'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, August 15, 2016
சுதந்திர தினத்தனறு குஜராத்தில் தலித்களின் எழுச்சி!
சுதந்திர தினத்தனறு குஜராத்தில் தலித்களின் எழுச்சி!
'இனி இறந்த பசுக்களை தூக்க மாட்டோம்: இழி தொழில்கள் செய்ய மாட்டோம்' என்று சூளுறைத்தனர். இனி பசுவை தெய்வமாக வணங்கும் நபர்கள் இறந்த பசுக்களை சுமப்பார்கள். பார்பனர்களும் அவர்களுக்கு கொடி பிடிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இறந்த பசுக்களை இனி சுமப்பார்களாக!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இறந்த பசுக்களை அடக்கம் செய்ய நான் முன்வர மாட்டேன் என்பது அறிவிப்பது தனிநபா் உாிமை சம்பந்தப்பட்டது. இதில் பீற்றிக் கொள்ள என்ன இருக்கின்றது.????
ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அடக்கம் செய்யணும் ன்னு சொல்றப்ப எங்கடா போச்சி அந்த தனிநபர் உரிமை ?
Post a Comment