Followers

Tuesday, September 15, 2020

உபியின் லக்னோவில் உள்ள மவுண்ட் பள்ளிவாசலின் அழகிய தோற்றம்!

 உபியின் லக்னோவில் உள்ள மவுண்ட் பள்ளிவாசலின் அழகிய தோற்றம்!

இதுவும் மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான். உபியின் அனைத்து மாவட்டங்களிலும் மொகலாயர்களின் பெயரைச் சொல்லக் கூடிய கட்டிடங்கள் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டுள்ளன. உபியில் மொகலாயர்களின் சுவடே தெரியாமல் ஆக்குவேன் என்று பேசியுள்ளார் யோகி. அவ்வாறு சுவடே இல்லாமல் ஆக்க வேண்டும் என்றால் முழு உபியையும் முற்றாக இடித்து விட்டு புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டும். இது நடக்கின்ற காரியமா யோகி?



No comments: