Followers

Saturday, June 10, 2017

ஐந்து மாதத்தில் 152 பசுக்கள் இறந்துள்ளன!

ஐந்து மாதத்தில் 152 பசுக்கள் இறந்துள்ளன!

யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உபியின் கான்பூர் கோசோலையில் கடந்த ஐந்து மாதத்தில் 152 பசுக்கள் பட்டினியாலும், சுகவீனத்தாலும் இறந்துள்ளன. கோசோலையின் சொத்து மதிப்பு 220 கோடி ரூபாய். இந்த அளவு வசதி உள்ள கோசோலையில் பட்டினியால் பசுக்கள் இறப்பது வேதனையளிப்பதாக உள்ளூர் கிராமவாசி கூறுகிறார். கோசோலையின் பணங்களெல்லாம் எங்கு செல்கின்றன? என்று கேட்கின்றனர் கிராம மக்கள்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
31-04-2017

பசு பாதுகாப்பு என்று காவிகள் கோஷம் போடுவதெல்லாம் கோமாதாவின் பெயரில் பணம் சுருட்டவே.... அந்த பசுக்களை உடையவன் விற்று காசாக்கியிருப்பான். தற்போது எவருக்கும் பயனில்லாமல் செத்து மடிகின்றன பசுக்கள். மோடி ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று....





http://www.hindustantimes.com/india-news/up-152-cows-die-in-country-s-biggest-and-richest-shelter-4-of-them-of-starvation/story-2bRfuRFo3qUyxFTr5x3YcO.html

No comments: