Followers

Sunday, June 18, 2017

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்!

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்!

ஒரு தனியார் வியாபாரத்துக்காக நடத்தும் ஒரு விளையாட்டே இந்த கிரிக்கெட். இதை வைத்து பல கொடிகள் சூதாட்டமும் நடைபெறுகிறது. சில நேரங்களில் பணம் வாங்கிக் கொண்டு ஃபிக்ஸிங் பண்ணியும் விளையாடுகிறார்கள். இதை புரிந்து கொள்ளாமல் ஏதோ இந்தியாவின் மானமே கிரிக்கெட்டில் அதுவும் பாகிஸ்தானோடு ஜெயிப்பதில்தான் இருக்கிறது என்று கம்பு சுத்திக் கொண்டிருக்கும் பாரத் மாதா புத்திரர்கள் இந்துத்வாவாதிகள் இனியாவது திருந்த வேண்டும்.

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்! அதனை நமது நாட்டின் இறையாண்மையோடு ஒப்பிடாதீர்கள்.

ஜெய் ஹிந்த்

No comments: