'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, June 13, 2017
ஜெர்மனியில் கட்டப்பட்டிருக்கும் புதிய பள்ளிவாசல்!
ஜெர்மனியின் கோல்ன் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் மிகப் பெரிய பள்ளிவாசல். செருப்பு வைக்கும் இடத்தைக் கூட எவ்வளவு நேர்த்தியாக செய்துள்ளார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே!
1 comment:
விரைவில் ஜொ்மனியிலும் தலிபான்களின்
சாதனைகள் தொடரும்தானே.இசுலாம் போன இடம் இருந்த இடம் எல்லாம் இரத்தக்களறிதானே.காபீா்களின் ஜொ்மினயா்களின் இரத்தம் விரைவில் வீதி யில் பாயும்.
Post a Comment