Followers

Sunday, November 15, 2015

உயிரிழந்த ஃப்ரான்ஸ் மக்களுக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபங்கள்.பாலஸ்தீனை ஆதரித்தும் ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கு யூத தொடர்பு உள்ளதையும் வெட்ட வெளிச்சமாக்கியது ஃப்ரான்ஸ் நாடு. அந்த நாட்டை இஸ்லாத்துக்கு எதிராக திருப்பி விட மேற்கொண்ட முயற்சியே நேற்றைய ஃப்ரான்ஸ் தாக்குதல். எத்தனையோ சவால்களை சந்தித்து வரும் இஸ்லாம் இதனையும் எதிர்கொள்ளும். இன்ஷா அல்லாஹ்.

உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபங்கள்.

10 comments:

Dr.Anburaj said...

யூத தொடர்பு உள்ளதையும் வெட்ட வெளிச்சமாக்கியது ஃப்ரான்ஸ் நாடு.

அண்ட புளுகு. யுதா்கள் யாரும் இழிந்து செயலைச் செய்யவில்லை. நோபல் பாிசுகளை வெல்ல வேண்டும் என்று படித்து சிந்திப்பவா்களுக்கு காடைத்தனங்கள் செய்ய மனம் இல்லை. நேரம் இல்லை. எனமதமே உண்மை என் இறுமாந்து திாியும் அரேபிய காடையா்களுக்குத் தான் குண்டு வைப்பது போன்ற காடைத்தனங்கள் செய்ய பயிற்சி மனத்துணிவு மனகொடூரம் எல்லாம் உள்ளது.

Ashak S said...

டே மூடனே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனை தெரியுமாடா உனக்கு

Dr.Anburaj said...

நன்கு தொியும் ஆசீக்கு ஆசீக்கு

Dr.Anburaj said...

பாரிஸ் படுகொலைகளுக்குப் பிறகு, நமது செய்தித்தாள்களின் தலையங்கங்களிலும், ஊடக விவாதங்களிலும் இரண்டு பொய்கள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகின்றன. முதலாவது, ஜிஹாதுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது. இரண்டாவது, எல்லா மதங்களும் ஒன்றே, அதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் திரிபுகள் ஏற்படுகின்றன என்பது. இவ்விரு பொய்களும், பாரிஸில் மோசமாகக் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை அவமானப்படுத்துகின்றன என்ற போதிலும் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன. உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாகிய நாம், உண்மையைச் சந்திக்க பயப்படுவது போன்ற தோற்றத்தை இது அளிக்கிறது.

உண்மை என்னவென்றால், முகமது நபியின் காலம் பொற்காலம் என்றும் அதை நோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை முகம் ஜிஹாத் என்பது புரியாததுதான். அக்காலகட்டத்தில் முகமது நபி பல போர்களில் ஈடுபட்டபோது, தன்னுடைய கோட்பாடுகளைப் பின்பற்றாதவர்களை மோசமான வழிகளில் துன்புறுத்துமாறு தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட்டு அவற்றை குரானிலும் பொறித்துவைத்தார். இந்தக் கட்டளைகளை அடியொற்றியே இஸ்லாமிய ஸ்டேட் (ஐ.எஸ்), பாவிகள் நிறைந்தவை என்று அவர்கள் நம்பும் நாடுகளுக்கு எதிராகவும் , நம்மை போன்ற சிலைகளை வழிபடும் நாடுகளுக்கு எதிராகவும் அருவருப்பான பல செயல்களை நிறைவேற்றி வருகிறது.

Dr.Anburaj said...

அதன் சொந்த வார்த்தைகளில் – “அல்லாவினால் வெற்றிக்கான காரணங்கள் செயலூக்கம் பெற்று, ஆசீர்வதிக்கப்பட்ட போர்களில் ஒன்றில், கலீபாவின் வீரர்களிலிருந்து நம்பிக்கையாளர்களின் கூட்டம் ஒன்று (அல்லா அவர்களுக்கு வலிமையளித்து ஆதரவு தருவாராக), ஐரோப்பாவில் மோசமான செயல்களின் முன்னுதாரணமாகவும், விபசாரம் போன்ற தீயவைகளின் தலைநகரமாகவும் விளங்கும் பாரிஸை குறிவைத்துக் கிளம்பியது….எனவே அவர்கள் அல்லாவிற்கு உண்மையானவர்கள் – நாங்கள் அவ்வாறு நம்புகிறோம் – அல்லா அவர்களின் கைகளில் வெற்றியை அளித்தார்”.

