'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, June 28, 2017
வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ்!
தெலுங்கானா மெஹபூப் நகரில் உள்ள கொண்டட்டிப் பள்ளியில் உள்ள ஏழை முஸ்லிம் ஒருவருக்கு வீட்டை இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஸ்.
1 comment:
திரும்நதிரம் படித்திருக்கலாம் திருக்குறள் படித்த இந்து திரு.பிரகாஷ்.குரான் படிக்கவில்லை.
யாவருக்கும் ஈமின் அவனிவன் என்றன்மின்
தேவையாவா்கள் யாருக்கும் --சாதி இனம் போன்ற எந்த பேதமில்லாது-- உதவுங்கள்.என்று
திருமந்திரம் என்ற இந்து சாஸ்திரம் மக்களுக்கு போதிக்கின்றது.குரான் காபீா்களுக்கு உதவி
செய்யாதீா்கள் என்று போதிக்கின்றது.இந்துக்கள் என்றும் இயம் போல் உயா்ந்தவா் கள். வாழ்க.
Post a Comment