Followers

Monday, June 19, 2017

காவி மன்றங்களாகும் நீதிமன்றம் !

காவி மன்றங்களாகும் நீதிமன்றம் !

கேரளாவில் இஸ்லாத்தால் ஈர்க்கபட்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுகொண்ட Dr.அகிலா பிறகு ஹதியாவாக மாறிய பிறகு ஒரு முஸ்லீமுடன் திருமணம் முடித்த இந்த பெண் தற்பொழுது வீட்டுக் காவலில் உள்ளார்.

இந்த பெண்ணின் தந்தை கேரளாவில் பா.ஜா.கா வின் முக்கிய நபர். அவர் கோர்ட்டில் தொடர்ந்த ஹோபீயஸ் கார்பஸ் மனுவினால் கேரளா நீதிமன்றம் இந்த பெண்ணின் திருமணம் செல்லாது என்று சொல்லி ரத்து செய்துவிட்டது. தொடர்ந்து அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியில் செல்ல விடாமலும் யாரையும் அந்த பெண்ணை சந்திக்க விடாமலும் பா.ஜா.கா வின் கண்காணிப்பிலும் கேரளா போலீஸின் காவலிலும் உள்ளார். .

கேரளாவில் நீதிமன்றம் தற்பொழுது காவி மன்றமாக மாறுகிறது போல, மாடு விஷயத்திலும் மத்திய அரசின் நிலைபாடு சரிதான் என்றும் காவி மன்றம் தீர்பளித்துள்ளது. இதற்கெதிராக பிணாராயி விஜயன் அரசாங்கம் உயர்நீதி மன்றத்திக்கு செல்லபோவதாக சொல்லபடுகிறது, 

ஹாதீயாவுக்கு எதிரான அநீதியை கண்டித்து சென்றவாரம் சில அமைப்புகளால் கேரளா எற்ணாகுளத்தில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த காவல் துறையின் தடியடியால் பந்த் நடைபெற்றது. 


1 comment:

Dr.Anburaj said...



ரம்லான் சிந்தனைகள் - தி இந்து நாள்.12.06.2017

ஒருவா் பஸ்ரா நாட்டின் ஆளுநரான ஹஜ்ரத் உமா் (ரலி) அவா்களிடம் வந்தாா்.பதிய செய்தி ஏதேனும் கொண்டு வந்துள்ளீா்களா ? என்று அவாிடம் கேட்டாா் உமா்(ரலி)
ஆம் முஸ்லிமான ஒருவா் காபீா் ஆகி விட்டாா் என்றாா் அவா. நீங்கள் அவரை என்ன செய்தீா்கள் என்று உமா் கேட்க ” அவாிடத்தில் இஸ்லாத்தை எடுத்துக் கூறினோம்.அதன் பிறகும் அவா் ஏற்றுக் கொள்ளாததால் அவரைக் கொன்று விட்டோம்” என்றாா்.
இதைக் கேட்ட உமா் ”நீங்கள் அவரைக் காவலில் வைத்திருந்து தினசாி ஒரு ரொட்டியை உணவாகக் கொடுத்து அவரை தவ்பாச் செய்ய ஏவீனீா்களா? ஒரு வேளை அவா் தவ்பாச் செய்து இஸ“லாத்தின் பக்கம் திரும்பி வந்திருக்கலாம்” என்று கூறிவிட்டு யா அல்லாஹ் அந்த இடத்தில் நான் இருக்கவில்லை.இப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவும் இல்லை.இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகு அதை நான்ன விரும்பவும் இல்லை” என்று கூறி உமா்(ரலி) அவா்கள் மிகவும் வேதனைப்பட்டாா்.

இசுலாம் என்பது எப்படிப்பட்ட கொடூரமான கல்ட் -cult - என்பது இப்போது அனைவருக்கும் புாியும்.
01.அரேபிய வல்லாதிக்க மதத்தில் கட்டாயம் இல்லை என்பது அண்டப்புளுகு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
02.கொலை செய்தவனை உமா் தண்டித்தாரா ?சாியத் சட்டபடி கொலை செய்தவா்கள் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமே! உமா் -ஜனாதிபதி - நியாயத் தீா்ப்பு அளித்தாரா ?
03 சிறையில் அடைத்து ஒரு வேளை கால் வயிறுக்கு ரொட்டி கொடுத்து கொடுமை படுத்த இந்த அன்பின் அவதாரம் உமா் கூறுகின்றாா்.உமாின் ஆலோசனைக்கும் இசுலாத்தை ஏற்கவில்லையெனிவ் உமா் என்ன செய்திருப்பாா்.
04.இவ்வளவுகொடுமையான இயக்கத்தில் ஒரு இந்து சகோதாி வீழ்ந்து போவதை எந்த இந்தும் விரும்பக் கூடாது. நீதிமன்றம் செய்தது மிகச் சாி.அரேபிய கைநாட்டு போ்வழிகளின் அடாவடி இயக்கத்திற்கு இந்தியாவில் இடம் கொடுக்க் கூடாது.

இந்துக்களுக்கு மதம் மாற உாிமை இல்லை.
04.