கர்நாடக சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் MA ஆழ்வார் கூறும் கருத்து
பிராமணர் அல்லாதவர் சமஸ்கிருத பாடங்களை கற்றுக்கொள்ள முயன்றாலும், அவர்களின் மரபணு அதற்கு பொருந்தாததால் (Genetic problem) அவர்களால் கற்றுக்கொள்ள முடியாதாம்..
மொழி என்பது யாருக்கும் கற்றுக்கொள்வது
எளிதானதுதான்...
கற்றுக்கொள்ளும் ஆர்வமும், தீவிரப் பயிற்சியும், தீராத காதலும் இருந்தால் எவருக்கும் கைகூடும்...
ஜாகிர் நாயக் மிக சரளமாக தனது பிரசாரங்களில் சமஸ்கிரத ஸ்லோகங்களை சொல்வார். சமஸ்கிரத மொழியும் அவருக்கு நன்றாக தெரியும்.
பேராசியராக பணிபுரியும் ஆழ்வாருக்கு இது புரியவில்லை.
இவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதை பார்க்கிறோம். அதுவும் மரபணு சார்ந்த பிரச்னையா என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.
இந்த காலத்திலும் இப்படி எல்லாம் பேச விட்டு பெரும்பான்மை இந்து பிற்படுத்தப்பட்ட தலித் இன மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் அல்லவா... அவர்களைத்தான் குற்றம் கூற வேண்டும்.
1 comment:
He is ignorant. shun him.He does not know what is heredictary.
I have known many fools in Brahmin community. Sankrit Language needs no Genes.
Post a Comment