'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, September 28, 2020
உனக்கு இந்த நிலை என்று சந்தோஷப்படமுடிவில்லை.
"குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கண்டவுடன் சுட வேண்டும்" எனக் கூறிய மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி யின் இறுதி நிகழ்வு.
உனக்கு இந்த நிலை என்று சந்தோஷப்படமுடிவில்லை. ஒரு மனிதனாய் பரிதாபப்படுகிறேன்..!
குடியுரிமை சட்டம் இந்தியாவின் இறையான்மையை காக்க காடையர்கள் உள்ளே நுழைவதை தடுக்க தேவையான சட்டம். இனப்படுகொலைக்கு ஆளாகி தவிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பை அளிக்க கொண்டு வரப்பட்டது. அதை கொண்டு வந்த திரு.நரேந்திர மோடி அவர்கள்உலகத்திற்கு உதாரணமாக உலகம் போற்றும் மகாபெரும் தலைவராக வாழ்ந்து வருகின்றாா். குடியுரிமை சட்டத்திற்கும் ஒருவரின் மரணத்திற்கும் சம்பந்தமில்லை. முட்டாள்கள்தான் இப்படிப்பட்ட பதிவுகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றியிருப்பவர்களுக்கு கொரானா வந்தால் சற்று சங்கடம்தான்.திரு.சுரேஷ் அங்காடி அவர்களின் மரணம் சாதாரணமானது.அல்லா நிா்ணயித்தபடி அவரது வாழ்வு முடிந்தது.
1 comment:
குடியுரிமை சட்டம் இந்தியாவின் இறையான்மையை காக்க காடையர்கள் உள்ளே நுழைவதை தடுக்க தேவையான சட்டம். இனப்படுகொலைக்கு ஆளாகி தவிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பை அளிக்க கொண்டு வரப்பட்டது. அதை கொண்டு வந்த திரு.நரேந்திர மோடி அவர்கள்உலகத்திற்கு உதாரணமாக உலகம் போற்றும் மகாபெரும் தலைவராக வாழ்ந்து வருகின்றாா்.
குடியுரிமை சட்டத்திற்கும் ஒருவரின் மரணத்திற்கும் சம்பந்தமில்லை. முட்டாள்கள்தான் இப்படிப்பட்ட பதிவுகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றியிருப்பவர்களுக்கு கொரானா வந்தால் சற்று சங்கடம்தான்.திரு.சுரேஷ் அங்காடி அவர்களின் மரணம் சாதாரணமானது.அல்லா நிா்ணயித்தபடி அவரது வாழ்வு முடிந்தது.
Post a Comment