Followers

Sunday, October 06, 2013

நரேந்திர மோடியும் மல்லிகா ஷெராவத்தும்!

மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் மல்லிகா ஷெராவத்!



"I am hopelessly romantic girl. I like him (Narendra Modi). I am not interested in Rahul Gandhi," she added.

-http://www.dnaindia.com/entertainment/1898295/report-am-a-hopelessly-romantic-girl-i-like-narendra-modi-mallika-sherawat

மல்லிகா ஷெராவத்துக்கு ராகுல் காந்தியை பிடிக்காதாம். நரேந்திர மோடியைத்தான் பிடிக்குமாம். சதை வியாபாரம் செய்து வரும் மல்லிகா ஷெராவத்துக்கு நரேந்திர மோடியை பிடித்ததில் ஆச்சரியமில்லை. மல்லிகா ஷெராவத் தனது சதையை நம்பி படங்களில் நடிக்கிறார். நரேந்திர மோடி பல முஸ்லிம்களின் சதையை கிழித்து அதன் மீது ஆட்சி செய்கிறார். ஜாடிக்கு ஏத்த மூடிதான்.

இந்த நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட, பல ஏழைகளின் கண்ணீரை துடைத்த மல்லிகா ஷெராவத் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் மோடி ரசிகர்கள் மிகவும் மன மகிழ்ந்துள்ளார்களாம். மோடி அமைச்சரவையில் ஒருகால் ஷெராவத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் கொடுக்கப்படலாம்.

வாழ்க பாரதம். இதே போல் வளர்க மோடியின் புகழ். :-)

-------------------------------------------

மோடியும் ஷெராவத்தும் சந்தித்துக் கொண்டால் இப்படி பேசிக் கொள்வார்களோ!

நரேந்திர மோடி; மல்லிகா! நீ நடித்த 'மர்டர்' படம் பார்த்தேன். நன்றாக இருந்தது'

மல்லிகா ஷெராவத்: நானும் நீங்கள் குஜராத்தில் டைரக்ட் பண்ணிய பல 'மர்டர்களை' பார்த்துள்ளேன். ரியலி சூப்பர்.

-------------------------------------------

குஜராத் ஒளிர்கிறது......

எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளின் இந்திய சராரசி 27% மட்டுமே ஆனால் குஜராத்தில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் சதவீதம் 33%.

இதே போன்று 2011 UNICEF புள்ளிவிபரப்படி குஜராத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 50 குழந்தைகள் மரணமடைந்துவிடுகின்றன.

பிறக்கும் 1000 குழந்தைகளில் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களில்

ஜார்கண்ட்டில் - 46
பஞ்சாப் - 41
டெல்லி - 35
மேற்கு வங்காளம் - 35
மகாராஷ்டிரா - 33
தமிழ்நாடு - 31
கேரளா - 12

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களாக பல விதங்களிலும் இருப்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக போன்ற தென்மாநிலங்களும் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களும் தான்.

உண்மையில் குஜராத் போட்டியிடுவது பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பின் தங்கிய மாநிலங்களுடன் தான்.

ஹரியானா - 54
பீகார் - 56,
சட்டீஸ்கர் - 57,
அஸ்ஸாம் - 64
மத்திய பிரதேசம் - 70

மோடியிடம் மத்திய ஆட்சியைக் கொடுத்தால் முழு இந்தியாவையும் குஜராத்தாக மாற்றி விடுவார். இதற்காகத்தான் நம் நாட்டு இந்துத்வாவாதிகள் மோடியை மத்தியில் அமர்த்த அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.

1 comment:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

salam,

//மல்லிகா ஷெராவத்துக்கு ராகுல் காந்தியை பிடிக்காதாம். நரேந்திர மோடியைத்தான் பிடிக்குமாம். சதை வியாபாரம் செய்து வரும் மல்லிகா ஷெராவத்துக்கு நரேந்திர மோடியை பிடித்ததில் ஆச்சரியமில்லை. மல்லிகா ஷெராவத் தனது சதையை நம்பி படங்களில் நடிக்கிறார். நரேந்திர மோடி பல முஸ்லிம்களின் சதையை கிழித்து அதன் மீது ஆட்சி செய்கிறார். ஜாடிக்கு ஏத்த மூடிதான்.//

உலக விரும்பிகள் தங்களுக்குள் ஜால்ரா அடித்து கொள்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணம் இந்த கூத்தாடி மல்லிகாவின் வார்த்தைகள்.

காவிகளின் ஜால்ராகலான ஒரு சிலர்கள் தான் பல்வேறு ID கள் வைத்து முகநூலிலும்,டிவிட்டரிலும்,சில இணைய பத்திர்க்கைகளிலும் மோடி புகழ் பாடுகின்றனர்.இதற்கு நல்ல உதாரணம் திருச்சி தெரு முனை பிரச்சாரம் மன்னிக்கவும் மாநாடு.

ஒரு 30000 பேரை கூட கூட்ட தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த பிரதமரா.குருடனின் கனவு போல உள்ளது இவர்களின் ஆசைகள்.

என் தளத்தில்:இந்தியாவை விட்டு போய்டுவேன்-கமல் நடித்ததில் பிடித்தது
tvpmuslim.blogspot.com