Followers

Sunday, June 18, 2017

பார்பனர்கள் இந்தியர்கள் அல்ல - ஆய்வு முடிவு சொல்கிறது

பார்பனர்கள் இந்தியர்கள் அல்ல - ஆய்வு முடிவு சொல்கிறது

ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்து ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும் பெயர்கள் . . . 

.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்

.
அதேசமயத்தில் இப்போது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும் பெயர்கள் . . . 

.
ஏன் ?? எதனால் ?? வாருங்கள் பார்ப்போம்

.
Professor Richard Martin
மற்றும் Tony Joseph உலகப்புகழ்பெற்ற Oxford பல்கலைக்கழகத்தின் வரலாறு தொல்லியல் மற்றும் மரபணுவியல் (genetical) துறையின் பேராசிரியர்கள் . .

.
இவரின் ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பல நாட்டவர்களின் அடிப்படை சித்தாந்தங்களை தகர்த்து எறிந்திருக்கிறது . . .
.
.
நேற்று முன்தினம் இவருடைய குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளாக . .
.
.
உலகில் மனிதன் தோன்றியது எங்கே ?? 

.
ஆசியாவின் பூர்வ குடிகள் யார் ? இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் ஆதி மக்கள் யார் ??

என்று இந்திய துணைக்கண்டம் மற்றும் ஈரான் ஈராக் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பர்மா மலேசியா நேபாளம் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் மக்களிடம் லட்சக்கணக்கான மரபணுக்களை ஆராய்ச்சி செய்தனர் . . இந்தியாவில் மட்டும் 16500 க்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஆராய்ச்சி செய்தனர் 

.
அந்த ஆராய்ச்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிட்டனர்

.
அந்த ஆய்வறிக்கை தான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை கரைத்திருக்கிறது

.
அப்படி என்ன விஷயம் ??

.
இந்தியாவுக்குள் நாடோடிகளான ஆரியர்கள் மாடுகளோடு ஈராக் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானில் நுழைந்து இந்தியாவில் பரவினர் என்றும் 

.
அப்படி சிந்துசமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இருந்தது அந்த நேரத்தில் தான் ஆரியர்கள் உள்ளே வந்தார்கள் அது சரியாக ரிக் வேதம் எழுதப்பட்ட காலகட்டம்

.
அப்போது ஒரு இனம் இங்கே வீடுகள் கட்டி நகர நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தனர்

.
அவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தும் இருக்கிறார்கள்

.
இப்போது நமக்கு சொல்லப்பட்ட பல வரலாறுகள் பொய்யென்றாகிறது

.
அதாவது சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நமக்கு சொல்லப்பட்டது பொய்

.
ஏனென்றால் அவர்கள் அப்போது தான் உள்ளேயே வருகிறார்கள் 
.
அப்போது அவர்கள் நாகரிகமடையாத நாடோடிகளாக இருந்தார்கள் அப்படி இருந்தவர்கள் எப்படி நகர நாகரிகத்துடன் வாழ முடியும் ??

.
இரண்டாவது சமஸ்கிருதம் ஆதி மொழி என்று நமக்கு சொல்லிக்கொடுத்தது பொய் . .

.
ஏனென்றால் அதுதான் உலகமொழிகளிலேயே இளைய மொழி என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது 

.
அதனால் அதற்கு கொடுக்கப்பட்ட செம்மொழி அந்தஸ்து தவறு

.
மேலும் இப்போது தான் நமக்கு புரிகிறது . . 

.
மதுரை கீழடி ஆராய்ச்சியை ஏன் தடுக்கிறார்கள் . .

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி ஏன் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படி பல கேள்விகளுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகள் விடை சொல்கின்றன

.
மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றுகிறது அப்போது இந்திய துணைக்கண்டம் ஆப்பிரிக்காவுடன் ஒட்டியிருந்தது என்றும்

.
கடல்கோள்களால் இந்திய நிலப்பரப்பு பிரிந்தது என்றும் . . 

.
இந்த மண்ணில் திராவிடர்கள் தான் முதலில் இருந்தனர் என்றும் 

.
அவர்கள் முப்பது அல்லது நாப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருப்பார்கள் என்றும்

இந்த ஆராய்ச்சி திட்டவட்டமாக உரக்கச் சொல்லுகிறது

.
இனிமேல் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவோம் இது எங்கள் மண் . . . வந்தேரிகள் வாலாட்டினால் குரல் உயர்த்துவோம் . . . தமிழன் என்பதில் மட்டற்ற பெருமை கொண்டு மார் தட்டுவோம்

.
Marutha Muthu.
*********************************************************
How genetics is settling the Aryan migration debate
8 comments:

Dr.Anburaj said...

