"ஏய் பிரமணோ பாரத் சோடோ"
'ஓ.... பார்பனர்களே... இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்'
தந்தை பெரியார் 90 ஆண்டுகளுக்கு முன் சொன்ன "இந்தியாவை விட்டு வெளியேறு பிராமணர்களே.." என்கிற கோசம் ஒடிசாவில் போராட்டமாக தற்போது பர பரப்பாக ஆரம்பித்துள்ளது.!
பார்பனியம் இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. கிருத்தவமும், இஸ்லாமும் இந்தியாவில் இந்த அளவு வளர்ந்ததற்கு காரணமே பார்பனிய மனித விரோத செயல்கள்தான். ஒடிசாவில் தொடங்கிய இந்த போராட்டம் முழு இந்தியாவையும் சென்றடைந்தால் நமது நாடு அழிவிலிருந்து தப்பிக்கும்.
5 comments:
பிறாமணா்களை வெறுப்பது வெல்வது எப்படி
பிறசாதி மக்கள் அனைவரும்
பிறாமணர்களை விட கல்வியில் ஒழுக்கத்தில் நல்ல பழக்க வழக்கங்களை கைக்கொள்வதில்
உயா்ந்த லட்சியங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுப்பது உயா்ந்த வாழ்க்கை முறைக்கு தன் வாழ்வில் தியாகம் செய்வது போன்ற நற்செயல்களைச் செய்தால் பிறாமணர்களை நாம் வென்று விடலாம். பிறாமணர்களை நாம் வெல்லும் போது நாம் அந்தணன் ஆக மாறி இருக்க வேண்டும் அதுதான் சரியான வழி.நியாயமான வழி.
வீரமான கோசங்கள் கூப்பாடுகள் அதற்கு வழி கோல வேண்டும். போதையில் பொறாமையால் தகுதியை வளா்க்காமல் உழைக்காமல் உயர வேண்டும் என்ற அற்ப ஆசையால் பிறாமணர்களை ஒழிப்போம் என்று கூச்சல் போடுகிறவன் அழிந்து போவான்.
தமிழ்நாட்டில் தவறான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்திற்கு சீரழிவை ஏற்படுத்திய திராவிட இயக்கம் சாக்கடை பன்றியாக மாறி விட்டது.அந்தணர்களை உருவாக்கவில்லை திராவிட இயக்கம். குடிகாரர்களையும் அரசு பணத்தை திருடுகின்றவர்களையும் ஒழுக்கக் கேட்டில் ஈடுபடுபவர்களை அmது பெரும் எண்ணிக்கையில் உருவாக்கி விட்டுள்ளது.பணத்தை கொள்ளையடிக்க வேண்டியது பின் அரசியலில் ஒட்டுக்கு பணம் கொடுத்து வென்று அரசு பதிவியை கைபற்றி பின் அரசு பணத்தை கொள்ளையடிக்க வேண்டியது ” இதுதான் இன்றைய திராவிட அரசியல்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
அந்தணா்களை உருவாக்காத இயக்கம் .........ஒரு மழையில் முளைத்து ஒரு நாள் வெயிலில் வாடி அழிந்து விடும். திராவிட இயக்கம் வாடிக்கொண்கடிருக்கின்றது.
இந்துக்கள் மத்தியில் சாதி சண்டைகள் வளா்ந்தால் கொண்டாடும் அரேபிய தேசத்து அடிமை.இந்திய நாட்டிற்கு விஷம் சுவனப்பிரியன்.
Thank you very much for seeing 밤알바 information.
Thank you very much for seeing 밤알바 information.
You don't want caste then we have to come out of thinking and practice of Manu Dravidan movement was against the evil . It should for equality among the human
Post a Comment