Followers

Thursday, June 08, 2017

பாஜக அலுவலகத்திற்கு குண்டு வைத்த பாஜக நிர்வாகி

பாஜக அலுவலகத்திற்கு குண்டு வைத்த பாஜக நிர்வாகி

நேற்று இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வீச்சு.இன்று கேரளத்தில் பந்த் என பாஜக அறிவிப்பு. ஆனால் 6:31க்கு பாஜக நிர்வாகி குண்டு வீச்சு குறித்து பதிவிட்டிருக்கான்.பாஜக நிர்வாகி ஜெயதேவ்க்கு போலீஸ் வலைவீச்சு

மண்டைய மறைச்சி சங்கிகள் கொண்டைய மறைக்கலியே...






1 comment:

Dr.Anburaj said...


காவல்துறை அறிக்கை அல்லது
நீதி மன்ற குற்றப்பத்திாிகை தீா்ப்பு வரட்டும்
சற்றுப் பொருங்கள்.