முட்டாள் களின் பிதற்றல்.இந்தியா்களின் மத்தியில் பண்பாடு கலாச்சாரம் காரணமாக

தனித்தனி இனப்பிாிவுகள் வளா்ந்து வந்தது.அதில் ஒரு குழுவே பாா்ப்பனா்களாக

மாறியிருந்தாா்கள். பாா்ப்பனா்களின் ஆதி தகப்பன் அனைத்து சாதியிலும் இருக்கின்றாா்கள்.

நம்மாழ்வா் நாடாா்.இன்று ஐயங்காா் ஆக நம்மாழ்வாா் உள்ளாா்.

இந்தியாவில் சாதிசண்டையை பிாிவினையை உண்டாக்கி கலவரம் உண்டாக்கி குளிா்காய வேண்டும்.பாக்கிஸ்தானின் திட்டத்தை அச்சு பிசகாமல் நிறைவேற்ற பாடுபட்டு வரும் சுவனப்பிாியனின் திட்டம் மண்னோடு மண்ணாகும்.
பாா்ப்பனா்கள் இந்துக்கள்.
பாா்ப்பனா்கள் இந்தியா்கள்.
பாா்ப்பனா்கள் எங்கள் சகோதரா்கள்.
ஸ்ரீசங்கரரும் ஸ்ரீஇராமானுஜரும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை
நாங்கள் ஆச்சாாியராக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தொல்காப்பியம் தந்தவன் பாா்ப்பனா்.தத்துவனம் தந்தவன் பாா்ப்பனா். பாரதியாா் பாா்ப்பனா். அவரை வந்தேறி என்பவன் நீசன் சண்டாளன்.கிவா ஜெகந்நாதன் பாா்ப்பனா். அவரை வந்தேறி என்பவன் செல்லாக்காசாவான். நாக்கில் குஷ்டம் புற்று நோய் வந்து அழுகிச் சாவான்.
முஸ்லீம்களை யாரும் வந்தேறிகள் என்று சொல்லவில்லை.அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமையாகி அரேபிய காடையா்களுக்கு குற்றேவல் செய்து தேசத்தை இரத்தக்களறிக்கு ஆளாக்குவது குறித்து சற்று வருத்தம் அவ்வளவுதான்.

Dr.Anburaj said...


தாங்கள் கூறுவது உண்மையெனில் முற்றிலும் பாா்ப்பனா்களால் ஆன காயல்பட்டணத்து

முஸ்லீம்களை என்ன செய்வது ? மீண்டும் ஈரானுக்கே அனுப்பிடலாமா ?

Dr.Anburaj said...

What is abundantly clear is that we are a multi-source civilization, not a single-source one, drawing its cultural impulses, its tradition and practices from a variety of lineages and migration histories. The Out of Africa immigrants, the pioneering, fearless explorers who discovered this land originally and settled in it and whose lineages still form the bedrock of our population; those who arrived later with a package of farming techniques and built the Indus Valley civilization whose cultural ideas and practices perhaps enrich much of our traditions today; those who arrived from East Asia, probably bringing with them the practice of rice cultivation and all that goes with it; those who came later with a language called Sanskrit and its associated beliefs and practices and reshaped our society in fundamental ways; and those who came even later for trade or for conquest and chose to stay,

all have mingled and contributed to this civilization we call Indian. We are all migrants.

எல்லோரும் கலந்து விட்டனா்கள்.அனைவரும் வந்தேறிகள் என்றுதானே கூறுகிறாா்..

இதைத்தான் சுவாமி விவேகானந்தா் சவாலாக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையிடம்

தொிவித்தாா்.
மேற்படி கட்டுரையின் அடிப்படையில் பாா்ப்பனா்களை பழி கூறுவதற்கு என்ன நியாயம் சுவனப்பிாியன் ? உமது கோமாளித்தனத்திற்கு அளவேயில்லையா ? நயவஞ்சகத்தின் மொத்த உருவம் தாங்கள்தாம்.தக்கியாவா

சுவனப் பிரியன் said...

//தாங்கள் கூறுவது உண்மையெனில் முற்றிலும் பாா்ப்பனா்களால் ஆன காயல்பட்டணத்து முஸ்லீம்களை என்ன செய்வது ? மீண்டும் ஈரானுக்கே அனுப்பிடலாமா ?//

Dr.Anburaj

நீங்கள் சொல்வது போல் காயல்பட்டினத்து முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் பார்பனர்கள் என்பது உண்மையாக இருந்தாலும் தமிழக ரத்தத்தோடு இரண்டற கலந்து விட்டனர். திருமண பந்தத்தின் மூலமாக இன்று பல சாதி முன்னால் இந்துக்கள் காயல்பட்டிணத்தில் இரண்டற கலந்து விட்டனர். பல நிறங்கள்: பல முக சாயல்களை அங்கு நீங்கள் காணலாம்.

