'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, September 05, 2020
ராஜாவின் வியக்க வைக்கும் ஞாபகத் திறன்!
ராஜாவின் வியக்க வைக்கும் ஞாபகத் திறன்!
ஸ்டாலின் ராஜாவை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பார்பன சமூகம் மட்டுமே அறிவு சார்ந்த சமூகம் என்ற மாயையை உடைத்து வரும் தற்கால அரசியல்வாதி ராஜா என்றால் அது மிகையில்லை.
He is a kaffir atheist. Suppose if he lived in Muslim majority countries or even state he would have been killed. Luckily he is living in himdu provided secular country.
வழக்கம்போல் சு...ன வம்பு வேலைகளைச் செய்து வருகின்றாா். வாசகர்களை ஏமாற்றி வருகின்றாா்.
பணம் பதவியை ....போன்றவற்றை விட எளிமை சத்தியம்தான் முக்கியமானது என்பதுதான் ஆன்மீகம். பண நெருக்கடியால் தவித்த போது திரு காமராசரிடம் ஒருவா் மதுக்கடையை திறந்தால் அரசிற்கு வருமானம் கிட்டும். அதைக்கொண்டு ஏராளமான பள்ளிகள் மற்றும் நலப்பணிகள் செய்யலாமே என்று ஆலோசனை வழங்கினாா். அதற்கு திரு காமராசா்
” அப்பனை குடிகாரனாக்கி விட்டால் பிள்ளைகள் எப்படி உருப்படும். குடும்பம் எப்படி வாழும். இது வேண்டாம்”
என்றாா். இது ஆன்மீகம். கருணாநிதிக்கும் இராசாவிற்கும் இது ஒருபோதும் விளங்காது. சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வேதகாலத்தில் சாதி கிடையாது என்பதை அனைத்து சரித்திர ஆராச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனா்.பரிணாமம் இப்படி வளா்ந்து விட்டது. குறைகளை சரிசெய்வதுதான் வாழ்க்கையின் சவால்.
முஹம்மது குரைசி சாதிக்காரன்தான் தலைவராக வேண்டும் என்றாா். குரானும் குரைசிகளின் மொழி நடையில் எழுதப்பட வேண்டும் என்று சீடர்கள் விரும்பினாா்கள்.
இந்து சமுகத்தில் சீர்திருத்தங்களை எளிதில செய்யலாம். நியாயமாக இருக்கும் போது மக்கள் பழையதை கழிக்கவும் புதியவற்றை இணைக்கவும் முன்வருவார்கள்.
அரேபிய அடிமைகள் சமூகம் மாடு வெட்டும் அரிவாளை எடுக்கும். ராசாவிற்கு நன்கு தெரியும்.தெரிந்தும் சும்மா வசனிப்பது அவர்களை பிடித்த நோய்.
2 comments:
He is a kaffir atheist. Suppose if he lived in Muslim majority countries or even state he would have been killed. Luckily he is living in himdu provided secular country.
வழக்கம்போல் சு...ன வம்பு வேலைகளைச் செய்து வருகின்றாா். வாசகர்களை ஏமாற்றி வருகின்றாா்.
பணம் பதவியை ....போன்றவற்றை விட எளிமை சத்தியம்தான் முக்கியமானது என்பதுதான் ஆன்மீகம்.
பண நெருக்கடியால் தவித்த போது திரு காமராசரிடம் ஒருவா் மதுக்கடையை திறந்தால் அரசிற்கு வருமானம் கிட்டும். அதைக்கொண்டு ஏராளமான பள்ளிகள் மற்றும் நலப்பணிகள் செய்யலாமே என்று ஆலோசனை வழங்கினாா். அதற்கு திரு காமராசா்
” அப்பனை குடிகாரனாக்கி விட்டால் பிள்ளைகள் எப்படி உருப்படும். குடும்பம் எப்படி வாழும். இது வேண்டாம்”
என்றாா். இது ஆன்மீகம். கருணாநிதிக்கும் இராசாவிற்கும் இது ஒருபோதும் விளங்காது.
சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வேதகாலத்தில் சாதி கிடையாது என்பதை அனைத்து சரித்திர ஆராச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனா்.பரிணாமம் இப்படி வளா்ந்து விட்டது. குறைகளை சரிசெய்வதுதான் வாழ்க்கையின் சவால்.
முஹம்மது குரைசி சாதிக்காரன்தான் தலைவராக வேண்டும் என்றாா்.
குரானும் குரைசிகளின் மொழி நடையில் எழுதப்பட வேண்டும் என்று சீடர்கள் விரும்பினாா்கள்.

Post a Comment