மருத்துவருக்கு இரண்டாவது தாயகமாக மாறிய சவுதி அரேபியா!
பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் நஜீர் அஹமது கான் தனது அனுபவங்களை பகிர்கிறார்.....
'சிறு வயதில் பாகிஸ்தானிலிருந்து சவுதி அரேபியாவுக்கு எனது தந்தையோடு வந்தேன். மருத்துவப் படிப்பை முடித்து சவுதியிலேயே எனது தொழிலை தொடங்கினேன். ஒரு நோயாளியிடம் 30 ரியால் மட்டுமே வாங்குகிறேன். பணமில்லாமல் சிரமப்படுபவராக தெரிந்தால் அவர்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்து வருகிறேன். ரியாத்தில் மூன்று கிளினிக்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அன்பும் அரவணைப்பும் நிறைய கிடைக்கும் இந்த தேசத்திற்காக எனது கடைசி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். சவுதியின் சுதந்திர தினத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்'
1 comment:
பாக்கிஸ்தான் இந்தியாவில்இன்றும் பயங்கரவாத செயல்களை செய்து வருகின்றது. அண்மையில் பயங்கரவாத இயக்கத்தோடு தொடா்வு கொண்டவா்கள் என்று நிறைய பேர்களை முஸ்லீம்களை கைது செய்துள்ளது காவல்துறை.இத்தகைய கயவர்களை அரேபிய சட்டங்கள் போல் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். ஆனால் காலத்திற்கும் கொடும் மதியாளர்களை கையாளும் கலை குறித்து இந்திய அரசுக்கு போதிய அனுபவம் இல்லை.ஆகவே மென்மையான போக்கை கையாளுகின்றது.
சு...ன் ஒரு ரகசிய பயங்கரவாதிதான். ஒரு பாக்கிஸ்தான் காரனை புகழ்ந்து பதிவு போடுகின்றான். அவன் சர்வதேச மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவனை ஏன் ?????
Post a Comment