ஆனால் பார்பனர்களின் நிலையோ வேறு. அவர்கள் யாரும் கீழ் சாதி இந்துக்களோடு திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. தங்கள் வீடுகளிலும் ஏற்றுவதில்லை. ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் இல்லை. வீட்டில் வேறு வழியின்றி சாப்பிட்டாலும் அங்கு தண்ணீர் ஊற்றி தீட்டு கழிக்கிறீர்கள். இது போன்ற வர்ணாசிரம பழக்கங்களை இன்றும் கடை பிடிப்பதால்தான் மற்ற கீழ் சாதி இந்துக்களால் நஞ்சாக பார்பனர்கள் வெறுக்கப்படுகின்றனர்.

முஸ்லிம்களோடு சகோதர பாசத்தோடு பழகும் கீழ் சாதி இந்துக்கள் பார்பனர்களோடு ஏன் ஒட்டுவதில்லை என்பதன் காரணமும் இதுதான். முஸ்லிம்களைப் போல் பார்பனர்களும் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற நிலைக்கு மாறி விட்டால் அவர்கள் ஈரானுக்கெல்லாம் போக வேண்டியதில்லை... :-)


muthamil selvam said...

பார்ப்பனர்கள் மட்டும் அல்ல எந்த ஜாதியும் மற்றொரு ஜாதியுடன் ஒன்றுவதில்லை உங்கள் சன்னி சியா போல . மேலும் இந்த வந்தேறிகள் தான் பல தமிழ் நூல்களை பாதுகாத்தனர். அவர்களின் இலக்கிய சமூக பங்களிப்பை மறுக்க முடியாது. தவறுகள் எல்லா இடத்திலும் நடக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் பாலும் தேனும் ஓடுவது போலவும் இந்தியாவில் இவர்களால் தினமும் இரத்த ஆறு ஓடுவது போலவும் உங்கள் எழுத்து உள்ளது . பல இஸ்லாமிய நாடுகளை விடவும் மோடியின் இந்திய கோடி மடங்கு பெட்டர்

Dr.Anburaj said...

