
மெக்காவில் கஃபாவை சுற்றி வரும் போது பலருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அருகிலேயே குளிரூட்டப்பட்ட ஜம்ஜம் நீர் கேண்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். கஃபாவை சுற்றி வரும் நபர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களைத் தேடியே இனி குளிர்ந்த ஜம்ஜம் நீர் வரும். அதற்கான ஏற்பாட்டை சவுதி அரசு செய்துள்ளது. இனி கஃபாவை சுற்றுபவர்கள் தாகத்தில் நீரை தேடி அலைய வேண்டியதில்லை. உங்களைத் தேடியே நீர் வரும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தகவல் உதவி
சவுதி கெஜட்
21-03-2014
No comments:
Post a Comment