Followers

Tuesday, November 24, 2015

'நான் செத்து பொழச்சவன்டா!' - மொராக்கோ யுவதி
ஃப்ரான்ஸில் வசித்து வரும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபீலா தனது புகைப்படத்தை பெரும்பாலான பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 'பாரிஸ் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரி' என்ற தலைப்பில் இவரது புகைப்படம் உலகெங்கும் வலம் வந்து கொண்டுள்ளது. இது பற்றி அவர் கூறும் போது...

'எனக்கும் தீவிரவாத கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில நாட்களுக்கு முன் நானும் எனது தோழியும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். அதில் ஒன்றை எனது தோழி பத்திரிக்கையாளருக்கு காசுக்கு விற்றுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் தானும் காசு பார்க்க எனது பெயரை 'தற்கொலை குண்டுதாரியாக' மாற்றியுள்ளார். உயிரோடு நான் இருக்கும் போது இறந்தது யார்?

நான் சிறுமியாக இருக்கும் போது மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்தது எனது குடும்பம். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எனது வாழ்வு இப்போது கேள்விக் குறியாகி உள்ளது. பயத்தில் சில நாட்களாக நான் வேலைக்கும் செல்லவில்லை' என்கிறார் நபீலா!

அட விபசார ஊடகங்களா? காசு பண்ணுவதுதான் உங்களின் குறிக்கோள் என்றால் அப்பாவி பெண்ணின் வாழ்வோடு ஏனடா விளையாடுகிறீர்கள்? உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்கு எதிராக திரும்பியுள்ளன. ஆனால் இதையும் கண்டிப்பாக கடந்து செல்லும் இஸ்லாம்.

தகவல் உதவி
என்டிடிவி
24-11-2015

ஏக இறைவனை மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. அல்லாஹ், நம்பிக்கை கொண்டோருடன் இருக்கிறான்.

குர்ஆன்: 8:19

7 comments:

mohamedali jinnah said...

https://www.facebook.com/ajplusenglish/videos/646507452157432/

Dr.Anburaj said...

சிறு பிழை.இதற்கு இவ்வளவு ஆா்ப்பாட்டமா ? குறைக்குடம் கூத்தாடும்.

Ashak S said...

நீங்க செஞ்சா அது சிறு பிழை , அதையே முஸ்லிம்கள் செய்தால்....., விபசார ஊடங்களுக்கு துணை போகும் ........

Dr.Anburaj said...

நாங்கள் என்றால் யாா ? ஆசிக் அரேபியன் போல் வாழ்வதுதான் வாழ்ககையா ?

Ashak S said...

ஹிந்துக்கள் போல வாழ்வதுதான் வாழ்க்கை , இன்னும் சொல்லவேண்டும் என்றால் ஹிந்து கடவுள் போல் வாழ்வதுதான் சிறப்பான வாழ்க்கை , சிவலிங்கம் வந்த வரலாறை படித்தால் விளங்கும் , சிதம்பர ரகசியம் என்றால் என்று பார்த்தாலும் விளங்கும்

http://thathachariyar.blogspot.com/2015/10/blog-post_17.html
http://thathachariyar.blogspot.com/2011/01/100-2.html

Dr.Anburaj said...

அத்தனையும் நான் படித்து விட் டேன். ஈவேரா புத்தகங்கள் அனைத்தையும் படித்து விட்டேன்.
1சுவாமி விவேகானந்தாின் நுால்களை தாங்கள் படிக்கவில்லை.படிக்க வேண்டும்
2.வினோபா காந்தி எழுதிய கீதை பேருரைகளை படிக்கவில்லை.படிக்க வேண்டும்
3.குரானுக்கு காலத்தால் 600 ஆண்டுகளுக்கு மூத்த திருக்குறளை தாங்கள் படிக்க வில்லை.படிக்க வேண்டும்.இந்துமதம் என்று வரும் போது குறள் கருத்துக்களை நினைத்துக் கொள்ள வேண்டும்.
4.ஆசாரக்கோவை இன்னா நாற்பது இனியவை நாற்து என்ற நூல்களைப்படிக்கவில்லை.படிக்க வேண்டும்
5.இரானுஜாின் வாழக்கை வரலாற்றைப்படிக்க வேண்டும்.
6.ஏராளமான சித்தா்கள் நூல்கள் உள்ளது.அனைத்தையும் படிக்க வேண்டும்
7.சைவசித்தாந்த நூல்களை முறையாகப் படிக்கவில்லை.படிக்க வேண்டு்ம்
8.திருமந்திரம் திருவாசகம் படிக்க வில்லை. படிக்கவேண்டும்
9.சிலப்பதிகாரம் படிக்கவில்லை.படிக்க வேண்டும்.
10குரானக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொல்காப்பியம் படிக்க வேண்டும்.
11. பள்ளிக் கூடம் செல்லாத வாலறிவினால் அருட்பெருஞ் சோதி வள்ளலாா் ஏழுதிக் குவித்துள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும்.
இந்த தகுதியைப் பெற்றவின் இந்துமதம் என்று விமா்சன கருத்தைச் சொல்ல உனக்கு தகுதி வந்து விடும்.படி .பின் விமா்சனம் செய்.

Ashak S said...

மூடனே (அன்புராஜ் )என் பெயர் ஆசீக்கு இல்லை நீதான் மூளை சீக்கு கொண்டவன் , என் பெய ஆசிக்