Followers

Sunday, November 08, 2015

மாட்டு அரசியலை புறந் தள்ளிய பீகார் மக்கள்!
பீஹார் தேர்தல் முடிவு எதிர்பார்தபடியே இந்துத்வாவாதிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. அருதி பெரும்பான்மை பெற்று நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நிதிஷ், லல்லு பிரசாத், காங்கிரஸ் என்ற மெகா கூட்டணிக்கு மக்கள் தங்கள் பேராதரவை தந்துள்ளனர்.

நிதிஷ் - லாலு - காங். கூட்டணி ----- 173


பாஜக கூட்டணி ---------------------- 62


இதர கட்சிகள் ------------------------ 22


மாட்டை வைத்து மனிதக் கறி தின்னும் பழக்கத்தை இனியாவது அமீத்ஷா விட்டொழிக்க வேண்டும். பெரும்பான்மையான இந்துக்கள் இந்துத்வாவின் இரட்டை வேடத்தை நன்றாகவே புரிந்து கொண்டு விட்டனர்.

பீஹாரில் பிஜேபி தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு கொளுத்தி மகிழ்வார்கள் என்று மக்களை உசுப்பேற்றப் பார்த்தார் அமீத்ஷா. ஆனால் நாளை இந்தியா முழுவதும் பட்டாசு வெடித்து இந்து மக்கள் நிதிஷ் குமாரின் வெற்றியையும் பிஜேபியின் தோல்வியையும் கொண்டாடப் போகிறார்கள்.

இனி வரும் காலங்களிலாவது நாட்டு மக்களை மதத்தால் பிளந்து ஓட்டு அறுவடை செய்யாமல் நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவார்களாக......

4 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

அமெரிக்காவின் உதவியுடன் ஜீஸஸ்தானை உருவாக்கும் கட்டாயம் கிருத்துவ சமுதாயத்துக்கு வந்துவிட்டது:

கோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது கிருத்துவ மிஷனரி இயக்கம் என்றால் மிகையாகாது. கடந்த 200 வருடங்களாக, இரவு பகலாக அயராமல் உழைத்து இந்தியாவின் நவீன கல்வி கட்டமைப்பை உருவாக்கி உலக அரங்கிலே இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்தவர் கிருத்துவர் என்பதை மறுக்க முடியாது. கிருத்துவரின் இலவச பள்ளிகள், அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்களை உருவாக்கியுள்ளது.

இன்று கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, ஏசி கார் ஓட்டிக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழும் லட்சக்கணக்கான பார்ப்பன அறிவு ஜீவிகளெல்லாம், கிருத்துவரின் கல்வி மட்டும் இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் அரச மரத்தடியிலும் வேத பாடசாலைகளிலும் குருட்டாம் போக்கில் முன்னுக்குப் பின் முரணான மந்திரங்களை மனப்பாடம் செய்து கொண்டும், வெற்றிலை புகையிலை மென்று துப்பிக்கொண்டும், திறந்த வெளியில் கழிந்து கொண்டும், மாட்டு மூத்திரம் குடித்துக்கொண்டும் அலைந்து கொண்டிருப்பர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

படித்த ஒவ்வொரு பாப்பானும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பாவென்று கிருத்துவ நாடுகளில் செட்டிலாக கனவு காண்கிறான். எப்படா இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை விட்டு வெளியேறுவோமென துடிக்கிறான். கிருத்துவரின் கிருபையில்லாவிட்டால், இந்தியா துண்டு துண்டாக சிதறிவிடும் என்பதில் ஐயமில்லை.

வழி தவறிய ஆடுகளாக வாழ்ந்த காட்டுமிராண்டி ஹிந்து பார்ப்பனுருக்கு நல்வாழ்க்கை கொடுத்த கிருத்துவ சமுதாயத்தின் இன்றைய நிலையென்ன?.

இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் கிட்டத்தட்ட 95 சதவீதம் கிருத்துவ மாநிலங்கள். இது தவிர பெருவாரியான ஹிந்து தலித்துக்கள் ஜாதி சான்றிதழில்தான் ஹிந்து. மற்றபடி அவர்கள் கிருத்துவ மதத்தை தழுவி ரொம்ப காலமாச்சு. இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி கிருத்துவர் வாழ்கின்றனர்.

