Followers

Friday, September 18, 2020

கொரொனா பரவல் காலத்தில் இது தேவையா?

 சென்னை பாடியில் பாஜக விவசாய அணி சார்பில் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்க விட்டனர்.


அங்கு வந்த BJP தலைவர் முத்துராமனை வரவேற்க பட்டாசு வெடித்ததில் அதன் தீப்பொறி பட்டு, கேஸ் பலூன்கள் வெடித்து பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கொரொனா பரவல் காலத்தில் இது தேவையா? இதற்கான அனுமதியும் வாங்கவில்லையாம். இதையும் ஹெச்.ராஜா ஏதாவது சொல்லி மத கலவரத்தை தூண்டாமல் இருக்க வேண்டும் :-(



No comments: