Followers

Sunday, November 29, 2015

தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே இருந்துள்ளது.“தீண்டத்தகாதவர்கள்” என்ற ஒரு சொல் உருவானதே, மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்து, வீட்டில் கொல்லைப்புறத்தில் கழிப்பறையை உண்டாக்கிய பின்னர்தான். கழிவை எடுக்கும் தொழிலைச் செய்தவர்கள் “தீண்டத்தகாதவர்கள்” என்று தவறாக ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்." - இப்படி ஒரு கதையை பார்பனர்கள் பலகாலமாக பரப்பி வருகின்றனர். தமிழ் இந்து தளத்தில் திரு அரிசோனனும் இந்த கருத்தை வைத்திருந்தார். இவர் வார்த்தையில் உண்மையிருக்கிறதா என்பதை இந்த பதிவில் சற்று பார்போம்.

தீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே 10 நூற்றாண்டு முன்பே இருந்ததாக "ஆழ்வார்கள் சரிதம்" சொல்கிறது. நாயன்மார்கள் காலத்திலும் தீண்டாமை இருந்தததாக "பெரிய புராணம்" சொல்லும்.

நம்பாடுவான் – இவர் காலம் முதலாழ்வார்கள் காலத்திற்கும் முன்பு நடந்தது – ஒரு தலித்து (இன்று தலித் என்கிறோம் ஆனால் கதையில் அன்றைய சொல்லாடலாண பறையர் என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது) திருக்குறுங்குடி நம்பி மீது தாளாத பக்தி கொண்டவர். ஆனால் கோயிலுக்குள் மட்டுமின்றி, ஊருக்குள்ளே நுழைய முடியாதபடி அவர் சாதிக்குக் கட்டுப்பாடு. எனவே ஊரடங்கிய பின் எவருக்கும் தெரியாமல் ஊருக்குள் நுழைந்து, கோயில் கொடிமரத்துக்கு முன் நின்று பாசுர மழை பொழிந்துவிட்டு, ஊர் எழுவதற்கு முன் ஓடிவிடுவார். மேலும் கதையை பேராசிரியர் இராமனுஜத்தால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் பார்த்துக் கொள்ளவும். ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி இரவன்று அந்நாடகம் திருக்குடியிலும் திருவரங்கத்திலும் அரங்கேற்றப்படுகிறது. அந்நாடகத்தில் வரும் திருக்குறுங்குடி நம்பி கருடனின் மேலமர்ந்து வரும் காட்சியே மறைந்த வெங்கட் சாமிநாதனின் இறுதிக்கட்டுரையில் போடப்பட்டிருக்கிறது.

திருப்பாணாழ்வார் கதை தெரியும். திருவரங்கனாரின் மேல் காதல். ஆனால் திருவரங்கத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தனர் பாணர் ஜாதியினர். எனவே காவிரி ஆற்றங்கரையிலிருந்தே பாடினார்....

நந்தனார், தில்லைக்குள்ளே நுழைய முடியாத நிலை. தில்லையில் முதன்முறையாக நுழையும்போது நடுங்கினார் என்றே எழுதுகிறார் சேக்கிழார். ஆக, தீண்டாமை அக்காலத்தில் இருந்தது என ஆழ்வார், நாயன்மார் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஆரிய படையெடுப்புக்குப் பின்னர்தான் நமது தமிழகத்தில் தீண்டாமை நுழைகிறது. உண்மை இவ்வாறு இருக்க பழியை மொகலாயர்களின் மீதும் ஆங்கிலேயர்களின் மீதும் போடலாமோ! வட மாநிலங்களில் கழிவறை இல்லாத வீடுகளுக்கு பெண்கள் மண மகளாக செல்வதில்லையாம். தற்போதுதான் மாற்றங்கள் சிறிது சிறிதாக வர ஆரம்பித்துள்ளது. அரசு கழிவறை கட்டி கொடுத்தாலும் சிலருக்கு புதருக்கு பின்னால் காற்றோட்டமாக அமருவதுதில் அலாதி பிரியம். இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல.... :-)

3 comments:

Ashak S said...

பார்ப்பன அடிமை அன்புராஜ் இதற்க்கு என்ன பதில் சொல்வார் தெரியுமா ? இஸ்லாத்தில் ஜாதி இல்லையா? பிரிவு இல்லையா? என்று குதிப்பார் அவருக்கு சொல்லிகொள்வது யாதெனில் இஸ்லாத்தில் பிரிவுகள் அவர்கள் செய்த தொழில் அடிப்படையில் , மாறாக பிறப்பின் அடிப்படையில் அல்ல , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் வாக்கை உண்மைபடுத்துவது இஸ்லாம் தான் ஹிந்து மதம் அல்ல , எல்லா முஸ்லிம்களும் ஒரே வரிசையில் நின்று தொழ முடியும் , ஒரே தட்டில் சாப்பிட முடியும் ஆனால் பார்ப்பன அடிமை மதமான ஹிந்து மத்தில் அது முடியாது , பார்ப்பன அடிமை அன்புராஜ் என்ன பதில் எழுதுகிறார் என்று பார்ப்போம்

Dr.Anburaj said...

