Followers

Tuesday, May 22, 2018

என்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2

என்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2
ஸகர் நேர சிறப்பு நிகழ்ச்சி - ரமழான் 2018


3 comments:

Dr.Anburaj said...

என்னை ஏன் இசுலாம் கவரவில்லை.

முகம்மது ஒரு பொய்யா். தன்னை நபி என்றும் அனைத்து உலகிற்கும் நபியாக இறைவனால் அனுப்பப்பட்டேன் என்று அறிவிக்கின்றாா்.இந்த நபித்துவம் என்ற கொள்கையே மிகவும் தவறானது.ஏமாற்றுத்தனமானது.
1500 ஆண்டுகளுக்கு முன்னா் அல்லா மண்ணுலகில் வாழும் மக்களுக்கு நல்வழியைக் காட்ட ஒரு நபியை அனுப்பி வைக்க முடிவு செய்கின்றாார் என்றால் பல லட்சம் நபிகளைத்தான் அனுப்பி வைக்க முடியும்.ஒருவரால் ஏதையும் சாதிக்க இயலாது.

தகவல் தொடா்பு என்று கடிதம் எழுதும் முறை மட்டும்தான் இருந்தது. கடிதங்களை எடுத்து குதிரையில் பயணம் செய்து அளிக்க வேண்டும்.இந்த வசதி அனைவருக்கும் கிடைக்குமா ?ஒரு ஊரில் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு செய்தி சென்று சேரவே அதிக காலம் சிரமங்கள் தேவை. மேலும் ஒரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் நாடுக்கும் நாடுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். மேலும் லட்சக்கணக்கான மொழிகள் இருக்கும் போது ஒரு நபரால் ஒரு அரேபியனால் எப்படி உலக மக்களை ரட்சிக்க இயலும் என்று அல்லா முடிவு செய்ய முடியும் .

முகம்மதுவின் காலத்தில் குரான் ஹதீஸ்கள் முழுமையாக நூல் வடிவில் அரேபியாவில் உள்ள அனைத்து மக்களை அடையவில்லை.

Dr.Anburaj said...

ஆக பரந்து விரிந்த காடுகள் மலைகள் கடல்கள் நதிகள் எழுத்து வடிவம் கொண்ட மொழி எழுத்து வடிவம் இல்லாத மொழி என்று மனிதருக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு எந்த வசதியும் இல்லாத நிலையில் பல தடைகள் நிலவிய காலத்தில் ஒரே ஒருவரை அதுவும் அரேபியாவில் 40 வயதிற்கு மேல் ஒருவரை நபி என்ற பதவிக்கு தோ்வு செய்து அவர் உலகிற்கு வழிகாட்ட முடியும் என்று அல்லா நம்பினால் அல்லா ஒரு முழு முட்டாள் என்பது என் கருத்து.

நபி என்று ஒருவா் தேவையெனில் இந்த உலகில்எத்தனை மனித சமூக பிரிவுகள் இருக்கின்றதோ அத்தனை நபி யை அல்லா அனுப்பி வழிகாட்டியிருக்க வேண்டும்.

ஆக முகம்மது இறைவனின் தூதா் அவா் அனைதது உலக மக்களுக்கும் வழிகாட்டி என்ற முதல் பாடமே பெரும் மோசடியான கருத்தாகும்.

ஆக இசுலாம் என்பது பொய்.

Dr.Anburaj said...


இந்த கேள்வி மிகவும் அடிப்படையானது.

இது குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

பலபோ்கள் வேறு பதிவுகளுக்கு விமா்சனம் எழுதும் போது எனது பதிவுகளுக்கு எந்த கருத்தையும் யாரும் பதிவு செய்யவில்லை.

ஏன் என்று புரியவில்லை.

இந்த கேள்விக்காவது முஸ்லீம் வாசகர்கள் பதிவு செய்ய வேண்டுகின்றேன்.