Followers

Friday, September 25, 2020

சவுதி அரேபியா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்!

 சவுதி அரேபியா பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம்!

சவுதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் பத்ஹா எனும் இடத்தை அறியாத வெளி நாட்டவர் யாரும் இருக்க முடியாது. வெளி நாட்டவர்கள் அதிகம் சந்தித்துக் கொள்ளும் இடமும் இதுவே. இங்குள்ள ஜூம்ஆ பள்ளியில் அரபி ஆங்கிலத்துக்கு அடுத்ததாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறிவிப்புப் பலகையை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. செல் போனில் அதனை க்ளிக் செய்து கொண்டேன்.
அமித்ஷா மறைமுகமாக திணிக்கத் துணிக்கும் ஹிந்தி மொழிக்கு அங்கு அங்கீகாரம் இல்லை. தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த பதிவு.



1 comment:

Dr.Anburaj said...

வட இந்தியன் தம்ழ் படிக்க தடையில்லை.வாயப்புகள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

தமிழன் இந்து படிப்பது மிக நல்லது. விரிவாக தொழில் செய்ய அது உதவும்.

மும்பை போய் பருப்பு சீரகம் கொள்முதல் செய்ய ஹிந்தி பேச தெரிந்து இருக்க வேண்டும்.

ஆகவே மிகச் சிறிய அளவில் இந்தியை பள்ளிகளில் கற்றுக் கொடுப்பது அறிவுடைய

செயலாகும்.

பெரும் வணிகம் செய்ய ஹிந்து தெரிந்திருப்பது மிக அவசியம்.

தமிழ்நாட்டில் பல லட்சம் வட இந்தியர்கள் தொழிலாளியாகப் பணியாற்றி வருகின்றார்கள்.அவர்கள் இல்லையெனில் கோவை திருப்புரில் பல தொழிற்சாலைகளை மூடத்தான் வேண்டும். அவர்களை வேலை வாங்க நிா்வகிக்க .....ஹிந்தி தேவை.

தமிழ்நாட்டில் பெரிய தொழில் நடத்த ஹிந்தி தேவை.
தமிழ்நாட்டில் பெரிய தொழில் நடத்த ஹிந்தி தேவை.
தமிழ்நாட்டில் பெரிய தொழில் நடத்த ஹிந்தி தேவை.

முட்டாள்தனமாக பதிவுகளை ப் போடுவது சு...ன் இயன்ற காரியம்.