ஆசீக்கு
இந்து இந்திய சமூகத்தில் உள்ள எந்த பிரச்சனைக்கும் ஒரு அழகிய தீா்வு இந்துக்கள் சுயமாக காண வேண்டும். நோய்கள் வந்து கொண்டேயிருக்கின்றது.மருந்தும் வந்து கொண்டேயிருக்கின்றது. இந்து சமூகத்திற்கு அதுவும் பொருந்தும். இந்துக்களாக பிறந்தவா்கள் அனைவரும் நீதியின் வடிவம் அல்ல.தா்மத்தின் ரட்சகா்களும் அல்ல. புனிதா்களும் அல்ல.இந்துசமூகம் அனைத்து துறைகளிலும் அற்புதமான ஆண் பெண்களை உலகிற்கு அளித்துள்ளது. குறைகளை நீக்கி நிறைகளைப் பெருக்குவது வாழ்க்கையின் - உயிருள்ள ஒரு வாழ்க்கையின் அடிப்படை அடையாளம்.முகம்மதுவிற்கு 1300 ஆண்டுகளுக்கு மூத்த கௌதம புத்தா் காலத்தில் மனித உாிமைகள் மிறல் சமூக அநீதி இருக்கத்தான் செய்கிறது. இருள் சுழும் பொதெல்லாம் ஒரு ஞான மகன்-------- தோன்றி வெளிச்சம் காட்டுவாா். திருந்தும் திருத்திக் கொள்ளும் ஆற்றல் ஆா்வம் கொண்டது இந்து சமூகம். மக்களை உயா்த்துவாா். தன் பெயரை பதிவு செய்யாத ஆயிரக்கணக்கான புனிதா்கள் இந்தியாவில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றாா்கள்.அவர்களது பணி இன்னும் முடிவு பெறவில்லை. பயணங்கள் தொடா்கின்றது.
அரேபிய மதத்தலைவாிடம் எந்த சிறப்பையும் நான் காணவில்லை. இரத்தக்களறியில் அது மூழ்கிக் கிடக்கின்றது. தன்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாத மக்களை கொன்று குவித்தாா்.
பெண்களை குமுஸ பெண்களாக்கி விற்பனை செய்தாா்.15000 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது காட்டிய நாகாீகத்தை விட சிறந்த நாகாீகம் இந்தியாவில் இருந்தது யாசசீக்கு அறியாதது. இசுலாம் ஒரு அசிங்கமான அரேபியா்கள் தான் அறிவாளிகள் உலகின்று வழிகாட்டக் கூடியவா்கள் என்கிற வல்லாதிக்க கருத்தை பரப்பும் ஒரு இயக்கம்.
இது இந்தியாவிற்கு தேவையில்லை. அரேபிய வல்லாதிக்க விஷம் இந்தியாவில் இதுவரை 5 கோடி இந்துக்கள் சாவுக்கு காரணமாக இருக்கின்றது. வேண்டாம் இந்தியாவிற்கு. இசுலாம இருக்கும் எந்த நாட்டிலும் அமைதி உள்ளதா ? ஆசீக்கு கருத்து சொல்லடா கண்ணு ?????????

Dr.Anburaj said...


வள்ளுவன் ஒரு இந்து. திருமந்திரம் யாத்த திருமூலா் ஒரு இடையா் கோத்திரத்தில் பிறந்தவா்.
காலத்தால் திருவள்ளுவா் முகம்மதுககு 500 ஆண்டுகளுக்கு மேல் மூத்தவா். இந்து சமயத்தின் அடிப்படை நூல்களுள் ஒன்று திருக்குறள்..15000 ஆண்டுகளுக்கு முன்பே முகம்மது காட்டிய நாகாீகத்தை விட சிறந்த நாகாீகம் இந்தியாவில் இருந்தது யாசசீக்கு அறியாதது. தஞ்சை ஸ்ரீராஜராஜன் கட்டிய பெருவுடையாா் ஆலயம் கட்டி 1000 ஆண்டுகள் முடிந்து விட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு ஆலயத்தை அமைக்க முடியும்அஎன்றால் அந்த சமூகம் கல்வி மருத்துவம் பொறியியல் கட்டமானம் .... இப்படி அனைத்து துறைகளிலும் உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று சற்று கற்பனை னசெய்து பாரேன் ஆ சீக்கு.ஆனால் அரேபிய அடிமையான உனக்கு தஞ்சை அருளமிகு பிரகதீஸ்வரா் ஆலயம் ஒரு காபீா்களின் கோட்டையாகும். விக்கிரக ஆராதனை செய்யும் சாத்தானின் இருப்பிடம்.உலகத்திலேயே அதிக பாவமான விக்கிரக வழிபாடு நடைபெறும் இடம்.அடித்து நொறுக்க வேண்டிய இடம். காபாவில் உள்ள 360 சிலைகளை மகம்மது உடைத்ததுபோல் -யேமனில் உள்ள காபாவை உடைத்தது போல் -
எகிப்து நாட்டில் சிலை வணக்கம் இருந்தபோது அது உலக நாகாீகம் பெற்ற நாடுகளில் அதுவம் ஒன்று. அரேபிய மதம் ஆக்கிரமித்த அன்றே எகிப்து தன் சிறப்புக்களை இழந்து .. மதவாத சண்டைகளில் தன் மனித வளத்தை இழந்து வாடும் ஒரு நாடாக உள்ளது. ஆசீக்கு கொஞசம் உலகை எட்டிப்பாா்.கிணற்றுதவளையாக அரேபியா அரேபியா என்று கத்தாதே. கண்ணைத்திற. ஜன்னலைத்திற. அறிவு வளரும்.

ஸ்ரீவிவேகானந்தா் புத்தகத்தை படித்து விட்டாயா ?