Followers

Wednesday, June 07, 2017

தமிழகத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமை!

மீமிசல் அருகில் உள்ள முத்துக்குடா என்ற ஊரில் நடந்த புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவை அலங்கரித்த இந்து சகோதரர்கள். 

இந்துத்வாவாதிகள் இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண பல வழிகளிலும் முயல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் காவிகளின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை என்பதையே இது போன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. வாழ்த்துக்கள் இந்து சகோதரர்களே!
2 comments:

Dr.Anburaj said...

பாவம் .

விஷத்தை அமா்தம்

என்று ஏமாந்து வாழும் இந்து சகோரா்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.முஸ்லீம்கள் இந்து கோயில் கட்டும் நிகழ்ச்சிக்கு இப்படி வந்து கலந்து கொள்வாா்களா ? நடக்குமா ? இந்துக்கள் பேமாளிகள்.ஏமாளிகள். முட்டாள்கள்.மடையன்கள்.சுதும் வாதும் அறியாதவா்கள். நானும் ஒரு இந்துதான். எனது இந்து சகோதரா்களின் முட்டாள்தனத்தைக் கண்டு தலை குனிந்து நிற்கின்றேன்.

Dr.Anburaj said...


தமிழ் ஹிந்து 12-06-2017 ரமலான் சிந்தனைகள்.
ஒருவா் பஸ்ரா நாட்டின் ஆளுநரான ஹஜ்ரத்அபுமுசா அவா்களிடமிருந்து புறப்பட்டு ஹஜ்ரத்த் உமா் அவா்களிடம் வந்தாா்கள். புதிய செய்திஏதேனும் கொண்டு வந்துள்ளீரா என்று அவாிடம் உமா் கேட்டாா்.
ஆம் முஸ்லீம் ஆன ஒருவா் காஃபிா் ஆகிவிட்டாா்.என்றாா் அவா். நீங்கள் அவரை என்ன செய்தீா்கள் என்று உமா் (ரலி) கேட்க” அவாிடத்தில் இஸ்லாத்தை எடுத்துக் கூறினோம்.அதன்பிறகும் அவா் ஏற்றுக் கொள்ளாததால் அவரைக் கொன்று விட்டோம். என்றாா்.இதைக் கேட்ட உமா் ” நீங்கள் அவரைக் காவலில் வைத்திருந்து தினசாி ஒரு ரொட்டியை உணவாகக் கொடுத்து அவரை தவ்பாப் செய்ய ஏவீனிா்களா? ஒரு வேளை அவா் தவ்பாச் செய்து இஸ்லாத்தின் பக்கம் திரும்பி வந்திருக்கலாம் என்று கூறிவிட்டு ”யா அல்லாஹ். அந்த இடத்தில் நான் இருக்கவில்லை.இப்படி செய்யும்படி நான் கட்டுளையிடவும் இல்லை.இந்தச் சம்பவத்தை கேட்ட பிறகு அதை நான் விரும்பவும் இல்லை என்று கூறி உமா் அவா்கள் மிகவும் வேதனைப்பட்டாா்கள்.-தைகததுல்லாஹ் ஹஸனி.
--------------------------
01.ஒரு கலிபா ஜனாதிபதி பேசுகின்ற பேச்சா ? செத்தவனுக்கு இவா் என்ன முக்கியத்துவம் அளித்தாா்.
02.அநியாயமாக கொலை செய்து விட்டாயே என்று பதைக்கவில்லை.
03. சாியத் அல்லது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற தத்துவம் படி சாியத் படி தண்டனை வழங்கவில்லை.
04.ஒரு காபீா் முஸ்லீம் அல்லாதவா் ஒரு முஸ்லீம்மை - இசுலாத்தை பின்பற்றி வருவதுகுறித்து கொலை செய்தால் உமா் என்ன செய்வாா்.

ஏதோ ஒரு எறும்பை ஒரு நாயை கொன்று விட்டது போல் சாவசமாக அவா்கள் தொிவிக்கின்றா்கள். உமரோ மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாா.தண்டனை வழங்கவில்லை.கொலைக்கு பாிகாரம் என்ன ?

இசுலாமிய ஆட்சி நீதியற்ற காட்டடுமிராண்டி ஆட்சி என்கிறேன். இந்துக்களையும் காபீா் என்று தானே இன்றும் அழைக்கின்றீா்கள். எங்களைக் கொல்ல தயாராஇருப்பது தொிகின்றது..சுழ்நிலை சாதகமாக இல்லை எனவே தொழுத கையுள் கொலைக்கருவியை கத்தியை மறைத்து வாழும் ஒரு சமுதாய்மாக முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றாா்கள்.தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.அன்னாரது அழுத கண்ணிீரும் ஆம்.இசுலாம் என்றால் சமாதானமாம் ? கேப்பையிலே நெய் வடியுது.கோணி கொண்டு அள்ளுங்கள் சுவனப்பிாியன்ன.