சில ஆண்டுகளுக்கு முன்னா் தினமலா் பத்திாிகையில் காயல்பட்டணத்து முஸ்லீம்கள் எகிப்து நாட்டவா்கள். ஆளும் மன்னரோடு ஏற்பட்ட பகை காரணமாக -ஏற்கனவே பழைய காயல் பகுதியோடு வியாபாரத் தொடா்பு இருந்ததால் -பாதுகாப்பு தேடி அடைக்கலமாக இங்கு இந்துஸ்தானத்தில் குடியேறி இன்று வரை நிம்மதியாக சந்தோசமாக வாழ்ந்து பலுகி பெருகி வாழ்ந்து வருகின்றாா்கள்.இன்றும் இவா்கள் வதுதட்சணை வழக்கம் கொண்டவா்கள்.மணமகன்தான் மணமகள் வீட்டிற்கு வாழச் செல்ல வேண்டும்.பிற முஸ்லீம்கள் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதிக்க மாட்டாா்கள். ஆகவே இன்றும் காயல் முஸ்லீம்களில் அரேபியா்கள் அரேபியா் அல்லாதவா்கள் என்ற பேதம் நிறையவே உண்டு.நானும் காயல் பட்டணத்திற்கு பக்கத்து ஊா் காரன் தான்.முஸ்லீம்களும் பிறப்பினால் மதத்தால் தங்களை உயா்ந்தவா்கள் என்று இறுமாந்துதான் வாழந்து வருகின்றாா்கள்.பிறப்பு குடிபெருமை பணம் அழகு படிப்பு பதவி ஊா் பெருமை குடிபெருமை இப்படி பல காரணங்களால் மனிதன் இறுமாந்து வாழ்கின்றான். அது பாா்ப்பனா்களுக்கு மட்டும் தொற்றியுள்ள வியாதி அல்ல. அனைத்து சாதி அல்லது மதக்குளு ஏதோ ஒரு காரணத்தை அடிப்படையில் கா்வம் மமதை தற்பெருமை படைத்தவா்களுக்கு பஞசம் இல்லை. சதா பிறாமணா்களை குறை சொல்லும் சுவனப்பிாியனுக்கு ஆண்மை வீரம் மானம் ரோசம் இருந்தால் இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தேவா் சாதி மக்களின் சாதி பெருமை மற்றும் பிற சாதி மக்களை இழிவு படுத்தும் நிலை குறித்து ஒரு கட்டுரை எழுத துணிவுஉள்ளதா.?சவால்.
இன்று கால ஒட்டத்தின் மாற்றத்தை அனைவரும் -பாா்ப்பனா்கள் உட்பட அனைவரும் உணா்ந்து வருகின்றாா்கள். சமூக நல்லுறவு ஏற்பட்டு வருகின்றது. ஆச்சாரம் மிகுந்த பாா்ப்பனா்கள் ஆச்சாரம் என்று ஏதும் பின்பற்றாத மக்களோடு நெருங்கி பழகுவதில் சில.பிரச்சனைகள் இருக்கும். ஒரு இந்து நண்பன் வீட்டில் விருந்திற்கு வந்த ஒரு முஸ்லீம் இறைச்சி குழம்பு சாப்பிட மறுத்து விட்டாா்.காரணம் ஹலால் முறையில் ஆடு அறுக்கப்படவில்லை என்பதுதான். மற்ற பதாா்த்தங்களை உண்டாா். இதில் கொள்கையா ? மனவருத்தமா ? என்று பட்டிமன்றம் நடத்துவது அனாவசியம்.
பாா்ப்பனா்களும் சீரழிந்து காணப்படுகின்றாா்கள். சமூகமாற்றம் அவா்களையும் கடும்பாடு படுத்தி வருகின்றது. சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. இருப்பினும் இறைவனை தஞ்சம் என்று வாழ்பவா்கள் நிறையபோ் உள்ளாா்கள். அவா்களின் தவம் சுவனப்பிாியன் மற்றும் நமது மாநிலத்தில் உள்ள ஏராளமான சாதி வெறியா்களின் எதிா்ப்பிலிருந்து அவா்களைக் காப்பாற்றும்.தவம் இருக்கும் வரை அல்லா பாா்ப்பனா்களுக்கு கொடுப்பதை சுவனப்பிாியனோ வீரமணியோ தடுக்க முடியாது.இன்று பல ஆதிதிராவிடா் சாதி சங்கத்தை சோ்ந்த தலைவா்கள் பலா் பிறாமண பெண்களை திருமணம் செய்துள்ளாா்கள். திருச்செந்தூா் தாலுகைவைச் சோ்ந்த பத்திாிகை அதிபா் ஒருவா் கூட பாா்ப்பன பெண்ணைதான் திருமணம் செய்துள்ளாா். எனது அக்கா மகன் ஒரு பிறாமணப் பெண்ணைதான் திருமணம் செய்துள்ளாா்.அவா்களும் எங்களோடு உறவு சொல்லிதான் வாழ்கின்றாா்கள். காலம் அனைவரையும் மாற்றியுள்ளது.அற்ப காாியங்களைச் செய்ய பதிவு செய்ய வேண்டாம்.

தரம் தாழ்ந்து போக வேண்டாம்.

Dr.Anburaj said...

எனது அக்கா மகன் ஒரு பாா்ப்பன பெண்ணை திருமணம் செய்துள்ளாா். பிறாமணா்கள் எங்கள் வீட்டிற்கு வரும் போது முன்னா் தகவல் அளித்து விடுவாா்கள். அன்று நாங்கள் அசைவம் செய்யக் கூடாது.எங்களுக்கு அசைவம் அவா்களுக்கு சைவம் என்று ஒரு சமையல் அறையில் ஒரு வீட்டில் அசைவம் சைவம் உணவு இருக்கக்கூடாது என்ற ஒரு நிபந்தனையை விதித்துள்ளாா்கள். அதையும் நாங்கள் அன்புடன் ஏற்றுக் கொண்டு அவா்களுக்கு அனுசரணையாக வாழ்ந்து வருகின்றோம்.பிறாமண பெண்ணை திருமணம் செய்ததால் மாப்பிள்ளையை சைவ உணவிற்கு மாறச் சொல்லி விட்டோம்.எல்லாம் நல்லபடியாகத்தான் உள்ளது. இந்து சமூகத்தில் பாிணாமம் இயல்பாக நடக்க வேண்டும்.அதற்கு அனைவரும் உதவிட வேண்டும். அரபு மதத்தை பின்பற்றுவது தற்கொலை.

Dr.Anburaj said...

காயல்பட்டனத்து முஸ்லீம்களிடையே வரதட்சணை கொடுமை

காயல்பட்டணத்து அரேபிய முஸ்லீம்கள் சிலவேளைகளில் தமிழ் ஆண்களுக்கு அல்லது தமிழ்

பெண்களுக்கு தங்கள் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்வாா்கள். பெண்ணின் வீட்டிற்குதான்

ஆண்கள் வாழ போக வேண்டும். பெண்ணைப் பெற்றவா்கள் மணமக்களுக்கு வீடு ஒன்று

கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.இது பல போ்களை பதம் பாா்த்து வருகின்றது.