'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, September 15, 2020
சகோதரி நர்மதா அவர்களின் இஸ்லாம் சம்பந்தமான அழகிய பேச்சு!
சகோதரி நர்மதா அவர்களின் இஸ்லாம் சம்பந்தமான அழகிய பேச்சு!
இவர் ஒரு பேச்சாளர். இஸ்லாத்தை அறிந்து கொள்ள இஸ்லாம் அல்லாதவர்கள் தற்போது அதிகம் ஆர்வம் காட்டுவது சந்தோஷமாக உள்ளது.
குமுஸ் பெண்கள் என்றால் என்ன என்று இந்த சிறுமிக்கு தெரியுமா ? வலக்கரம் கைபற்றிய பெண்கள் ஹலால் என்றால் என்ன பொருள் என்பது இந்த முட்டாள் சிறுமிக்கு தெரியுமா ?
கர்ண கொடூரமான முகலாள ஆட்சி குறிித்து இந்த பொடி மட்டை ஏதும் அறிவாளா ?
இசுலாம் பற்றி பேச எந்த தகுதியும் தேவையில்லை. நெய்சோறு தின்றால் எழுதிக்கொடுப்பதை வாசிக்க வேண்டும் அதுதான் நாட்டு நடப்பு
2 comments:
குமுஸ் பெண்கள் என்றால் என்ன என்று இந்த சிறுமிக்கு தெரியுமா ?
வலக்கரம் கைபற்றிய பெண்கள் ஹலால் என்றால் என்ன பொருள் என்பது இந்த முட்டாள் சிறுமிக்கு தெரியுமா ?
கர்ண கொடூரமான முகலாள ஆட்சி குறிித்து இந்த பொடி மட்டை ஏதும் அறிவாளா ?
இசுலாம் பற்றி பேச எந்த தகுதியும் தேவையில்லை. நெய்சோறு தின்றால் எழுதிக்கொடுப்பதை வாசிக்க வேண்டும் அதுதான் நாட்டு நடப்பு
Sweet coated poison. We all know why Arabs killed female child. The reason is not difficulty im bringing up the child.
Post a Comment