


முதன் முதலாக இலங்கையில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்ட "இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி"
அல்லாஹ்வின் பேருதவியால் இன்று SLTJ கண்டி மாவட்டத்துகுட்பட்ட மாத்தளை மாவட்டம் வரக்காமுறை கிளை சார்பாக வரக்காமுறையில் முதன் முதலாக சிங்கள மொழியில் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி•
இலங்கையில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்ட இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி இதுவே. மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அலைக்கடலன திரண்ட மக்கள் கூட்டம். அனைத்து சந்தேகங்களுக்கும் சகோ: அப்துர்ராஸிக் அழகிய முறையில் பதிலளித்தார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள மதத்தை சார்ந்த சிங்கள மொழியை தனது பாடசாலையில் பாடமாக கற்பிக்கும் சிங்கள மொழி ஆசிரியை “இவரை போல் சிங்கள மொழி சிங்கள மக்களால் கூட பேச முடியாதென்று” பாராட்டு தெரிவித்தார்.
104 சிங்கள மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 20 சிங்கள மொழிபெயர்ப்பு திருக்குரானும் இலவசமாக வழங்கப்பட்டது. காவலுக்கு வந்த காவல்துறை வந்த நோக்கத்தையே மறந்து சிங்கள புத்தகங்களை வாசிப்பதிலும் நடந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனிப்பதிலுமே இருந்தனர்
மாற்றுக்கொள்கையில் உள்ள மக்களும் நிகழ்ச்சியை பார்வையிட அலைக்கடலன திரண்டு வர இடம் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் திரள்.
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே !!!!
தகவல் : NM MISHAL DISC
வரக்காமுறை
2 comments:
இலங்கை இந்துக்கள் நியாயமான முறையில் சமய கல்வி கற்றவா்கள்.அரேபியமத புரட்டுக்களை நம்ப மாட்டாா்கள். உமது பருப்பு அங்கு வேகாது. பாாிஸில் ஏற்பட்ட நிலைமை தங்கள் நாட்டிற்கு வரக் கூடாது என்பதில் இலங்கை மக்கள் உறுதியானவா்கள்
எப்படி கல்லை கடவுள் என்று சொல்லியா? இது வேதத்துக்கு எதிராச்சே
Post a Comment