


பிஜேபி ஆளும் ஹரியானாவில் ரயிலில் அடிபட்டு ஒரு மூதாட்டி இறக்கிறார். போஸ்ட் மார்டம் செய்த அந்த ஊரில் வசதி இல்லை. அடுத்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. வேறு வண்டி வைக்க மகனிடம் பண வசதியும் இல்லை.
சடலத்தை ரயிலில் ஏற்றிச் செல்ல ரயில்வே நிர்வாகம் இரு பணியாளர்களை நியமிக்கிறது. சடலத்தை கட்டி தூக்க நீளம் இடைஞ்சலாக இருந்ததால் உடம்பு தொழிலாளர்களால் இரண்டாக உடைக்கப்படுகிறது. பின்னர் உடலை ஒரு பொட்டலமாகக் கட்டி தொழிலாளர்கள் எடுத்துச் சென்றனர்.
நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா!
1 comment:
2019 முடியும் போது இந்தியா போட்டோஷாப்பில் மட்டும் ஒளிரும் மோடியின் கேவல ஆட்சியால்
Post a Comment