பெரும்பாலான மேற்கத்தைய ஊடகங்கள் போற்ரைட் (portrait) பண்ணுவதைப்போல -
முஸ்லிம் பெண்மணிகள் சோடைகளோ, சோத்துப்பாறை மாடுகளோ, குழந்தைகளைப் பெற்றுத்தள்ளும் மெஷின்கள் அல்ல!
படத்தில் நடுவில் இருக்கும் பெண்மணி இங்கிலாந்து இளவரசி கமிலா - முடிக்குரிய இளவரசர் சார்லஸின் மனைவி..
சில வருடங்களுக்கு முன்னர் அரசுமுறை பயணமாக ஐக்கியா அரபு எமிரேட்ஸுக்கு சென்றிருந்தார்..
வழக்கத்து மாறாக இவரை பாதுகாக்கும் பொறுப்பு எமிரேட்ஸ் பெண்கள் படைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
படத்தில் ஹிஜாபுடன் காணப்படும் நான்கு பெண்களும் எமிரேட்ஸ் ரானுவத்தை சேர்ந்தவர்கள்..
இவர்கள் தற்காப்புக்கலை மற்றும் ஆயுத பயிற்சியில் தேர்ந்தவர்கள்!
மேலும் பாதுகாப்பில் ஈடுபட்ட இந்த நான்கு பெண்களில் மூவர் சில ஆண்டுகளுக்குமுன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!
இதையெல்லாம் எந்த ஊடகமும் வெளிப்படுத்தாது.
புர்காவைப் பார்த்து சும்மா சும்மா பெண்ணடிமை, அடிப்படை வாதம்னு பழி போட்டால் தங்கச்சி வாயை உடைச்சிறும்!
2 comments:
You are wrtting against Allah and nabi. I remember that female cant stepout alone with out male maharab then how these girl traveeled up to mnout everest where kaffir nepali men are the guide.
அரேபிய நாடுகளில் பணியாற்றிய நணபர்கள் இருந்தால் கேளுங்கள் அரேபியாவில் நடக்கும் பாலியில் அட்டூழியங்களை.
காவல்பணியில் இருக்கும் பெண்களுக்கு பொருத்தமான உடை முழு கால் சட்டைதான்.மற்ற உடை அணிவது முட்டாள்தனம்.
குருடர் ஒருவா் முஹம்மது ( நபி என்ற அரேபிய தளபதியை சந்தித்தாா். குருடா் சென்ற பின் முஹம்மது தனது பெண்டாட்டிகளை வீட்டுக்குள் செல்லாததற்கு கண்டித்தாா். அதற்கு அவரின் மனைவிமார்கள் நபியே அவா் குருடா் எனவேதான் நாங்கள் உள்அறைக்குச் செல்லவில்லை என்றார்கள். இதற்கு முஹம்மது அவனுக்குதான் கண்ணில்லை.உங்களுக்கு கண் இருக்கின்றதே என்றாா். மனைவிமேல் இருக்கும் நம்பிக்கை எவ்வளவு இவருக்கு ?????
Post a Comment