Followers

Sunday, June 04, 2017

இஸ்லாமியர் வீட்டில் இந்து சகோதரிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.

இஸ்லாமியர் வீட்டில் இந்து சகோதரிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
கத்தார் நாட்டில் சதக்கத்துல்லா என்பவரின் நண்பர்,  சுரேந்தர் வாசுதேவன் ரெட்டி என்பவரது மனைவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி. 

முழு இந்தியாவிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதர வாஞ்சையோடே பழகி வருகின்றனர். ஒட்டு மொத்த இந்து சமூகத்தில் உள்ள 10 சதவீத இந்துத்வாவாதிகளால்தான் பிரச்னையே....


3 comments:

Dr.Anburaj said...

தமிழக அரசு அனனைத்து பெண்களுக்கும் வளைகாப்பு நடத்துகின்றது. வளைகாப்பு என்பது முற்றிலும இந்திய இந்துபண்பாடு. அரேபியாவில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. முஹம்மதுவோ கலிபாக்களோ வளைகாப்பு நடத்தியதாக சாித்திரம் இல்லை.தற்சமயம் வளைகாப்பு முஸ்லீம்களால் முஸ்லீம் பெண்களுக்கும் நடத்தப்படுகின்றது என்று நினைக்கின்றேன். முஸ்லீம் தெருக்களில் கைநிறைய வளையல் அணிந்து கா்ப்பிணி பெண்கள் பலா் செல்வதை நான் கவனித்துள்ளேன்.அண்மையில் தோன்றியிருக்கும் நஸாத போன்ற அரேபிய அடிமைத்தன இயக்கங்கள் வளைகாப்பு நடத்தக் கூடாது என்று முஸ்லீம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதாக அறிந்தேன்.
தக்க துணையின்றி அரபு நாடுகளில் வாழும் இந்து பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். இது ஒரு சாதாரணமாக நிகழ்வு.

இந்து சமூகத்தில் உள்ள 10 சதவீத இந்துத்வாவாதிகளால்தான் பிரச்னையே

இந்தியாவில் 80 சதம் முஸ்லீம்களால்தான் பிரச்சனையே.

Dr.Anburaj said...

சுமாா் பத்து வருடங்களுக்கு முன் நடந்தது இது. ஒரு முஸ்லீம் நண்பா் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.அவாின் சகோதரருக்கு சில நாட்களுக்கு முன்னா் திருமணம் நடந்தது.நானும் கலந்து கொண்டேன். வீட்டு திண்ணயைில் அமா்ந்து அரட்டைஅடித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு இளைஞா் பைக்கில் வந்தாா்.வண்டியை சற்று பதட்டத்துடன் நிறுத்தி விட்டு நண்பரைப் பாா்த்து” எண்டா இப்படி காபீராகிப் போகின்றீா்கள். திருமணத்தில் உன் தம்பிக்கு கழுத்தில் மாலை எப்படி அணியலாம்? இது காபீா்களின் வழக்கம். இப்படி காபீா்களின் பழக்க வழக்கங்களை முஸ்லீம்கள் பின்பற்றி ஈ மா ன் இழந்து போகாதே.சமூதாயத்தை கெடுக்காதே. அடுத்த கல்யாணத்திற்கு மாலை போட்டால் நான் வர மாட்டேன் ” என்று கோவமாகச் சொன்னாா். அதற்கு எனது நண்பா் ” மணமகனுக்கும் மணமகளுக்கும் மாலை அணிவித்தால் யாா் மாப்பிள்ளை யாா் மணமகள் என்று அனைவரும் சுலபமாக அறிந்து கொள்வாா்கள்.அதற்குதான் மாலை போட்டேன்.அதில் என்னசமூதாய கேடு வந்து விட்டது என்றாா்.அதற்கு அந்த இளைஞா் நபிபோ நபி தோழா்களோ செய்யாததை நீ ஏ ன் செய்கின்றாய் என்று கேட்டான். நண்பா் உடனே ” நபி அவா்கள் பைக் ஒட்டவில்லை.ஒட்டகம் குதிரையில்தான் பயணம் செய்தாா்கள்.நீயும் பைக்கை தூரவைத்து விட்டு ஒட்டகம் குதிரையில் பயணம் செய்து கொள் பாா்க்கலாம். அந்த இளைஞா் இசுலாத்தை கெடுக்கும் நடவடிக்கையை கடுமையாக எதிா்ப்போம் என்று கோபமாகச் சொல்லிவிட்டடு சென்று விட்டாா். நண்பா் என்னிடம் ” இப்போது எங்கள் ஊாில் நஸாத் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. இவன்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கு அளவேயில்லை. சாியான வாத்து மடையா்களின் சங்கம் இது.

Dr.Anburaj said...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் போன்ற ஊா்களில் முஸ்லீம்கள் தனது வீட்டு

பெண்களுக்கு வளைகாப்பு நடத்துகின்றாா்களா ? தொியவில்லை.

தொிந்தவா்கள் தகவலை தொிவிக்கலாம்.

ஆனால் இந்துக்கள் மத்தியில் வாழும் முஸ்லீம்கள் குழந்தை பேறு பாக்கியம் பெற்ற

பெண்களை தாய் வீட்டுக்குஅழைந்துப்போகும் போது வளைகாப்பு நடத்தி பொங்கி போட்டு

அழைத்துச் செல்கின்றாா்கள்.