சவுதியின் சிங்கப் பெண்!
சவுதியின் அல்ஹஸா மாகாணத்தில் அகீலா எனும் பெயருடைய சவுதி பெண் ஃபோர்க் லிஃப்ட் ஆபரேட்டராக பணி புரிகிறார். பேரித்தம் பழங்களின் கார்ட்டூன்களை ஏற்றுவது இறக்குவது போன்ற கடினமான வேலைகளை அனாயமாக செய்து முடிக்கிறார்.
ஹிஜாப் எந்த வேலைக்கும் தடை அல்ல என்பதை நிரூபித்து வருகிறார். இஸ்லாமிய சட்டங்கள் பெண்ணின் முன்னேற்றத்துக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்பதையும் உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
07-09-2020
2 comments:
விநோதமான வாதங்கள்.சவுதியில் பெண்கள் அதிக அளவில் வெளியில் வந்து வேலை செய்கின்றார்கள். காலங்கள் சற்று போகட்டும். இது போன்ற உடைகள் உதவியா உபத்திரமா என்பதை பெண்கள் சொல்வார்கள்.
முகத்தை அந்த பெண் ஏன் மறைக்க வேண்டும்.
சிங்கப்பெண்ணின் சாதனை இதுதானா ? என்னவோ அட்லாண்டிக்கடலை அண்டாவைக்கொண்டு தாண்டிவிட்டது போல் பதிவிட்டுள்ளாா்.
அசல் அரேபிய அடிமை.
Post a Comment