கடந்தவாரம் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட இரண்டாவது பொய், எல்லா மதங்கள் தரும் செய்திகளும் ஒன்றே என்பது. இது உண்மையல்ல. எந்த ஒரு இந்திய மதமும், அதன் மீது நம்பிக்கை இல்லாதவர்களை ‘காபிர்கள்’ என்று கருதுமாறு தன் மதத்தவர்களுக்குக் கட்டளை இடவில்லை. எந்த ஒரு இந்திய மதமும், தன்னிடம்தான் அனைத்திற்கும் பதில் இருக்கிறது என்றும், அதை நம்பாதவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்றும் கருதுவதில்லை. இஸ்லாம், அதை நம்பாதவர்களை ‘காபிர்கள்’ என்று கருதுவதோடு மட்டும் அல்லாமல், இஸ்லாம் பரவாத இடங்கள் எல்லாம் ‘புனிதப் போர்களைச்’ செய்யவேண்டிய போர்க்களங்களாக கருதுவது அல்லாவின் விருப்பம் என்று நம்புகிறது. ‘தார்-உல்-ஹர்ப்’ (Dar-ul-Harb) என்ற வார்த்தை உங்களுக்கு அறிமுகமாகாதது என்றால் கூகுள் செய்து அதைப் பற்றிய உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Dr.Anburaj said...

ஜிஹாதி தீவிரவாதத்தோடு இஸ்லாத்திற்கு இருக்கும் தொடர்பைப் பற்றி பொய்களைக் கூறிக்கொண்டே இருக்கும் வரையில் இந்த பயங்கரவாதத்தின் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சமாளிக்க இயலாது (உலகின் எல்லா நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பதை மறந்து விடக் கூடாது). நமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், பல நூற்றாண்டுகளாக இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது.

இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் 2001 நியூயார்க் உலக வர்த்தக மைய தாக்குதல் (9/11) தொடங்கி இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அவர்கள் சொல்கின்றனர். கவலையைத் தரக்கூடிய அதிக எண்ணிக்கையில் இந்திய முஸ்லீம்கள் இந்தப் பொய்யை நம்புகின்றனர். அதே போல, 2008 மும்பை பயங்கரவாத முற்றுகை (26/11) ஒரு ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் என்ற பொய்யையும் பல இந்திய முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு இந்தப் பொய்களை, முதலில் பொய்கள் என்று நாம் அங்கீகரிக்கவேண்டும். இது போன்று எதிர்நோக்கவேண்டிய இன்னொரு பொய், மும்பையில் நடந்தது, பாரிஸில் நடந்ததற்கான ஒரு மாதிரி என்பது. மும்பை கொலையாளிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படவர்கள் என்பது கட்டாயம் இது உண்மையில்லை என்பதற்கான சான்று. இந்திய மண்ணில் ஜிஹாதி வன்முறையை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்பதற்கான சான்றை அதனிடம் அளித்து இந்தப் பிரச்சனையை நாம் தீர்க்க முற்படுவது ஒரு வகையில் எளிதான விஷயம். ஆனால் கலீபா என்பது நவீன உலகத்தின் பார்வையில் ஒரு ‘நாடு’ அல்ல. எனவே, ஐரோப்பாவின் எதிரிலிருப்பது தெளிவில்லாத, மிகவும் அபாயகரமான ஒரு பிரச்சனை. இந்த ஜிஹாதி தீவிரவாதத்தை எதிர்நோக்க ஐரோப்பா அதற்கான வழி ஒன்றைத் தேடவேண்டும், இந்தியா தனக்கான வழி ஒன்றை கண்டறியவேண்டும்.

Dr.Anburaj said...

நமக்குத் தெரிந்த இஸ்லாம், ஏன் சில பத்தாண்டுகளாக இவ்வளவு மோசமாக மாறியது என்பதைக் கண்டறிவதில்தான், இந்தியாவில் இந்தப் பிரச்சனைகளுக்கான விடைகள் அடங்கியிருக்கின்றன. மசூதிகளின் மேடைகளில் புதுவிதமான இஸ்லாம் போதிக்கப்படுவதினால்தான் இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றனவா? இந்திய முஸ்லீம்கள், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள முஸ்லீம்களோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளதுதான் இதற்கான காரணங்களா? வஹாபி இஸ்லாத்தை தீவிரமாக சவூதி பரப்பி வருவது தான் இதன் மூலகாரணமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகள்தான் இப்போதைய உடனடித் தேவை. ஆனால், நாம் எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைப் பற்றிய பொய்களை தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருந்தால், இந்த விடைகளை அடைய முடியாது. இந்திய மதங்கள் இஸ்லாத்திற்கு சரியான மாற்று என்பதை ஏற்பது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

Ashak S said...

