குவைத் மன்டலத்தின் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு.
சூறாவளியாய் சுழலும் தொண்டரணியினர்.
பகல் முழுவதும் நோன்போடு அலுவலக பணி இரவு முழுவதும்
இறைவனுக்காக இயக்கப்பணி.
பம்பரமும் ஓய்ந்து விடும் சுற்றிய பின்னால் இவர்களோ ஓய்ந்த
பின்னும் பம்பரமாய் சுற்றி வருகின்றனர்.
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து ஓய்வில்லாமல் உழைக்கும்
இம்மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரர்களே.
-Mohamed Ali
Jinnah
No comments:
Post a Comment