ஆன்லைன் ஜிஹாதியாக கைது செய்யப்பட்டவர் 90 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளார்.
12 ஆம் வகுப்பு படித்து வந்த தானியா பர்வீன் முழு ஆண்டுத் தேர்வில் 90 சதவீத மதிப்பெண் எடுத்து முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளார். கல்கத்தா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை தொடரவும் முடிவெடுத்துள்ளார்.
சென்ற வாரம் ஆன்லைன் ஜிஹாதியாக செயல்பட்டதாக என்ஐஏ (NIA) தானியாவை பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது. நன்கு படிக்கும் சிறுபான்மையினரை என்ஐஏ(NIA) குறி வைத்து பழி வாங்குகிறது. பட்ட படிப்பு என்பது அவாள்களுக்கே உரித்தானதல்லவா?
1 comment:

-------------------------------------------------------------------
இவள் பயங்கரவாதிதான். கேரளத்தில் இருந்து பல பெண்கள் வெளிநாடுகளில் பயங்கரவாத இக்கங்களில் சோ்ந்துள்ளனா். ஆதாரமான செய்திகள் உள்ளது. இசுலாமிய மதம் பயங்கரவாத மதம்தான். இதில் இப்பெண்ணின் மத ஆா்வம் காரணமாக இவள் பயங்கரவாத இயக்கத்திற்கு உதவியிருப்பாள். நிச்சயம் என்ஐஏ தவறு செய்யாது.
Post a Comment