மூடன் அன்புராஜின் மூளை தான் சீக்கு பட்டுள்ளது என் பெயர் ஆஷிக் ,
மேலும், நபியவர்கள் என்ன காரணத்துக்காக எப்படி போர் செய்தார்கள் என்று தெளிவாக வரலலற்றில் காணலாம் , சைவர்கள் சமணர்களை 8000 பேரை கழுமரம் ஏற்றிய காரியம் அல்ல முஹம்மது (ஸல்) செய்தது ,
1. போரில் பெண்கள் , குழந்தைகள் , வயோதிகர்கள் , புரமுதிகிட்டு ஓடியவர்கள் , பலகீனமானவர்களை கொல்ல கூடாது ,
2. பத்ரு போரில் கிடைத்த அடிமைகளை எப்படி நபிகள் விடுவித்தார்கள் என்றால் , பணம் கொடுத்து மீட்கவும் (அல்லது) எதுத படிக்க கற்று கொடுத்து விட்டு செல்லவும் என்று சொன்னார்கள்
3. போர் வேண்டாம் சமாதானம் வேண்டும் என்றால் சமாதானமாக போக சொல்லி குரான் சொல்கிறது
நபி ஒன்றும் சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்கு (மனைவியை வைத்து சீட்டு ஆடிய கேவலம் ஹிந்து மதத்தில் தான் உண்டு) 30 லட்சம் உயிர்களை காவு வாங்கிய காமுகன் கிருஷ்ணன் அல்ல

Ashak S said...

9/11 திட்டமிட்ட சதி , 9/11 அன்று சொல்லி வைத்தாற்போல் 3000 யூதர்கள் வேலைக்கு வரவில்லை , 26/11 அன்று நடத்திய நாடகம் ஹேமந்த் கர்க்க்ரேயை கொள்வதற்கு என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை , முக்கிய காரணம் ஹேமந்த் அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட் எங்கே என்று அவர் மனைவி கவிதா கேட்டபோது பதில் இல்லை , மாலேகான் குண்டுவெடிப்பில் ஆர் எஸ் எஸ் பங்கு உண்டு என்பதை ATS மூலம் கர்க்கரே கண்டவுடன் 16 குண்டுவெடிப்புகளை நடத்திய (கடைசி மாலேகான் -2) ஆர் எஸ் எஸ் அமைப்பு குண்டு வெடிப்பை நிருத்திகொண்டது , மேலும் முஸ்லிம் மீது பழியை போடா கோவா குண்டுவெடிப்பை நிகழ்த்தி தன ஹிந்து மதத்தை செந்தவர்கலையே கொன்றது

Ashak S said...

உண்மையான முஸ்லிம் தன் கரத்தாலும் நாவினாலும் மற்றவரை துன்புறுத்தாதவனே என்று நபி (ஸல்) மொழிந்தார்கள்
அப்பாவியை கொன்றது முழு மனித சமுதாயத்தை கொன்றது போல் என்று குரான் கூறுகிறது
மேற்கண்ட கொள்கைக்கு எதிராக செயல்படும் எவரும் முஸ்லிம் அல்ல , மேலும் முஸ்லிம் மற்றவருக்கு எதிராக (முஸ்லிம் அல்லதவராக் இருந்தாலும் ) தவறாக செயல்பட்டவரின் இறைஞ்சுதல் ஏற்க்கப்படும் என்று இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவரின் நலனுக்காக பாடுபடுகிறது , இதை எல்லாம் அறிந்து கொள்ளாத அறிந்து கொல்ல முற்படாத பார்ப்பன் அடிமை அன்புராஜ் தான் தோன்றித்தனமாக பேசுகிறான் , இவனால் தன் நாற்றத்தை தன் மதத்தில் உள்ள நாற்றத்தை கழுவ முடியவில்லை , வட்டார வழக்கு ஹிந்து மதத்தை சாராது என்று சொல்கிறான் (என் பிறப்புக்கு என் அப்பா காரணம் இல்லை என்று சொல்வது போல்)