றி விழாவில் ”சாப்பாட்டவா்கள் உண்ட எச்சில் இலைகளை துப்புறவு செய்யும் பணி தனக்கு வேண்டும்” என்று விரும்பிக் கேட்டுப் பெற்று்க் கொண்டு செய்தவா் ஸ்ரீ கிருஷ்ணா்.

போா் நடக்கக்கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டாா். மகாபாரதம் அசல் நூலைப் படித்து விட்டு கருத்துக்களை உருவாக்குங்கள். தங்கள் சமூதாயத்தில் உள்ள அரேபிய அடிமைகளின் கருத்துக்களை நம்பி எழுத வேண்டாம். தாங்களின் மனதில் இந்தியன் என்ற உணா்வோடு அதை அனுகுங்கள். நல்லது கண்ணில்படும்.
மகாபாரதம் ஒன்றும் வாிக்கு வாி நமக்கு எடுத்துக் காட்டு என்று எந்த மடையனாவது சொன்னால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
துக்ளக் சோ மகாபாரதம் கதையை சற்று சுருக்கமாக எழுதியிருக்கினறாா். படித்துப் பாருங்கள். உண்மை நிலைமையை அறிந்து கொள்ளலாம். அன்று வாழ்நத மக்களின்நிறை குறை கள் அனைத்திற்கும் அது ஆவணம். அன்புராஜ் அவர்களின் கருத்துக்கள் நிியாயமானதாகவே உள்ளது.மத வெறி தங்கள் கண்ணளை மறைக்கின்றது

Ashak S said...

கட்டுகதைய நம்பும் நீங்கள் மற்றவரை விமர்சனம் செய்ய தகுதியற்றவர், யசுர்வேதப்படி கடவுளுக்கு உருவம் இல்லை அதை முதலில் பின்பற்றுங்கள், நானகுள் அராபிய அடிமைகள் அல்ல நாங்கள் அராபியருடன் சேர்ந்து தொழுகையை நிலைநாட்ட முடியும், ஒரே தட்டில் சாப்பிட முடியும், ஆகையால் நீங்கள் தான் பார்ப்பன அடிமை அடிமை, அடிமை,

Ashak S said...

8000 சமணர்களை கழுமரம் ஏற்றிய வரலாறு தெரியுமா? சைவத்திற்கும் வைணவத்திற்கும் நடந்த போர் தெரியுமா? சித்தர்கள் கொல்லப்பட்ட குகை இடி கலவரம் தெரியுமா? புகழ் பெற்ற திருப்பது கோவில் ஒரு புத்த கோவில் என்பது தெரியுமா? முதலில் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் , உங்கள் நாற்றத்தை கழுவுங்கள் பிறகு மற்றவரை பற்றி பேசலாம்