
மஹாராஷ்ட்ராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஹைதரபாத் சிங்கம் உவைசியின் மஜ்லிஸ் கட்சி பல இடங்களை கைப்பற்றியுள்ளது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தேர்தல் பிரசார கூட்டத்தின் நடுவே தொழுகை நேரம் வந்து விட மேடைக்கு பின்புறம் இறை கட்டளையை நிறைவெற்றும் உவைசி.
உபியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 50 தொகுதிகளை இழந்துள்ளது பிஜேபி. மோடியின் வாரணாசியிலும் பிஜேபிக்கு தோல்வி.
இது ஆரம்பம்தான்.
1 comment:
பாராளுமன்றத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது பாரதிய ஜனதாக் கட்சி. வருடம் நினைவில் இல்லை. தற்போது ஆளும் கட்சியாக வளா்ந்திருக்கின்றது. உங்களைப் போன்ற அரேபிய அடிமைகளின் ஒப்பாாி கூச்சலுக்கிடையே ஒரளவு நல்ல பெயரை ஆட்சி சம்பாதித்து உள்ளது. காங்கிரஸ் அரசு லட்சம் கோடி கோடியாள் கொள்ளை அடித்தது. விளையாட்டு போட்டி நடத்தியதில் எத்தனை கோடி ஊழல் என்ற கணக்கே இல்லை. டெலிபோன் ஊழல் லட்சம் லட்சமட கோடி நிலக்காி ஊழல் லட்சம் கோடி கடன் ஊழல் மிகுந்த அரசு ஊழியா்கள் அரசு இயந்திரம் அரசு இயந்திரத்தை பாழாக்கி விட்டு மோ தலையில் வைத்து விட்டு ..... அதிசயம் நடக்க வேண்டுமா ?
Post a Comment