இன்று இந்துத்வா பார்ப்பன தீவீரவாதிகள் கன்னியாஸ்திரிகளை கற்பழித்து கிருத்துவர்களை இனப்படுகொலை செய்கின்றனர். இது தவிர தலித் மற்றும் ஏழை கிருத்துவர்களை இந்தியா முழுவதும் இந்துத்வாவின் ரதச்சக்கரம் நசுக்குகிறது. இவர்களின் இயக்கத்துக்கு பல பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிலும் கிருத்துவ நாடுகளிலும் பிழைக்கப் போய் பெருங்கோடீஸ்வரரான லட்சக்கணக்கான ஹிந்துக்களிடமிருந்து வருகிறது. கர்த்தரின் கருணையால் பிழைத்து இன்று கர்த்தரையே சிலுவையிலறையத் துடிக்கும் இந்த அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?.

இது தவிர, பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பல லட்சக்கணக்கான கிருத்துவர் இஸ்லாமிய ஜிஹாத்திகளின் கொடுமையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் வாழும் 20 கோடி கிருத்துவருக்கென்று ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கும் தருணம் வந்துவிட்டது.

இன்று சூப்பர்பவர் அமெரிக்காவின் மடியிலே உட்கார்ந்து கொண்டு ரத்தக்காட்டேறி பாரதமாதா கிருத்துவரின் ரத்தத்தை குடித்து ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். தரித்திரியம் பிடித்த இந்த இந்தியாவை உடைத்து, வடகிழக்கு இந்தியாவின் 6 மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஜீஸஸ்தானாக அறிவிக்க அமெரிக்கா மனது வைத்தால் முடியும். காலந்தாழ்த்தாமல், அமெரிக்காவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் அவசரமும் கிருத்துவ சமுதாயத்துக்கு வந்துவிட்டது. அல்லேலூயா.

முஹம்மத் அலி ஜின்னா said...

சிவானந்த குருகுலம் ‘இந்து’ ஆதரவற்றவர்களா? - வே.மதிமாறன்.

// ஏன் அவுங்க ரம்ஜான், கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட மாட்டாங்களா? எல்லலோருமே ‘இந்து’ ஆதரவற்றவர்களா? //
------------------------

முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது ஒரு குருகுலம். அதாவது வேதம், பூஜை, புணஸ்காரம் போன்ற பிராமணாள் வாழ்க்கை நெறிமுறைகளை கற்பிக்கும் கேந்திரம். இங்கே ஆதரவற்ற முஸ்லிம் குழந்தைகளுக்கு உதவுவார்களா என கேட்பது “அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன உறவு” எனும் முதுமொழியை நினைவு படுத்துகிறது.

மற்ற ஜாதி குழந்தைகளுக்கு, குறிப்பாக தலித் குழந்தைகளுக்கு இந்த குருகுலத்தின் உள்ளே நுழைய அனுமதி உண்டா என்பது தெரியாது. என்னைக்கேட்டால், ஆதரவற்ற தலித் குழந்தைகள் கிருத்துவத்துக்கு மாறினால், நல்ல கல்வி, உணவு, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு ஆகியவை கிடைக்கும். ஏழைகளுக்கு கிருத்துவ மிஷனரிகளின் சேவை மகத்தானது.

ஆதரவற்ற முஸ்லிம் குழந்தைகளைப் பொருத்தவரை, விஷயம் சிறிது சிக்கலானது. முஸ்லிம்கள் அனைவரும் பிறப்பால் தேசத்துரோகிகள், வருங்கால தீவீரவாதிகள். அல்லாஹு அக்பர் என சொல்வர் ஆனால் வந்தே மாதரம் பாடமாட்டர். இவர்களுக்கு ஆதரவு தருவது பாம்புக்கு பால் வார்ப்பது போல்தான். ஆகையால் இவர்களை பாக்கிஸ்தான் சவூதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு கமுக்கமாக நாடு கடத்தி விடுவதே சாலச்சிறந்தது.

முஹம்மத் அலி ஜின்னா said...

‘சிவானந்த குருகுலம் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம்’:

// நம்மூர் பகுத்தறிவுவாதிகளுக்கும், மத சார்பின்மை வாதிகளுக்கும் பிற மதத்தவர் செய்வது தவறு இல்லை; ஆனால் அதையே இந்துக்கள் செய்வது தவறு; கண்டிக்கப் படத் தகுந்தது; பதிவுக்கு பொருள்! //
———————–

இந்து என்றால் எந்த இந்து?. உயர்ஜாதி இந்துவா, கீழ்ச்சாதி இந்துவா, அனைத்து இந்துக்களுமா அல்லது ப்ராஹ்மணாள் இந்து மட்டுமா?.

