
சமாதி வழிபாட்டினர், மத்ஹப் என்ற சாதிப் பிடியில் வீழ்ந்தவர்கள், புரோகிதத்தால் வயிறு வளர்ப்பவர்கள் என்ற ஒரு பெருங் கூட்டம் இலங்கையில் பிஜேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு அளித்த அனுமதியை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர் மதியிழந்தவர்கள். ஆனால் இலங்கை அரசு அனுமதியை திரும்பப் பெறவில்லை. இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று இலங்கை சென்றடைந்தார் சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன்.
அன்றிலிருந்து இன்று வரை ஏகத்துவ பிரசாரம் எதிர்ப்பில்தான் வளர்ந்துள்ளது. இலங்கையிலும் இறைவன் நாட்டப்படி ஏகத்துவ பிரசாரம் மேலும் தழைத்தோங்கும். அண்ணன் பிஜே அவர்களுக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தந்தருள்வானாக!
எல்லா புகழும் இறைவனுக்கே!
2 comments:
இவன் சாியான உளறுவாளன். இந்துக்களை காபீர்என்று தரங்கெட்ட முறையில் விமா்சனம் செய்வவன். இந்துக்களை காபீா் என்பவனை துக்கில் போட வேண்டும். அடுத்த சட்ட திருத்தம் அதுதான்.
மூடனே காபிர் என்றால் கடவுள் மறுப்பாளன் , உன்னை போன்றவன் யார் என்றால் இணைவைப்பவன் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட அப்பன் உண்டு என்று மார்தட்டி கொள்வபவன்
Post a Comment