குருகுலத்தில், ப்ராஹ்மின்ஸ் தேவர் கள்ளர் முதலியார் போன்ற உயர்ஜாதி இந்துக்களுக்கு தனி சாப்பாடு, தனி ஹாஸ்டல் மற்றும் தலித் ஹிந்துக்களுக்கு தனி சாப்பாடு, தனி ஹாஸ்டல் ஆகிய விதிமுறைகள் உண்டா?. ப்ராஹ்மணாள் அல்லாத ஹிந்துக்களுக்கு வேதம் கற்பித்தல் மற்றும் பூனூல் கல்யாணம் உண்டா?.

மொட்டையாக இந்து என்று சொன்னால், இது போல் ஏகப்பட்ட டவுட்டு வருது. அதேன் தெரியா அவுக கேக்கறாக. புரிஞ்சுச்சா?

முஹம்மத் அலி ஜின்னா said...

சிவானந்த குருகுலம் ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம்:

// சொல்லப்போனால், அனாதைகளின் சாதியை யார் அறிவார். அங்கு உள்ள சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் ஒரே வகுப்பாகவே பாவிக்கப் படுவர் என்பது நான் கேட்டது. அவ்வாறு இல்லாமல் சாதி பாகுபாடு பார்க்கும் இல்லங்கள் பற்றி தகவல்கள் இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன். //
————————–

உங்களுடைய பதில் இந்திய சட்டசாசனத்திற்கு சவால் வைத்துவிட்டது. கல்வி வேண்டும், வேலை வேண்டும், ஓட்டுரிமை வேண்டுமென்றால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் “ஜாதி சான்றிதழ் வேண்டும்”. ஜாதியில்லாத முஸ்லிம்கள் கூட லெப்பை, தக்னி போன்ற ஏதாவது ஒரு அடையாளத்தை ஜாதியாக பதிய வேண்டும்.

இங்கே சேரும் குழந்தைகள் அனைவரும் ஹிந்து குழந்தைகளாகவே பதியப் படுகின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஜாதி இருந்தால்தான் ஹிந்து, ஜாதியற்றவன் ஹிந்து அல்ல. ஆதரவற்ற முஸ்லிம் கிருத்துவ பார்ஸி குழந்தைகளுக்கு இங்கே அனுமதியில்லை.

இங்கே வளரும் குழந்தைகள் ஆதரவற்றவர்கள். ஆனால் அனைவரும் அனாதையல்ல, குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கி எடுத்து வந்து வளர்க்கப்படுபவரல்ல. தாய் தந்தையற்ற அனாதைகளுக்கும் யாரோ ஒரு உற்றார் உறவினர் உளர். அனைவரின் ஜாதியும் கண்டறியப்பட்டு தாசில்தார் முலம் ஜாதி சான்றிதழ் பெறப்படுகிறது.

அப்படியே ஒரு சில குழந்தைகளின் ஜாதி கண்டறிய முடியாவிட்டால், ஏதோ ஒரு பொய் சாட்சி மூலம் ஜாதி அளிக்கப்படுகிறது. இஷ்டத்துக்கு ஹிந்து ஜாதி தரும் உரிமை எந்த கோர்ட்டுக்கும் கிடையாது, இந்திய ஜனாதிபதிக்கும் கிடையாது, எந்த கொம்பனுக்கும் கிடையாது.

ஜாதியில்லாத ஹிந்துவே கிடையாது. இதற்கு மேல் விளக்கமுடியாது. புரிஞ்சா சரி.
————————–

ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் இவர்கள் செய்யும் சேவை மகத்தானது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்து வர்ணதர்ம ஜாதி அடிப்படையிலேயே வளர்க்கப்படுகிறது. ப்ராஹ்மணாள் குழந்தைகளுக்கு தரப்படும் ஸ்பெஷல் வேதக்கல்வி மற்றவருக்கு கிடையாது என்பதை புரிந்து கொள்ளாதவர் ஹிந்து அல்ல.

ஒரு சின்ன விஷயம். அங்கே வாழும் ஆதரவற்ற முதியோர் அனைவரும் ப்ராஹ்மின்ஸ்தான் என்பதை கவனிக்கவும்.